-
Continue reading →: டைப்ரைட்டர்களின் மீதான மோகம்
என் பக்கத்து வீட்டுக்காரர் கிறிஸ்டோபர் லீ ஒரு எழுத்தாளர், மிக நல்ல மனிதர். எங்கள் பகுதி குழந்தைகளுக்கு அவர்தான் செல்ல மாமா. குழந்தைகள் நான்கு கால நிலைகளிலும் விளையாடப் புதிய யுக்திகளைக் கொடுத்து, ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற விளையாட்டுகளையும் அதற்கான உதவிகளையும் செய்து, அவர் எங்கள் பகுதி குழந்தைகளின் ராஜாவாக இருக்கிறார். பரோபகாரியான அவர் எங்களின் இனிய நண்பர். அவர் சமீபத்தில் எழுதிய கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. டைப்ரைட்டர்…
-
Continue reading →: Brain waves
Brain waves are the rhythmic electrical pulses generated by billions of neurons communicating within your brain. Think of them as a “neural symphony” where different frequencies—Delta, Theta, Alpha, Beta, and Gamma—represent different mental states, from deep sleep to high-stakes problem solving. Everything is energy and that’s all there is to…
-
Continue reading →: ஜெமோவின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன் அவர்களின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவம், அதன் நீளமும் ஆழமும் மலைக்க வைத்தது. பல நேரங்களில் திகட்டியது ஆகவே அதை கொஞ்சம் கொஞ்சமாகவே படிக்க முடிந்தது. முழுவதையும் ஒரு மூச்சில படிப்போம் என்பது இயலாததாகவும், தொடர்ந்து வரும் பலரின் பெயர்கள், படைப்புகள் களைப்படையவே செய்தன. எனது குறிப்புகளை கொண்டு AI உதவியுடன் தொகுத்த சாராம்சம். இந்நூல் வாசிப்பின் படிநிலைகளை நம்மிடம் முன்வைக்கிறது. வாசிப்பு என்பது பொழுதுபோக்கு…
-
Continue reading →: புத்தாண்டு 2026 அருளுரை
சியாட்டில் எளிய குண்டலினி யோகா (SKY) பயிற்சி ஆசிரியர் மீரா வெங்கடேஷ் அவர்கள் சிறப்பான புத்தாண்டு அருளாசி வழங்கினார். “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது.” அறிவியல் பிரபஞ்சத்தை வெளியிலிருந்து பார்க்கிறது; ஆன்மீகம் உள்ளிருந்து பார்க்கிறது. இரண்டுமே சந்திக்கும் புள்ளிதான் ‘நனவு’ (Consciousness). நமது ஈகோவைத் துறந்து, விழிப்புணர்வுடன் வாழப் பழகினால், நாமே அந்தப் பிரபஞ்சப் பேராற்றலின் ஒரு துளி என்பதை உணர முடியும். மனிதன் யார், இந்த உலகம்…
-
Continue reading →: Spirituality
Spiritual Care My friend has been involved in a unique form of hospital volunteering. In addition to modern medical care, several Seattle hospitals offer spiritual care services that patients can opt into. For those who request it, he chants Sri Vishnu Sahasranamam, and he recently completed his 100th session. Alongside…
-
Continue reading →: நாம் நினைக்கும் அளவிற்கு நாம் நல்லவர்களா?
ஒரு கதை கலந்துரையாடலில் நண்பர் சென்ன வாசகம் என்னை மிகவும் ஈர்த்தது. “நாம் நினைக்கும் அளவிற்கு நாம் நல்லவர் அல்ல”. முதலில் இது எனக்கு பலவீனம் என்று தோன்றினாலும் இது ஒரு நேர்மையான உணர்வு. கர்வத்தை ஒதுங்கி, நம் வரம்புகளை நன்கறிவதே வளர்ச்சியின் தொடக்கம். நாம் ஒவ்வொரு நாளும் வளர்கிறோம், முதிர்ச்சி அடைகிறோம். மனித மனம் ஒரு விசித்திரமான கண்ணாடி. அது எப்போதும் நம்மைப் பற்றிய ஒரு உயரிய பிம்பத்தையே…
-
Continue reading →: சியாட்டில் ஏகாதசி பஜனை குழு
ஆன்மீகம் என்பது உள்ளுணர்வின் பயணம். இதுதான் ஆன்மீகம் என்று ஒரே வரையறை இல்லை. சிலருக்கு நேம நிஷ்டைகள் வழி, சிலருக்கு பூஜை புனஸ்காரங்கள் வழி, சிலருக்கு சேவை வழி, சிலருக்கு தியான வழி. இவற்றில் கூட்டுப்பிரார்த்தனையின் ஒரு வடிவமாக இசை, பக்தி, சமூக இணைவு, முழு கவனமும் ஆழ்தல் (லயித்தல்) ஆகிய பல அம்சங்கள் ஒன்றாக இணையும் வழிமுறை பஜனை. சியாட்டிலில் நடைபெறும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகளில் (Seattle Devotional…
-
Continue reading →: பஞ்சகோசம்
நிகழ்வை, தகவலைபரிமாறி ஆண்களின் அளவளாவல்!அனுதின வாழ்வின்அனுபவ அன்னமயம் உரையாடல்! அன்பில் சமைத்த உணவைப் பரிமாறி“இன்னும் என்ன தரலாம்” எனஅட்சய பாத்திரமாய்அகத்தை விரிக்கும் இல்லப்பெண்!இனியவளே என உளமாறநினைந்து, மனமாரதம்மை இணைத்து உறவாடும் பெண்களின் மனோமயம்! குட்டிக் குழந்தைகள்பனிப்பூப் போல்இங்கும் அங்கும் அசைந்தாடிதளிர் விரல்களால்பொருட்களைத் தொட்டு விளையாடிமெல்லிய புன்னகைகளைப் பூத்துபொருளற்ற சொற்களைச் சிதறவிட்டுஒத்த வயது மழலைகள்கூடி வலம் வரும் காட்சிசிநேகம் கொள்ளும் தருணங்கள்காணக் கிடைக்கும் மகிழ்வுபிராணமய சந்தோஷம்! ஈரேழு புவனங்கள்இங்கே தான் இயங்குதோ!அண்ட…
-
Continue reading →: இடும்பன்
கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் எங்களுக்கு ஆத்மார்த்தமான இடம், சில முறையே சென்றாலும். கணபதி, முருகன், காசி விஸ்வநாதர் என காட்சியளிக்கும் அந்த சிறிய கோவில் அத்தனை ஆத்மார்த்தமாக, தெய்வீக உணர்வு தழுவி இருக்கும். அதன் அர்ச்சகரின் கணீர் தமிழும்; தேவாரம், திருவாசகம் என அவர் சொல்ல அந்தக்கோவிலில் கேட்பது ஒரு வரம். தமிழகத்திற்கே சென்ற உணர்வை ஏற்படுத்தும் அக்கோவில், மனதுக்கு அமைதியையும், நம்பிக்கையும்,…
-
Continue reading →: நாடி சுத்தி
நாடி சுத்தி யோக மரபில் மனித உடலும் மனமும் சமநிலையில் இயங்க உதவும் முக்கிய கருத்து. இது வாசியோகம் என்பர். முச்சு இயக்க முறையை சமநிலைக்கு கொண்டுவருதல் நாடி சுத்தி. The ancient Greek medical symbols—the Rod of Asclepius (one snake) and the Caduceus (two snakes)—are Western mirrors of the Eastern Nadi system. The snakes represent the spiral flow…


