-
Continue reading →: வேதாத்திரியம்
கடந்த சில மாதங்களாக வேதாத்திரிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகின்றேன். இந்திய மெய்யியலை அறியும் வகையில் பல்வேறு கூறுகளை அறிந்து வருகிறேன். அவற்றின் ஒரு பட்டியல் (enumeration) அகத்தவம் (Meditation) எண்ணம் ஆராய்தல் தேவை தானா? வாய்ப்பு வசதி உண்டா? பின் விளைவு என்ன? திட்டம், செயல், வெற்றி மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை சினம் தவிர்த்தல் உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய சிக்கல்கள் ஏற்று அனுபவித்தாக வேண்டிய சிக்கல்கள் தக்க…
-
Continue reading →: அஷ்டாங்க யோகம்
யோகா என்றால் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உடற்பயிற்சிகள் (ஆசனங்கள்). ஆனால் யோகம் என்பது அதுமட்டுமல்ல. எப்படி வேதாங்கம் (சிக்ஷா – உச்சரிப்பு, வியாகரணம் – இலக்கணம், சந்தஸ் – செய்யுள் அளவு, நிருக்தம் – சொற்களின் பொருள், ஜ்யோதிஷம் – கால கணக்கு , கல்பம் யாக விதிகள்), ஆயுர்வேதம் , நாட்டியம், யாகம் என்பவை அங்கா (உறுப்புகள்) என விளக்கப்படுகிறதோ, அதுபோல யோகம் அஷ்டாங்க யோகம் என…
-
Continue reading →: 2025 Tamil poets
நண்பர் பாலாஜி பல சமகால கவிஞர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். 2025ல் நம்மை ஈர்த்த 7 கவிஞர்கள்! ஒரு முழுமையான அலசல்! | தினேஷ் ஜெயபாலன், பாலாஜி ராஜு, பாஸ்டன் பாலாஜி மதார் மதார் – Tamil Wiki சொல்வனம் – மதார் கவிதைகள் Thinaigal மதார் கவிதகள் Kaliprasadh speech | மதார் எழுதிய ‘மாயப்பாறை’ நூல் வெளியீட்டு விழா | ஆர்.காளிப்ரஸாத் ஆனந்த் குமார் https://tamil.wiki/wiki/ஆனந்த்குமார் October…
-
Continue reading →: Teknonym
In India it is pretty common. Parents are addressed using their child’s name: Ram’s mother (Ram oda amma, Ram ki maa / Ram avara amma); Kavitha’s father (Kavitha appa, Kavitha ke papa). I was curious whether this exists only in India or in other parts of the world. It turns…
-
Continue reading →: வேதா தியாகராஜர் ஆராதனை
ரெட்மண்ட் வேதா கோவில் ஒவ்வொரு விழாவையும் மிகச் சிறப்பாக நடத்துகிறது. சமீபத்தில் தியாகராஜர் ஆராதனை விழாவில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பாடக் கேட்டது மிகுந்த மகிழ்வளித்தது. இத்தனை பேர் ஒன்று கூடி நூற்றாண்டுகளாகப் பாடப்படும் பாடல்களை அமெரிக்க மண்ணில் பாரம்பரியம் மாறாமல் பாடுவது ஆனந்தக் களிப்பைத் தந்தது. சியாட்டிலுக்கு திருவையாற்றை கொண்டு வந்ததைப் போல இருந்தது. சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி என அத்தனை வயதினரும், ஆண்கள்,…
-
Continue reading →: தரிசன மார்க்கம்
சனாதன தர்ம மரபில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. சாங்கியம் (enumerates) யோகம் வைசேஷகம் (atomic theory) நியாயம் (logic) பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம் – யாகம், வழிபாடு) உத்தர மீமாம்சம் (ஞான காண்டம் – வேதாந்தம்) மீமாம்சம் கூறும் பிரமாணங்கள் (சான்றுகள்) பிரத்யக்ஷம் (நேரடியாக அறிதல்) நிர்விகல்ப பிரத்யக்ஷ எனவும் கூறலாம். அனுமானம் (ஊகம்) உதாரணம் மலை மீதிருந்து புகை வருவதைப்பார்த்து அங்கே தீப்பற்றி இருக்கலாம் என்று ஊகிப்பது.…
-
Continue reading →: கார்த்திக் நேதா
கார்த்தின் நேதா அவர்களின் அருமையான நேர்காணல், அழகான வரிகளை பட்டியலிட்டு ரசிக்கும் ஆகச்சிறந்த ரசனை, அதைவிட அவரின் வாழ்கை, போதையின் பாதையிலிருந்து மீன்டெழுந்து நல்ல மனிதனாக மாற முடியும், காதலைகைகொண்டு அதன் தோல்பாவை கூத்தைபோல இரசித்து வாழமுடியுமென்ற நம்பிக்கை தரும் பலம் அடிமனதில் அழுந்தப்பதியும் இனிமை. மக்களுக்கு தேவையானதை கொடுப்பது கலையின் பணி. கலைதான் dominant ideologyயை உடைக்கும். மக்களை விழிப்படைய செய்வது கலையால் மட்டுமே முடியும். கூட்டு உளவியல்…
-
Continue reading →: இஸ்திரி பெட்டி
இன்று மகனின் சட்டையை வாங்குவதற்காக அந்தச் சலவையகத்திற்குச் சென்றிருந்தேன். ரசீதைக் காட்டிவிட்டு நின்றிருந்தபோது, அங்கிருந்த பொத்தானை அழுத்த, கடை முழுதும் வியாபித்திருந்த இரும்புத் தண்டவாளம் ஒரு மலைப்பாம்பின் நெளிவுடன் சரசரவென நகரத் தொடங்கியது. பிளாஸ்டிக் உறைகளால் போர்த்தப்பட்ட சட்டையை மடிப்பேதுமின்றி மெல்லிய கம்பியில் தொங்கவிட்டவண்ணம் நீட்டினார். அதை வாங்கும் கணத்தில், அங்கு காலத்தின் சாட்சியாய் ஒரு இஸ்திரிப் பெட்டியைக் கண்டேன். அதில் புதைந்துவிட்ட நெருப்பு என் நினைவுகளின் மீது நீர்த்தூவி…
-
Continue reading →: சாதக அக்னி
யோகமும் ஆயுர்வேதமும் மனித உடலை ஒரு உயிருள்ள யாகசாலையாகக் காண்கின்றன. அந்த யாகத்தின் மையத்தில் உள்ளது அக்னி, மாற்றத்தின் தெய்வீகத் தீ. ஆயுர்வேதம் 5 பித்த தோஷங்களை சொல்கிறது (Subdoshas of Pitta): பாசகா அக்னி (Pachaka) செரிமானத்தை நடத்துகிறது; ரஞ்சகா அக்னி (Ranjaka) இரத்தத்தின் மாற்றச் செயல்களை ஒழுங்குபடுத்துகிறது; சாதகா அக்னி (Sadhaka) மனத் தெளிவு, துணிவு, இலட்சிய உணர்வை ஊக்குவிக்கிறது; ஆலோசகா அக்னி (Alochaka) பார்வை மற்றும்…
-
Continue reading →: Mahanyasadi Mantraha
Bhagavan Bodhana, says न रुद्रो रुद्रमर्चयेत् – Na rudro rudram arcayet Nau Rudra Rudra Marchetti Meaning. One cannot worship Rudra without transforming himself into Rudra. The Archita should realise that he himself is Rudra and then worship Rudra. देहो देवालयः प्रोक्तो जीवो देवः सनातनः ।त्यजेदज्ञाननिर्माल्यं सोऽहं भावेन पूजयेत् ॥ Deho…


