-
Continue reading →: பட்டிமன்ற தலைப்புகள்
List from this site: http://www.tamildebateshow.org/?page_id=1122 From other Source Social Media/Technology US Life / Modern Day Life Common Social Topics Google Bard Suggestions:
-
Continue reading →: அறிவியல் வளர்ச்சியால் எற்படும் பாதிப்பு
குழந்தைகள் செல்லக் குழந்தைகள் செல்லு குழந்தைகளாக மாறிவிட்டார்கள் பொண்வண்ட பிடிக்க சொன்னா Pokeman பிடிக்கறாங்க பட்டாம் பூச்சியேட விளையாட சொன்னா Dora Pochi யோட விளையாடறாங்க பறக்கற தும்பிய பிடிக்க சொன்னா droon பறக்க விடறாங்க குழந்தைகள் சகஜீவனங்களோடு பழகுவதை நிறுத்திவிட்டார்களே என்பது தான் எங்கள் வேதனை இயற்கையாடு இணைந்த வாழ்க்கை கருவிகளோடு கைகோத்துக்கிட்டு இருக்கே, வீட்டுக்குள் எறும்பு வந்தாலும் பாம்பு வந்ததைப்போல் பயப்படுகிறார்கள். மனிதன்வி லங்குகள் Zooக்கும் Labக்கும்…
-
Continue reading →: ரதசப்தமி
சூரியனுக்குரிய திதி, சப்தமி. சப்தம் என்றால், ஏழு. பிரதமை துவங்கி வரும் திதிகளில் ஏழாவதாக வருவது சப்தமி. கிழமைகளில் சூரியனுக்குரியது ஞாயிறு. அதுபோல் திதிகளில், சப்தமி உகந்தது. இதில், தை மாதம் வரும் சப்தமி, மிகவும் உயர்வானது. உத்ராயணம் எனப்படும் சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயணம், தை முதல் தேதியில் ஆரம்பிக்கும். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், சூரியன் பவனி வருகிறார். அத்தேரை, அருணன் என்ற சாரதி ஓட்டுகிறார்.…
-
Continue reading →: திருக்குறள்
திருக்குறள் கதைகள் திருக்குறள் பாடல்கள் திருக்குறள் ஒலி சித்திரமாய் திருக்குறள் திருக்குறள் வரியும் ஒலியும் குழந்தைகளுக்கு திருக்குறள் தூரிகைக் குறள் Twitter
-
Continue reading →: ஐக்கூ
சோம்பல்போர்வை விலக்கமறுக்கிறதுபனிமூடிய சாலை அம்மணம்ஆடை விலக்கல்அன்றாட காட்சிஇலையுதிர் கால மரங்கள்
-
Continue reading →: வழக்கொழிந்து போகட்டம்!
காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில்காட்டிய உங்கள் விவேகம்தரம் தாழ்ந்த தகுதியற்ற செயல். எளிய லாரி ஓட்டுனரை அடிப்பதும்தனி ஒருவனை கூட்டமாய் சேர்ந்து வதைப்பதும்தனியாரின் வாகனத்தை கொளுத்துவதும்தமிழ்நாட்டு வாகனங்களை தாக்குவதும் இந்தியன் என்ற உணர்வின்றிஇதயத்தில் ஈரம் இன்றி செய்கின்றஇழிசெயல், அநீதி, அக்கிரம அழிச்சாட்டியம். கன்னட அமைப்புகளா?காட்டுமிராண்டி கூட்டங்களா? வயதான முதியவரை கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க தாக்குவதுவேதனையே ஒழிய இம்மியளவும்விவேகத்தின் வெளிப்பாடு அல்ல எதிர்ப்பை தெரிவிக்கவும்எதிர் உணர்வுகளை வெளிக்காட்டவும்என்னற்ற வழிகள் உண்டு…
-
Continue reading →: An amazing speech by Modi
It is great to learn from leader like Modi. The speech during the Currency Change is mesmerizing. My dear citizensI hope you ended the festive season of Diwali with joy and new hope. Today, I will be speaking to you about some critical issues and important decisions. Today I want…
-
Continue reading →: STAR
சியாட்டில் தமிழ் கிராமிய கலைக்குழுசிந்தை ஆக்கம் ஆனதுஆக்கம் ஊக்கம் தந்ததுஊக்கம் உழைப்பாய் மாறிஉதயமானது முதல் அரங்கேற்றம் தமிழ்ப் பள்ளியில் இறைவன் அன்போடு அழைத்துஇசையை கேட்டுமகிழ்ந்தார்வேதா, சுவேதா, இந்து கோவில்என்ற முகவரிகளில் சியாட்டில் தமிழ்ச் சங்கம்சிவப்பு கம்பளம் விரிக்கசொல்லின் செல்வர் முன்உள்ளம் துள்ளும் இசை தந்தது இக்குழு பரையோசை பாரினில் கேட்கடெர்பி டேயில் உலகக் கலையில்பரையும் ஒயிலாட்டமும் பரிமளித்ததுபாரபட்சமின்றி அனைவரையும் ஆடவைத்தது ஆனந்த மேளா அதிர அதிரஆதியிசை உள்ளத்தில் களி சேர்த்ததுபரையோசை…
-
Continue reading →: எது மகிழ்ச்சி? கபாலி
மாய நதியில் குமுதமாய் தமிழ் நேசித்துவீர துறந்தரா நெஞ்சமெல்லாம் வண்ணம் சேர்க்கஎத்தனித்து தொட்டாக்களின் சத்தத்திலும்இரத்த வாடையிலும் திக்கற்ற பயனம் மனிதர்களை கசாப்புக்கடைக் கறியாய் எறிவதும்தொழிற்சங்க வாதிகளை கேங்ஸ்டர் என சித்தரிப்பதும்போதைப் பெருட்களும் வேசி வியாபாரமும்வெகுஜன சிந்தையில் சேர்ப்பதும்அசிங்கத்தின் உச்சம் ஊர் கூடி உறக்க கூவிகொலைகளை கலை என மகிழ்ச்சி கொள்வதுவோ?குடும்பத்துடன் வாரீர் என அழைத்துகுழந்தைகளின் நெஞ்சத்தை நஞ்சாக்குவதோ?தமிழினம் என மார்தட்டிதரமற்ற சிந்தைகளை விற்பதுவோ? வீதியில்சுட்டு வீழ்த்துவது தீவிரவாதம்வெட்டி வீழ்த்துவது வெறிச்செயல்வெகுஜன…
-
Continue reading →: சோலைக்காட்டு பொம்மைகள்
Audio: http://www.spreaker.com/user/9267388/indian-politics-in-tamil மாணவிகளை உயிரோடு எறிப்போம்கூட்டத்திற்கு ஆள் கூட்டி நீர் இன்றி சாகடிப்போம்ஊர்முழுக்கு சாராயம் விற்று தேசத்தை அழிப்போம்மருத்துவ மனையை மர்மதேசமாக்கி அரசாங்கத்தில் ஒட்டடை வளர்ப்போம்அடிமைகளை உருவாக்கி அமைச்சர் என பெயர் வைப்போம்ஊர் கூடி பொதுசொத்தை எரித்து மகிழ்வோம் தேசத்தின் சொத்தை நம் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்போம்அதிகாரம் என்பது சுருட்டலுக்கான குத்தகை என கொள்வோம்குத்தகை இல்லையேல் குதர்க்கத்தில் தர்கம் செய்வோம் புன்னுக்கு மருந்திடுவதாய் செல்லிபுன்னைகையோடு உலகம் சுற்றி ஒளிப்படம் எடுப்போம்குப்பைகளை கொட்டி,…



