• Shilpa Shastra is an ancient Indian science focused on the art of sculpture, iconography, and architecture, emphasizing harmony, symmetry, and proportion. It provides precise guidelines on measurements, materials, and aesthetic principles to create forms that are spiritually and visually balanced. Each sculpture, especially of deities, follows detailed rules for posture,…

    Continue reading →: Shilpasasthra
  • I met Sundararajan uncle, and we spoke about his recent trip to India. It was interesting to hear how he planned a tour with close relatives, choosing unique nature exploration destinations like Munnar and traveling across South India. He also shared his recent book series, World Epics. I read the…

    Continue reading →: Sumerian epic: Gilgamesh
  • கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2022ல் பரிசுபெற்ற கவிதைகள் பனி நிறைந்த கண்ணாடியில்கண்கள் வரைந்தேன்கண்ணீர் வழிகிறது இரா.தயாளன், ஆரணி நம்மைப் போலவேநடித்துக் காட்டுகிறதுநிழல் எம். சோலை, அம்பத்தூர் அந்த மயானத்திற்குஉயிர் தந்ததுஒரு பினம் கி.சேகர், செங்கோட்டை எந்தக் கிளிஏமாற்றிச் சென்றதோதாடியுடன் ஆலமரம் சீர்காழி சிற்பி, சீர்காழி வாயைக் கிழித்தபின்பும்தொடர்ந்து பேசியதுகடிதம் பூவைமாரி பெரியசாமி லாரி நிறைய மரம்இரையுடன் கூட்டைத் தேடும்தாய்க்குருவி. கணேஷ் சுப்ரமணி, மதுரை காற்றுக்கு சலிப்பதேயில்லைஒரே…

    Continue reading →: ஹைக்கூ கவிதைகள்
  • நல்லதே செய் நல்லதே நடக்கும்!நம்ம நாளுபேருக்கு நல்லதுசெஞ்சாநமக்கு யாரோ உதவுவாங்க!உங்க நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது!கடவுள் சோதிப்பான் கைவிடமாட்டான்!நீ பிறரை எப்படி நடத்துகிறாயோஉன்னையும் அப்படித்தான் நடத்துவார்கள்!இது எல்லாம் பொன்மொழிகள், ஆருதல் வார்த்தைகள்என்பதை தெரிந்துகொள்க!இப்படித்தான் நடக்கும்,இதுதான் உலக வழக்கு என நீங்கள் அதைஅர்த்தம்கொண்டால் பிழை. வாழ்வின் காலமும்,நம் விடியலும் இரவும் ஒன்றல்ல! கணக்குப்பாடங்களின் இடதும் வலதும்சமமாகும் வாய்பாடும் அல்ல வாழ்வு ஆட்டுவிப்பவன் இருக்கான் என்று நம்பிநாடக மேடையில் கொடுத்த பாத்திரத்தைவசந்தத்தை, வலியை,…

    Continue reading →: வாழ்வே தவம்
  • சுஜாதாவின் ‘ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்’ புத்தகம் நண்பர் ஒருவர் கொடுத்தார். நிறைய புதிய தகவல்களை தெரிந்துகொண்டேன், இறைவின் மீது பித்தாய் இருந்து புகழ்பெற்ற இந்த ஆழ்வார்கள் தமிழுக்கு கொடுத்த கொடை நாம் செய்த பாக்கியம். இறைவனிடத்தில் ஆழ்ந்த மனம் கொண்டிருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது (வினையாலணையும் பெயர்). வெவ்வேறு குலத்திலிருந்து வந்திருக்கிறார்கள், அக்கால ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. பொய்கையாழ்வார் – அயோநிஜர்கள் (ரிஷிகள்)பூதத்தாழ்வார் –…

    Continue reading →: ஆழ்வார்கள்
  • இந்தவாரம் இலக்கிய மாலையில் மகாகவி பாரதியார் எழுதிய காக்காய் பார்லிமெண்ட் என்ற கதையைப்பற்றி பேசினோம். அரசு, நிர்வாகம் குறித்து பல தகவல்களை பேசும் வாய்ப்பாக இக்கதை அமைந்தது. ஜெமோவின் மாடன்மோட்சம் கதையைப்போலவே இக்கதையிலும் கோவத்தை வெளிப்படுத்த நையாண்டி கையாளப்பட்டுள்ளது என ஸ்ரீனி கோடிட்டு காட்டினார்.  பாரதி எதைப் பூடகமாக கண்டிக்கிறார்? ரஷ்யாவின் தலைவர்கள் தலையைவெட்டி கொன்ற காலகட்டத்தின் கதையோ என்ற யூகங்கள் மட்டுமே எங்களுக்கு இருந்தது, கதை எழுதப்பட்ட சூழலின்…

    Continue reading →: பாரதியாரின் காக்காய்-பார்லிமெண்ட்
  • A deep topic by Shivoham production, As I was going thru the video, wanted to capture the text to follow better. This is just a Text version of the Video. Posting here just for the benefit of other. I don’t own any rights to content here. Buddhi From one kind…

    Continue reading →: Shivoham – 108 Upanishads
  • YouTube channels The Power of Habit by Charles Duhigg Discover how habits shape our lives and behaviours. It delves into the science of habit formation, illustrating how routines can be changed to improve personal and professional life. Duhigg’s insights reveal the profound impact of habits onthe human mind. Thinking, Fast…

    Continue reading →: Books
  • கோலங்களின் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. என் அம்மா, தங்கையுடன் இணைந்து கோலங்கள் போட்டிருக்கிறேன், வண்ணங்கள் தூவும் பணிதான் எங்களுடையது. நானும் என் அண்ணன்களும் சேர்ந்து காஞ்சிபுரத்தில் கோலப்போட்டி நடத்தி பரிசு வழங்கியிருக்கிறோம். கோலங்களுக்கான பயிற்சிபுத்தகம் ஒன்றை உருவாக்க பல வருடங்களாக அசைப்படுகிறேன் அதற்கான சரியான தருணமும், கருவிகளும் வாய்க்கப்பெறவில்லை. முதல் முயற்சியாக இந்த பயிற்ச்சி புத்தகம் உருவானது. http://tinyurl.com/kolamws Researcher, Artist, Social media influencers, teacher…

    Continue reading →: கோலம்
Design a site like this with WordPress.com
Get started