• புயல் வீதிக்கு வரும்முன்புகுந்தது மக்கள் மனங்களில்பீதியால் கைடைகளின் மளிகை எல்லாம்பாதியாய் போக விற்று தீர்ந்தது. பீதிப்புயலில்பறந்தது மளிகை விற்பனை வீடுகள்தோறும்நிறைந்தன திண்பண்டப் பானை முன்னெச்சரிக்கையில்முளைத்த பரபரப்பு சுனை சமூகக்குழுக்களில்தொற்றிய தொடர் வினை நாளை தெரிகையில்இன்று தொலைக்குது மகிழ்வுதனை தேவை அறிகையில்மனம் நோக்கும் நிகழ்வுதனை வியந்தவரெல்லாம்வரைந்தார் கவிதனை வராத புயலோவரும் புயலோ நாளை தெரிகையில்இன்று தொலைக்குது மகிழ்வுதனைவீழ்வதும் எழுவதும் இயல்பேதான் வீழ்வாய் வீழ்வாய் எனும் ஆருடம் இன்றையும் நாளையும் கொல்லும் நஞ்சன்றோகவனம்…

    Continue reading →: பீதி
  • நீண்ட நீண்ட காலம்நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம்வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும்பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்திக்கும் புகழ வேண்டும்எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரைநிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் … பிறந்தநாள் வாழ்த்துகள் …

    Continue reading →: கவிஞர் அறிவுமதியின் பிறந்தநாள் பாடல்
  • தவமாய் தவமிருந்து பிறந்த தவப்புதலவன் நீ அம்மாவை ஓட்டியே கிடந்த அம்மாகொண்டு பிள்ளை நீ கிளிப்பேச்சு பேசிய வயதினிலே கிரிக்கெட் மட்டை எடுத்தவன் நீ பள்ளிக்கு போன நாள்தொடங்கி பரிசுகளை வாரி கொணர்ந்தவன் நீ தமிழ்த்துறைத்தலைவர் பேரன் என்பதாலோ தமிழில் அமுதை பொழிபவன் நீ வேடிக்கை என்பதே உனது வாடிக்கை என கொண்டாய் நீ ஆட்டம்போடும் சிறுவன் என்றாலும் ஆச்சாரமாய் ஆன்மீக கற்றாய் நீ பயங்கர சேட்டைக்காரன் ஆனாலும் பாசக்காரப்…

    Continue reading →: விஷால் பிறந்த நாள்
  • பனிப்பனியாய் சின்னச் சின்ன பஞ்சுப் பனியைசிறுகச் சிறுகச் சேர்த்து வெள்ளை வெள்ளை என்றேகொள்ளை அழகை எங்கும் அள்ளி அப்பிப்பூசிஅழகாய் வந்தாள் முகிலாள் உள்ளம் துள்ளி மகிழஊரும் கூறும் ஓய்வு வீசி வீசிப் பந்தாய்விளையாட விளைந்த வெண்மை உருண்டு திரண்டு உருவம்மிரண்டு அரண்டு நிறுத்தி இரசித்து இரசித்து மகிழ்வோம்சுவைத்து சுவைத்து வாழ்வைசுகமாய் நாமும் வாழ்வோம் /குரு

    Continue reading →: பனிப்பனியாய்
  • வானும் வளியும் வளுவான சண்டையில்மெத்தைப் பஞ்சுகள் பறந்துமிதக்குது வான் மண் வழியெங்கும் வானியல் தச்சன்விரைந்து இழைக்கிறான் புதுமஞ்சம்சிதறி வெடிக்குதுசிறு பனிச்சிலாம்புகளாய் மிரண்ட பனிமழலைகள்மிதந்தது போதும் எனதவழ்ந்து வந்திங்குஉறங்குது அகதிகளாய் காதல் பரிசை கல்யாண சீரைகலேபரத்தில் வீசியதோவெள்ளி நிலா நொருங்கியதோவெளியேங்கும் வெண் துகள்கள் இயற்கையின் ஆன்டனாவை எடுத்தது யாரோஇங்கு எல்லாமே புள்ளிகளாய் தெரிகிறது மாரி வழங்கும் மேகங்கள் இங்குமாறிப் பொழியுது நீர்மலராய் விண்னை நோக்கிச் செல்லும் கரும்புகைமண்னை நோக்கி வருகுதிங்கு வெண்புகையாய்…

    Continue reading →: அடர் பனிப்பொழிவு
  • பனிப்பொழிவு நீர்த்துளியாய் தெளித்தவன் இன்று வெண் பனியாய்துளித்துளியாய் வீழ்ந்தவன் இன்று துகள் துகளாய்விழுந்து விரைந்தோடியவன் இன்று தயங்கி தாழ்வாய்ஜோவெனப் சத்தமெழுப்பியவன் இன்று வெறும் நிசப்தமாய்அணைத்து ஈரத்தை அளித்தவன் இன்று வெள்ளாடையாய்மாமழையாய் கொட்டித் தீர்த்தவன் இன்று பூப்பொழிவாய்மின்னலும் இடியுமாய் அதிர்ந்தவன் இன்று மவுனமாய்புயலாய் வெள்ளக்கலேபரமானவன் இன்று வீதிதர்ணாவில் குடைபிடித்து உன்னை தடுப்பேனோதாவிக்குதித்து நான் நகர்வேனோபடகில் தான் உன்னை கடப்பேனோகண்ணீரை விட மவுனம் வலிமையானது /குரு2018-2-8

    Continue reading →: பனிப்பொழிவு
  • Re-post from https://agaraathi.wordpress.com/தொகுப்புகள்/ முத்தமிழ்: இயல் இசை நாடகம் மெய்யெழுத்து வகைகள் வல்லினம் (க், ச், ட், த், ப், ற்) மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்) இடையினம் (ய், ர், ல், வ், ழ், ள்) முக்கனி மா பலா வாழை முப்பால் அறம் பொருள் இன்பம் மும்மலம் ஆணவம் கன்மம் மாயை மூன்று நாடி வகைகள் / மூன்று பிணிவகைகள் வாதம் பித்தம்…

    Continue reading →: தொகுப்பு
  • என் வாழ்வில் மூன்று தாய்!எனக்கென்னவோ உங்களுக்கும் அப்படியேஎனத் தோன்றுகிறது! பெற்றதாயே! வணக்கம்! கருப்பையில் கவனமாய் கனவுகளோடு காத்தாய்!கணப்பொழும் கனமென நினையாமல்எனக்காய் தவங்களோடு வாழ்ந்தாய்! எழ, நடக்க, ஓட, பேச எனஎன்னை இரசித்து, இரசித்து  உருவாக்கினாய்! நாம யாருக்கோ உதவி செஞ்சாநமக்கு யாரோ உதவி செய்வாங்கன்னுநல்லெண்ணங்களை என்னை அறியாமல் என்நெஞ்சமெல்லாம் விதைத்து வைத்தாய்! நான் செய்த புண்ணியம் எம்புள்ளைய காக்குமுன்னுஎன் வருங்காலத்துக்கும் சேர்த்து உழைத்து வைத்தாய்! உலகம் என்னை குட்டி அனுப்பிய…

    Continue reading →: தாய்
  • *ஏல்= ஏற்றுக் கொள்*ஓர்= ஆய்ந்து அறி*எம் பாவாய்= என் பெண்ணே அருளேலோ ரெம்பாவாய்அறிந்தேலோ ரெம்பாவாய்இரங்கேலோ ரெம்பாவாய்இழிந்தேலோ ரெம்பாவாய்உகந்தேலோ ரெம்பாவாய் – ஈகை செய்உறந்கேலோ ரெம்பாவாய்கலந்தேலோ ரெம்பாவாய்குளிர்ந்தேலோ ரெம்பாவாய்செப்பேலோ ரெம்பாவாய்தகவேலோ ரெம்பாவாய்தருளேலோ ரெம்பாவாய்திறவேலோ ரெம்பாவாய்நவின்றேலோ ரெம்பாவாய்நிறைந்தேலோ ரெம்பாவாய் – நிறைவான செல்வம்நீக்கேலோ ரெம்பாவாய்பாடேலோ ரெம்பாவாய்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் – புகழ் பாடுபுகழ்ந்தேலோ ரெம்பாவாய்பொருளேலோ ரெம்பாவாய்மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – மகிழ்ச்சிராட்டேலோ ரெம்பாவாய்

    Continue reading →: திருப்பாவை
  • மூன்று உணர்வு நிலைகள் ஜாக்ரத் (விழிப்பு) ஸ்வப்ன (கனவு) ஸுஸூப்தி (ஆழ்ந்த தூக்கம்)  ஐந்து கோசங்கள் (பஞ்ச கோசங்கள்) அன்னமய கோசம்: நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது. பிராணமய கோசம்: வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள்…

    Continue reading →: தத்துவ விசாரம்
Design a site like this with WordPress.com
Get started