• திரு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தத்துவ முகாம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. நான்கு நாட்கள் நடந்த தத்துவ வகுப்பு இந்திய தத்துவப்பரப்பின் ஒட்டுமெத்த வரைபடத்தை, வரலாற்றை வழங்கியது. வேதகாலம் தொடங்கி நவவேதாந்தம் வரையிலான வரலாறு, தத்துவங்களின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டது. ஜெயமோகன் அவர்களின் தெளிவான உரை, ஒழுங்கில் அமைந்த வகுப்பு விளக்கங்கள் என மிகச்சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு தலைப்பிற்கும் விளக்கங்களும் சமகால எடுத்துக்காட்டுக்களும் பொருத்தமாக இருந்தன. நிச்சயம்…

    Continue reading →: Boone, NC
  • சில நேரங்களில் புத்தகம் தானாக வந்தடைகிறது. அப்படித்தான் ஸ்ரீலலிதா புத்தகம் என்னை வந்தடைந்தது. தத்துவவிசாரங்கள், சிறுகதைகள் தான் என் வாசிப்பு தேர்வு. ஏனோ இந்த புத்தகம் வாசிக்கத்தெடங்கி முழுதும் முடித்தேன். தொன்மக்கதைகள், லலிதா சகஸ்ரநாம விளக்கம் என விரிந்த புத்தகம் தேவி உபாசக மனநிலையை கொண்டுவந்தது. எளிமையான மொழியில் இருந்த புத்தகத்தின் படங்கள் மிகசிறப்பாக இருந்தது. புத்தகத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்த படங்களை வரைந்த வேதா அவர்களின் பெயரும் புத்தகத்தின்…

    Continue reading →: ஓவியர் வேதா
  • சில திரைப்பாடல்கள் சந்த நயத்துடன் அற்தம் பொதிந்ததாக அமைகிறது, அவ்வகையில் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஜனனி ஜனனி என்ற பாடல் கொல்லூர் மூகாம்பிகையை பற்றிய நல்ல பாடல். ஆண் : சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்…ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி… ஆஆ…அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரின்சாதிபி ரபி…ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி… ஆஆ… ஆண் :…

    Continue reading →: Janani Janani song
  • தமிழில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ஒலிக்கும் எழுத்துக்கள் இல்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது இன்னும் எளிதாகும். மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு உபாயம் தெரியவில்லை. சில இலக்கண விதிகள் இருந்தாலும். பல வார்த்தைகள் இந்த ஒலி வேறுபாட்டில் முற்றிலும் வேறு பொருள் தருபவை. இவற்றை மாணவர்கள் மனப்பாடம் தான் செய்ய வேண்டியுள்ளது. ல, ள, ழ ல ள ழ அவல் அவள் வால் வாள் வாழ் குலம் குளம்…

    Continue reading →: மயங்கொலி
  • எங்கள் இலக்கிய மாலை குழுவில் நண்பர் மதன் இந்த கதையை பகிர்ந்தார். பல நேரங்களில் நிதானமும் தியான நிலையும் அமையப்பெறாததினால் ஒரு சாதாரண நிகழ்வை நாம் சிக்கலாக மாற்றிவிடுகிறோம். அதிக யோசனை — ஓஷோவின் கதை ஒரு மனிதன் இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தான். வழியில் திடீரென கார் பழுதாகி நின்றது.அவன் பார்த்தான் — அருகில் யாரும் இல்லை, கிராமப்புறம். தூரத்தில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து…

    Continue reading →: The Broken Car and the Farmer
  • Jeya Mohan’s story collection, Stories of the True (titled Aram அறம் in Tamil) got released in Seattle 10/18. Here is the Q&A conversation features the author, Jeymohan, moderated by Madan Kumar and Joshna. Book’s Theme and Impact What sort of emotional or moral journey would you believe or hope that…

    Continue reading →: Stories of True
  • நேற்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான சந்திப்பு கற்றல் நிறைந்த தருணமாக அமைந்தது. கலந்துரையாடலில் நான் பெற்றவை. நகைச்சுவை நகைச்சுவை கதை என்ற வகையில் ஆழமாக காலத்தால் அழியாத காட்சிகளைப் படைத்ததில் தி.ஜானகிராமன் கதைகள் முக்கியமானவை. 3 கிழவர்கள், கோதாவரி குண்டு, சர்வர் மனைவியின் ஏழாவது பிரசவம் என பல இன்றும் அந்த மாந்தர்களை, காட்சிகளை கண்ணில் நிறுத்துகிறது. சாவி, கல்கி, தேவன், கொனஷ்டை, சுஜாதா என பலரும் நகைச்சுவை கதைகள்…

    Continue reading →: Jeyamohan at Seattle
  • பள்ளிப் படிப்பைத் தாண்டி எதுவும் வாசித்ததில்லை. காலை செய்தித்தாள் முடித்திருக்கும் கடையில் வாசிப்பது, அதுவும் துணுக்குப் படிப்பது, அதில் ஆறு வித்யாசம் பகுதியை காண்பது என்றுதான் இருந்தது. ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன், அப்போதுதான் இந்த தினமலர் ‘பா.கே.ப.’ பகுதியை வாசிக்கும் பழக்கம் வந்தது. வாரமலரில் இதனை முதலில் வாசிப்பது என்றுதான் தொடங்கியது என் பள்ளிப் படிப்பைத் தாண்டிய வாசிப்பு அனுபவம். எளிய செய்தி, சுவாரஸ்யமாக எழுதலாம், வாழ்வில் நடக்கும்…

    Continue reading →: அந்துமணி
  • Seattle SKY Society is a non-profit organization in the Seattle area dedicated to spreading the teachings of Vethathiri Maharishi through the practice of Simplified Kundalini Yoga (SKY). As an affiliate of the World Community Service Centre (WCSC) founded by Maharishi in India, the society promotes holistic well-being through meditation, introspection,…

    Continue reading →: Seattle SKY Society 
  • ஒரு கூட்டு குடும்ப கதையை மேடையில் அரங்கேற்றி வெற்றிகரமாக முடித்து இருக்கிறது சிகரம் பைன் ஆர்ட்ஸ் இன் மாயவரம் பேசஞ்சர். தொடக்கத்தில் கதை எங்கே செல்கிறது என்றே தெரியாமல் நகர கொஞ்ச நேரத்தில் வேகமெடுத்து இரம்யமான காட்சிகளைக் காட்டி நிறைவாக முடிந்தது பயணம். ஒவ்வொருவரின் நடிப்பும் முழுமை, முக்கியமாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கான சரியான நடிகர்களின் தேர்வு கனகச்சிதமாக அமைந்தது. உதாரணமாக EB ஆபிசர் ஆக வந்த கார்த்திக் அத்தனை…

    Continue reading →: மாயவரம் பேசஞ்ஜர்
Design a site like this with WordPress.com
Get started