-
Continue reading →: திருகார்த்தியல்
வாழ்வியலைப் பேசும் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் ராம் தங்கத்தின் கதைகளை சியாட்டில் இலக்கிய மாலையில் வாசித்தோம். இலக்கியப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு, ஆனால் அதன் தரம் அத்தனை சிறப்பாக இல்லை. இரண்டு கதைகளைப் படித்தோம்: இரண்டு கதைகளிலும் எழுதிய நடையில் யார் கதை சொல்கிறார் என்ற குழப்பம் இருந்தது. கதையின் நடுவில் கதைசொல்லி மாறிக்கொண்டே இருக்கிறார். சில வர்ணனைகள் கதைசொல்லியின்…
-
Continue reading →: ராஜேஷ் எனும் ஆளுமை
நண்பர் ராஜேஷ் தன்னகத்தே பல திறமைகளை கொண்ட ஆளுமை. கலை இயக்குநர் மேடை நாடகங்களுக்கான கலை இயக்குனராக அவர் வடிவமைத்த ரங்கராட்டினம், கிரிக்கெட் மைதானம் என அவரின் நேர்த்தியான வடிவமைப்புத்திறன், பலரின் பாராட்டையும் பெற்றது. அவர் வீட்டில் அவர் வடிவமைத்த அழகான கொலு படிகளைப் பார்த்து வியந்தேன். எனக்காகவும் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார். கைதேர்ந்த வடிவமைப்பாளர். தன்னுடைய வீட்டுப் பின்பக்க மரமேடை (Deck) முழுவதையும் தன் நண்பர்கள் உதவியோடு செய்து…
-
Continue reading →: A Sudden Halt: Time Stood Still
It was just another drive through the city — calm weather, light traffic, a normal speed, no distractions. And then, in one unguarded instant, everything shifted. A deer — leapt across the road. I saw it, slammed the brakes, but there was no time. The impact was sharp, sickening. The…
-
Continue reading →: விபத்து
வழக்கமான நாள், நிதானமாகவே கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீர் என வண்டியின் முன் மான் ஒன்று ஓடியது, நான் நிலைமையை முழுவதும் உள்வாங்குவதற்குள் நிலைமை கை மீறிவிட்டது. மான் அடிபட்டு சற்று தள்ளிவிழுந்தது. நான் அப்படியே உறைந்து வண்டியை நிறுத்தினேன்.என் கண்முன் அடிபட்ட பெரிய மான் சாலையில் எழ முடியாமல் தவழ்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. அது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஊர்ந்தே நகர்ந்தது. மீண்டும் மீண்டும் எழ முயற்சித்தது. நான் செய்வதறியாது…
-
Continue reading →: ஜூலை 4th
அமெரிக்கா சுதந்திர தினம் ஜூலை 4 கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா 1776லேயே சுதந்திரம் பெற்று விட்டது. இங்கு சுதந்திர தினம் கொண்டாடப்படுவது மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வு. ஒவ்வொரு ஊரிலும் இரவில் வான வேடிக்கைகள் பட்டாசு நிகழ்வு நடைபெறும். பத்து மணி தொடங்கி கால் மணி நேரமோ அரை மணி நேரமோ தொடர்ந்து வானத்தில் வண்ண ஒளிகள் மிளிரும், கண் கவர் வான வேடிக்கைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு நடைபெறும் வானவேடிக்கையை…
-
Continue reading →: பணி ஓய்வு Retirement
“பணி ஓய்வு எப்போது?” When to Retire? பொதுவாக குழந்தைகளை பெற்று, வளர்த்து அவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து, அவர்கள் வேலையில் அமர்ந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பேரன் பேத்திகள் எடுத்தபின் வயோதிகத்தில் வருவது தானே பணி ஓய்வு. இந்திய அரசுப்பணியானால் 60 வயதில் அது கொடுக்கப்படுகிறது. ஆனால். அமெரிக்காவில் அவர்கள் விரும்பும் வரை பணி செய்யலாம், 75 வயது பெண்மணி தங்கள் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார்…
-
Continue reading →: Retirement
The Evolving Landscape of Work and Retirement: A Holistic Perspective The traditional notion of retirement, a definitive break from the world of work at a predetermined age, is rapidly evolving. The question “When to Retire?” no longer yields a single, universal answer. Instead, it invites a multifaceted exploration of individual…
-
Continue reading →: வார்த்தை ஏணி
சமீபத்தில் நண்பர் ஒருவர் தமிழ் சவால் ஒன்றை வழங்கினார், ஒன்பது எழுத்து வார்த்தையில் தொடங்கி அடுத்தடுத்த வார்த்தைகள் 8, 7, 6 என எழுத்துக்களின் எண்ணிக்கையில் குறைந்து ஒர் எழுத்து ஓர் மொழியில் முடியவேண்டும் என்றார். சவாலான புதிர் என்றாலும் அதற்கு தமிழ் நிறைய வாய்ப்பு வழங்கியது.
-
Continue reading →: My neighborhood trees
Thanks for joining me on this special tree walk through our neighborhood. Today, we’re not just walking — we’re meeting some of the oldest and wisest residents of our community: the trees. Each one has a story to tell, and I’m excited to share their secrets with you. 1. Maple Tree…
-
Continue reading →: Amtrack: SEA-VAC
As a bit of a crazy activity, I wanted to quickly hop on and off an Amtrak train trip — and it all worked out pretty well. A nonstop bus service ($50) operated by Amtrak took us from Seattle to Vancouver, and we returned by train ($82) from Vancouver back…


