• Today, I was invited to a book release function. The book title was less of interest to me, but the organizer asked me to join. I came to know about many new interesting areas. I met Kalyan Viswanathan, President of HUA – Hindu University of America California Textbook controversy He…

    Continue reading →: An evening with HUA
  • சியாட்டிலில் கடந்த 11 வருடங்களாக மாதாந்திர ஏகாதச ருத்ரம் நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் குறைந்தது 20 பேர் முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். கலந்துகொள்ளும் அனைவரும் முழுமையாக ருத்ரம் (நமகம்-சமகம்) சொல்ல தெரிந்தவர்களாக இருப்பதுதான் இதன் சிறப்பு. ஸ்ரீக்ருஷ்ண யஜூர்வேத தைத்திரீய ஸம்ஹிதயில் இடம்பெரும் ருத்ரம் இரண்டு பகுதிகளை (ப்ரஸ்ன) உடையது, அவை நமகம், சமகம். நமகம் என்பது நமோ என முடியும் நமஸ்கார ஸ்லோகங்கள், உலகில்…

    Continue reading →: சியாட்டில் ருத்ரம்
  • What fascinated me most on the cruise was not the ship itself, but the people. A cruise ship is like a floating city where you see every stage of life moving together. There were elderly couples walking slowly along the deck, holding hands with quiet companionship. Groups of older women…

    Continue reading →: A floating world of people
  • Our recent getaway aboard the Carnival Firenze turned out to be one of those easy, feel-good vacations where everything just works. Sailing out of Long Beach toward Ensenada, the short cruise blended comfort, entertainment, and endless food into a relaxed family escape that felt far longer than the calendar suggested.…

    Continue reading →: Carnival Firenze cruise
  • வேதாத்திரிய வகுப்புகளின் தொடர்ச்சியாக அகத்தாய்வு IIல் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதில் கிடைத்த தகவல்களை முழுமையாக உள்வாங்க சில நாட்கள் ஆகும். முழுமைபெறாத இந்தப்பதிவை வெளியிடுகிறோன், சகநண்பர்களுடன் கலந்துரையாடி நானும் இவற்றை முழுமையாக உள்வாங்கி திருத்தம் செய்கிறேன். அதுவரை முழுமையின்மைக்கு வருத்தங்கள், இதனை ஒட்டி கருத்துக்கள் இருந்தால் உரையாட எனக்கு விருப்பமே. வாழ்த்தும் பயனும் வாழ்த்து நேர்மறையான எண்ண அலைகளை உண்டாக்கி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தவத்தின் இறுதியில் துரியத்தில் நின்று…

    Continue reading →: அகத்தாய்வு 2
  • வேதாத்திரி மகரிஷி கூறும் உணவு முறை. என்ன உண்ணலாம்? எப்படி உண்ணலாம்? என்பதை கூறுகிறது. காலையிலே புஞ்சை தானியத் தாலான கஞ்சி யொன்று தேங்காயோடு எங்கும் ஒக்கும்வேலை முடிந்திட்ட பின்னர் பகல் சாப்பாடுவிதவிதமாய்க் கறிவகையோடு அரிசிச்சாதம்மாலையிலே காய்கறிகள், கோதுமையின்மாக்கொண்டு தயாரிக்கும் உணவு போதும்.பாலைத் தனியாய்க் காய்ச்சி இனிப்பும் கூட்டி பருகிடலாம். டீ காப்பி தேவையில்லை காலை புஞ்சை தானியத்தாலாகிய கஞ்சியைத் தேங்காயுடன் சேர்த்து உண்ணலாம். பகல் பதினொன்றரை முதல் பன்னிரண்டரை…

    Continue reading →: எளிய உணவு முறை
  • வாரந்தோரும் நடைபெரும் வேதாத்ரிய தியான வகுப்புக்களில் ராஜேஷ் அவர்கள் தொடர்ந்து பல தலைப்புகளில் பேசிவருகிறார்கள். அவர்களின் இன்றைய பேச்சின் என் குறிப்புகள் (என் அறிவு முதிற்வின்மையால் தவறுகள் இருக்கலாம்). மனித வாழ்வு அமைதியையும், மகிழ்வையும் நோக்கமாக கொண்டுள்ளது. வாழ்வின் நோக்கம் நம் ஆதிமூலத்தை அடைதலே. நாம் இறைவனின் ஒரு துளி என்ற நிலையுணர்ந்தது, அண்டத்தில் (total) பிண்டத்தை (fraction) கரைத்தலே முக்தி. முகிலாய், மழையாய், நதியாய் ஓடி கடலாயில் கரைவது…

    Continue reading →: மதமும் சடங்குகளும்
  • நான்கு வயது மழலை அவன் நானறிந்த அதிபுத்திசாலிஓயாத சொற்களின் ஊற்றாவான்தரையில் துள்ளும் மீன்போலே நிலைகொள்ளான்கரை தொட்டுத்தொட்டு திரும்பும் அலையெனவேஓய்வென்பதறியா சேட்டையனவன் காலையில் முழு உற்சாகம் அணிந்தே எழுந்தான்அவன் பிரசங்கம் முழு வீச்சில் உதயமானதுஅரை நித்திரையில் நான் எழுந்தமர்ந்தேன்தாலாட்டு தூங்க வைக்கும்அவன் சொல்லாட்டு என் தூக்கத்தை துறத்திவிட்டது. பாத்திரங்கள் கழுவி என்நித்திரைக்கு விடை கொடுத்தேன்!அவனோடு சேர்ந்தேன்அவன் அழகில் மகிழ்ந்தேன்முருகனையோத்த முகமும்அழகு சேற்கும் வடிவான சிகையும்மலர்ந்து மறையும் புண்ணகையும்பேரன் என்னும் ஆனந்த உணர்வுஉள்ளூர…

    Continue reading →: பேரன்
  • Recently, I learned an important lesson about online fraud. It is not only about how well we protect our own privacy and online security. It is also about how well we educate our friends and family, especially those who are less tech savvy. A few months ago, someone used my…

    Continue reading →: Me the victim of online fraud
  • பஞ்சாங்கம் என்பது இந்து ஜோதிட சாஸ்திரத்தின்படி காலத்தைக் கணக்கிடும் ஒரு முறையாகும். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘அங்கம்’ என்றால் உறுப்புகள். அதாவது, ஐந்து முக்கிய உறுப்புகளைக் கொண்டு ஒரு நாளின் தன்மையை விளக்குவதே பஞ்சாங்கம். கிழமை (நாள்): ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி திதி (சந்திர நாள்): அம்மாவாசை தெடங்கி வளர்பிறை நாட்களும் (சுக்ல பக்ஷம்), பௌர்ணமியிலிருந்து தெய்பிறை நாட்கள் (கிருஷ்ண பக்ஷம்). நக்ஷத்திரம் (சந்திர…

    Continue reading →: பஞ்சாங்கம்
Design a site like this with WordPress.com
Get started