• நாஞ்சில்நாடன் அவர்களின் மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் சிறுகதை கலந்துரையாடல் டிசம்பர் 8ல் நடந்தது, 6 பேர் கலந்துகொண்ட உரையாடல் சுவாரஸ்யமாய் அமைந்தது. நையாண்டி (satire, Spoof) வகை கதை, இது பேய்க்கதைதான் ஆனால் பயப்படவேண்டாம் வேடிக்கையும் கிண்டலும் கலந்த கதை. பிரியாணி சாப்பிட்டு இறந்தவன் அதை நொந்து செத்தபோதிலும் உறவினர்கள் அதை இரசித்து உண்டு செத்ததாக நினைத்து படையல் வைப்பது நகைச்சுவை. துணைக்கு தொங்கும்…

    Continue reading →: மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்
  • திருமந்திரம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன வாசகங்கள் காலத்தால் அழியாத வாசகங்கங்களாய் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. சியாட்டில் இலக்கிய மாலை கூட்ட உரைக்காக 2019ல் எடுத்த குறிப்புகள். ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே…

    Continue reading →: திருமந்திரம்
  • இலக்கிய மாலையில் முதல்முறையாக இரண்டு ஆங்கிலக்கதைகளை விவாதித்தோம். ஆன்டன் செக்காவின் பந்தயம், தும்மல். பந்தையம் கதை மிகச்சிறந்த கதை, இரண்டு மனிதர்களின் அகந்தையின் எல்லைகளை காண்கிறது. தனக்கு பல மொழிகள் தெரிந்ததையும் ஒரு துப்பாக்கி ஓசையின் மூலம் புற அங்கிகாரம் தேடுவதும், தன்னுடைய தரிசனத்தை கடிதமாக எழுதி தன்னை நிறுபிப்பதும், தான் என்னும் சுயத்தின் அடையாளம். எளிய கதைகள் பின் செவ்விலக்கியங்கள், இசை, மது, மொழிகள், தத்துவம், வரலாறு, பைபிள்…

    Continue reading →: ஆன்டன் செக்காவின் பந்தயம், தும்மல்
  • விதவிதமான கொலு உண்டு அதில் சமீபத்தில் கண்ட கொலு இறைவனின் வாகனங்களை அடிப்படையாக அமைந்தது. Robotic பயிற்சி நிறுவனம் நடத்தும் ஒருவர் மிகச்சுவாரஸ்யமான கொலு அமைத்திருந்தார். இந்திய பாரம்பர்யத்தில் கற்பனை வளத்திருக்கும் அளவில்லை. பல தெய்வங்கள் அவர்களுக்கான சக்தி, அதற்கு ஈடான விலங்கு என விரியும் கற்பனையும், அவையனைத்து ஒன்றையொன்று சார்ந்து முழுமையாக இருப்பதும் வியப்பே. https://en.wikipedia.org/wiki/Vahana

    Continue reading →: கொலு – Vahanas
  • சிலவருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு. லயோலா கல்லூரி M.Sc., சேருவதற்கான விண்ணப்பங்கள் கொடுத்தாகிவிட்டது.  ஆனால் அதன் தேர்வு முறை வெளிப்படையானதாக இல்லை, கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.  சியாட்டல் தொண்டு நிறுவனங்கள் பலவும் லயோலா கல்லூரி பேராசிரியர் மூலம் பல நற்பணிகளுக்கு நன்கொடை வழங்கிவருவது எனக்குத் தெரியும்.  நண்பரின் நண்பர் என்ற வகையில் அவரைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற நினைத்தேன்.  கல்வி, நன்கொடை என நம்…

    Continue reading →: Loyola
  • காஞ்சிபுரம் சென்ற போது ஓய்வுபெற்ற நீதியரசர் எம் .கற்பக விநாயகம் எழுதிய வாழ்க்கை ஒரு சவால் புத்தகம் கிடைத்தது. நீதியரசர் புத்தகம் எளிமையாக சிறுவர்களுக்கான புத்தகமாக இருந்தது, என்னை வசீகரித்த சில வரிகள். தாமரை தண்ணீர் தடாகத்திற்கும் உள்ள உறவைப்போல ஒன்றுக்கு இன்னொண்ரு அழகு சேர்பதாக சொல்லி பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர் உறவை குறிப்பிட்டிருந்தார். நிலவால் இரவுக்கு அழகுஇரவால் நிலவுக்கு அழகுஇரண்டும் சேர்ந்து வானத்துக்கு அழகு இன்றைய உலகு புதிய…

    Continue reading →: வாழ்க்கை ஒரு சவால்
  • ‘சேறும் சேறும்’ என்றலின், பண்டைத் தம்மாயச் செலவாச் செத்து, ‘மருங்கு அற்றுமன்னிக் கழிக’ என்றேனே; அன்னோ!ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?கருங் கால் வெண் குருகு மேயும்பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. 325. நெய்தல் தலைவி பிரிவின் ஆற்றாமையில் குலுங்கிக் குலுங்கி அழுது புலம்புகின்றாள். அவளின் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர், கன்னங்கள் வழியே கீழே இறங்கி அவளின் சங்குக் கழுத்தைக் கடந்து நெருக்கமாகத் திரண்ட மார்பகங்களின் இடைவெளியில்…

    Continue reading →: சங்கப்பாடல் கற்பனை
  • Kayal Kamalraj Bharathanatyam Arangetram, Disciple of Smt. Preetha Anandh, Kalaalaya School of dance ஓர் உயர் நிலைப் பள்ளி மாணவி தன் பல்லாண்டு கால பயிற்சியின் பயனாய் இருநூறு பேர் மூன்று மணி நேரம் அமர்ந்து இரசிக்கும் வண்ணம் அரங்கேறிய பரத (ப – பாவம், ர – ராகம், த – தாளம்) நடன நிகழ்ச்சியை காணும் பாக்கியம் பெற்றேன். நரசிம்மனாய் அவள் தாண்டவமாட…

    Continue reading →: அரங்கேற்றவேளை
  • One great thing about working in a company like Microsoft is the chance to meet people from all over the world and experience different cultures. Typically, I don’t enjoy eating alone, so I often start a conversation with a stranger and, if the opportunity arises, join them. That’s how I…

    Continue reading →: Ikebana
  • Shilpa Shastra is an ancient Indian science focused on the art of sculpture, iconography, and architecture, emphasizing harmony, symmetry, and proportion. It provides precise guidelines on measurements, materials, and aesthetic principles to create forms that are spiritually and visually balanced. Each sculpture, especially of deities, follows detailed rules for posture,…

    Continue reading →: Shilpasasthra
Design a site like this with WordPress.com
Get started