• நம்ம வீட்ல இருக்க பர்னிச்சர்ஸ்’க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்’க்கும் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்? என வாட்ஸ்ஆப்பில் வந்த தலைப்புக்களில் என் கற்பனை வரிகள் இங்கே 1. சேர்: நீ வருவாய் என காத்துக்கிடப்பதே என் தவம், நீ அமரும் சில நிமிடங்கள் என் வரம் 2. ஃபேன்: உனக்காய் ஓடி ஓடி காற்றை தள்ளுகிறேன், காற்று கோவத்தில் தூசுகளை என்மேல் அப்பிச் செல்கிறது. எனக்காய் ஓர் நாள் அவைகளை…

    Continue reading →: பர்னிச்சர்ஸ்’க்கும்,ஹோம் அப்ளையன்ஸஸ்’க்கும் திடீர்னு பேசுற சக்தி
  • வெள்ளி இரவுப் பயணம்…, நடு காட்டில் குடிசை… எரிக்கரையில் விடியலை அழைப்போம்… என கார்த்தி சொல்லச் சொல்ல உடனே புறப்படு என்றது மனம்.ஐந்து மணிவரை அலுவல், அடுத்த நாளுக்கும் அடுக்கடுக்காய் நியமங்கள் நகரவிடாமல் செய்ய, இன்றே கடைசி வாய்ப்பு என்ற வார்த்தை மட்டும் காதுக்குள், செல்ல வேண்டும் என்றது மனம், அடுத்து அடுத்து பறந்தது ஆணை, அத்தனை நியமங்களும் காரணமின்றி ரத்து. “நான் வருகிறேன்” எனக் கார்த்திக்குக் செய்தி அனுப்பி,…

    Continue reading →: இனிய மலைப் பயணம்
  • அமெரிக்க விமான பயணம்பாஸ்போர்ட்… விசா… படபடப்பு…நீங்கள் எந்த நாட்டுக்கு போறீங்க…அறிந்திராத முகம் ஆதரவாக…அவருக்கும் இது முதல் பயணம் எனபுரியாத புதிராக புறப்படுகிறார்கள் அமெரிக்காவிற்கு விமானம் புறப்பட்டு உயரப் பறக்க பரபரபாகிறதுதொடு திரை சொன்ன சொல்லை கேட்பதில்லைஇட்லிக்கும் சட்டினிக்கும் பழகிய நாக்குபெயர் தெரியாத உணவுகளை நேரம் காலம் இன்றிமென்று பார்த்து அதற்கு இணை இது இல்லை என்கிறது இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் என சொன்னதெல்லாம்ஒவ்வொன்றாய் அரங்கேர அன்பு குழந்தைகளின்முகம் பார்த்த பின்தான் முடிகிறது…

    Continue reading →: வேடந்தாங்கல்
  • ஸம்ஸ்க்ருத இலக்கிய விஞ்ஞானச்சோலை- அத்தியாயம்1  வேதம், வேதச்சார்பு கொண்ட இலக்கியம் நமது பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் வேத நெறியைப் பின்பற்றுபவர் என்பதைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தின் துவக்கத்தில் “வேத நெறி”தழைத்தோங்க என்று விளக்குகின்றார். வேதம் அனுதினமும் தப்பட வேண்டுமென்கிறார் ஆதிசங்கரர். இதையே தமிழ் மூதாட்டி ஒளவை ஓ தாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என்று குறிப்பிடுகின்றனள். ஓதல் என்ற சொல் வேதம் கற்பதற்கே உகந்ததாகும். மற்ற கல்விக்கான நூல்களுக்குப் படித்தல், கேட்டல் என்ற சொற்களே…

    Continue reading →: ஸம்ஸ்க்ருத இலக்கிய விஞ்ஞானச்சோலை
  • வண்ண மலர்கள் நிறைந்த இயற்கைவெண்பனி மூடிய சாலைஓங்கி உயர்ந்த மாளிகைபகட்டான கட்டிடங்கள்அழகு எழில் சொஞ்சும் இயற்கைஎப்படி எப்படியெல்லாம் விதிவிதமாய்காண்பித்தோம் அயல் தேசத்தை உண்மை சொல்லவா நண்பா…. வீதியில் உருண்டு புருளும் மர நிழலைத்தான் மனம் தேடுதுமழை நாளில் மன் நனைந்து எழும் வாசத்திற்காய் ஏங்குகிறதுஉடைந்த நடைபாதையில் தவறி நிலை தடுமாறுகையில்“பார்த்து தம்பி நிதானமா…” என குரல் கொடுக்கும்வெள்ளந்தி மனிதர்களை உள்ளுரத் தேடுதுவெய்யில் தோய்த்த தர்பூசனியும்புழக்க இரவுளில் காய்ச்சிய பாலையும் இழந்து…

    Continue reading →: புகுந்த வீடு
  • Windows App https://www.microsoft.com/en-us/store/p/seattle-desi-listing/9nblggh40llc Andriod https://play.google.com/store/apps/details?id=com.vinayukki.seattle_desi_listing iPhone https://itunes.apple.com/ca/app/seattle-desi-listing/id1182826527?mt=8

    Continue reading →: Seattle Desi Listing
  • வானிலை தகிடு தத்தம்நீர் தெளித்துஆலங்கட்டியில் புள்ளி வைத்துகோலமாவை மட்டும் வீதி எங்கும் வீசி சென்றது நேற்றைய பனி என் வீட்டில் பட்கோட செய்யஎட்டி எடுத்ததில் கொட்டிய மாவு ஊரெங்கும்போதும் போதும் என கொண்டாடி அனுப்பி வைத்தோம்போன மாதம்பொசுக்கென வந்து நிற்கிறதுபுதிதாய் இன்று மழைத்தூரல்வெய்யில்ஆலங்கட்டி மழைகரையும் பனிபனி பொழிவுபேரமைதிஇத்தனையும் ஓர் பகலில் இராத்திரியில்இடைவிடாது பனி பொழியும்இப்படித்தான் சொல்லி வைத்தனர்இதோ விடியல் புத்தம் புது வெளிச்சத்தோடேஇயற்கையின் கண்ணாமூச்சி /குரு

    Continue reading →: வானிலை தகிடு தத்தம்
  • சுஜாதா கேள்வி பதில் புத்தகத்தில் இருந்து இடி, மின்னல் ஏற்பட்டால் எனக்கு பயமாக இருக்கிறது. ஏன்?சுஜாதா: பயப்படவே வேண்டியதில்லை, உங்கள் மேல் மின்னலடித்தால் உடனடி மரணம், இடி கேட்பதற்குள். கனகதாரா ஸ்தோத்திரத்தை பக்தியுடன் சொன்னால் இபோதும் தங்க மழைபொழியுமா?சுஜாதா: ம்ஹூம், ரொம்ப கிட்டத்தில் நின்று கேட்டால் எச்சில் மழைத்துளி பொழியும். கடவுள், அறிவியல் வித்தியாசப்படுத்துங்கள்சுஜாதா: கடவுள் அறிவியலின் கடைசிக் கேள்வியில் ஒளிந்து கொண்டிருக்கிறார் தேடி படிக்க வேண்டியவைபுதுமைபித்தன் கடவுளும் கந்தசாமியும்Harlan…

    Continue reading →: சுஜாதா கேள்வி பதில்
  • இலைகளை கொஞ்சம் நிற்க… சொன்னேன்காற்றை மெதுவாய் நடக்க… சொன்னேன்பறவைக்கு எல்லாம் மவுனம்… சொன்னேன்பூச்சிகளுக்கு அமைதி என்றேன் வீதியில் சத்தம் வேண்டாம் என்றேன்விழி மூடி உறங்கு… நீ விழி மூடி உறங்குஎண்ணங்கள் எல்லாம் ஓய்வு கொள்ளவிழி மூடி உறங்கு… நீ விழி மூடி உறங்கு

    Continue reading →: தாலாட்டு
Design a site like this with WordPress.com
Get started