-
Continue reading →: என் தாய்
அம்மா உயிர் தந்தாய் மெய் கொடுத்தாய் உயிர் மெய் வளர்த்தாய் எனக்காய் உழைத்தாய் கல்வி சேர்த்தாய் ஞானம் போதித்தாய் நல்லொழுக்கம் விதைத்தாய் பாசம் பொழிந்தாய் துவண்டபோதெல்லாம் என்னை புதுப்பித்தாய் என் வெற்றி கண்டு பூரித்தாய் எல்லாமாய் இருந்தாய் நான் தகப்பனாய் ஆன பின்னும் சற்றும் குறையவில்லை உன் பாசம் அம்மா நீ என்றென்றும் எங்கள் பலம்! இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்! .குரு
-
Continue reading →: கடி ஜோக்ஸ்
ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.! அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.! காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.! போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா? ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே.. அதனால தான்.!. Did you got this from internet, I made it, that explains it. —-…
-
Continue reading →: இலக்கியத்தில் நகைச்சுவை
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம், என்ற நம் பாரதியின் சொல்லுக்கிணங்க தமிழின் இனிமை அதை சுவைக்கச் சுவைக்கத்தான் நமக்கு விளங்கும். தமிழ் புலவர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். தமிழ் இலக்கியத்தில் இருந்து சில நகைச்சுவையுணர்வை கோடிட்டு காட்டுவதே எனது நோக்கம். நக்கல், நையாண்டியை… காளமேக புலவர் கார் என்று பேர் பெற்றாய் ககனத்தே உறும்போது நீர் என்று பேர் பெற்றாய்! நீணிலத்தில் வந்ததன் பின் வார்…
-
Continue reading →: My 10 years in Microsoft
The journey to Microsoft I am from non-engineering background. Started my career as a DTP (Data Top Publishing) operator with the background of my Type Writing skills. Learned C programming from a girl who used to run computer center in a 10×10 feet room using a single PC. I was…
-
Continue reading →: தமிழ் அறிவோம்
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்4சுழி 5சுழி போட்டானாம்!என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-“தமிழ் வளரவே கூடாதாய்யா?ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? இது எப்படி இருக்கு? தமிழ் எழுத்துகளில் – ரெண்டுசுழி ன என்பதும் தவறு! மூனுசுழி ண என்பதும் தவறு! ண இதன் பெயர் டண்ணகரம்,ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி…
-
Continue reading →: The inspiring stories
#1 A Father And His SonAn elderly woman boarded a train, as she usually did every day. After a few stops, she noticed a father and his adult son, who looked like he was well into his 20’s, board the train. They took their seats across the aisle from her.Soon,…
-
Continue reading →: மகாபாரதம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன்…
-
Continue reading →: உனக்கு தான் என் முதல் பொங்கல்!
ஏர் உழுதேனா?விதை சேர்த்தேனா?விதையூண்றி நீர் தெளித்தேனா?நாற்றங்கால் வளர்த்தேனா?நாற்றினைத்தான் நட்டு வைத்தேனா? வேளை பார்த்து நீர் நிறைத்தேனா?தேடித்தேடித் களை எடுத்தேனா?கண்ணும் கருத்துமாய் கவணித்தேனா?செழுமைக்காய் உரம் கொடுத்தேனா?பூச்சிகள் விழுங்காமல் காத்தேனா?அறுவடை செய்தேனா?தூற்றி எடுத்தேனா?என்ன செய்தேன் நான்? இல்லை என்ற சொல் இன்றிஉணவு கொடுத்தாய்சூரியனுக்கு நன்றி பிறகு பார்த்துக்கொள்கிறேன்முதல் பொங்கல் உனக்காய்ஒவ்வொரு விவசாயிக்கும் மனமார்ந்த நன்றி!உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!நன்றி! நன்றி! நன்றி!
-
Continue reading →: Chuckanut Drive
நன்றி நவிலல் நாள் விடுமுறை பயணம்! விடுமுறையில் வீட்டை விட்டு ஒரு நாளாவது எங்காவது தங்கி வரவேண்டும் என்பது தான் விருப்பம். நல்ல நண்பர்கள் நமது விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள் என்பது உண்மை. Skype video callingல் மூன்று குடும்பங்கள் பேச, அதிரடியாய் Room book ஆனது. எங்கே போகிறோம்? என்ன பார்க்கப் போகிறோம் என்ற எந்த விவரமும் முழுமையாய் முடிவாக வில்லை. ஒரு நாள் பயணம், Chuckanut Drive,…
-
Continue reading →: படித்ததில் பிடித்தது data
டாடா பிர்லா காலத்துல இருந்தே டேட்டாதான் எல்லாம்னு ஒரு டேட்டா சொல்லுது. தேர்தல்ல சர்வே எடுத்து டேட்டா கலெக்ட் பண்ணுது எல்லாக் கட்சியும். கலெக்ட் பண்ற டேட்டாவெல்லாம் ஓட்டா மாறுதான்னா, இல்லைன்னு இன்னொரு சர்வே டேட்டா சொல்லுது. எல்லாத்தையும் சொல்ற டேட்டா, இன்னும் டீப்பா போனா என்னென்ன சொல்லும்? ஒரு வீட்டில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 298 கிலோ ரவை, உப்புமாவுக்காகக் கிண்டப்படுகிறது. நெடுஞ்சாலைப் பயணங்களின்போது ஹோட்டல்களுக்குச் செல்பவர்களில் 34…



