• சுஜாதா இலக்கிய சுவை சார்ந்த இலக்கிய மாலை முன்னுரைகள் அவையினருக்கு இனிய மாலை வணக்கம் தமிழ் மீது கொண்ட அன்பாலும்கலந்துரையாடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் இங்கு வந்துள்ளஅனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து தமிழை வாசித்து, நேசித்து, சுவைத்து மகிழும்சியாட்டில் தமிழ் நெஞ்சங்களே!ஓர் ஆண்டு தொடர்ந்து மாதந்தோறும்ஓர் இலக்கிய ஆளுமை சார்ந்து சிந்தித்துஇலக்கியம் சுவைத்து மகிழுந்து புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நம் இலக்கிய ஆளுமை…

    Continue reading →: இலக்கிய மாலை முன்னுரை
  • 1993ல் எழுதிய புத்தகம் 25 வருடங்கள் கழித்து படித்த போதும் இன்றும் ஆர்வத்தை தூண்டுகின்றது. கதை மாந்தர்களோடு சில நாட்கள் பழகிய உணர்வை கொண்டு வந்துவிடுகிறது. கடவுளுக்கு கடிதம் / கோவிந்து பெரிய திருமொழியோடு தொடங்குகிறது கதை மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே மேகத்தை தொடும் மாளிகை அதிகமான அகிற்புகையும் சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே…

    Continue reading →: ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  • உன் குழந்தை பருவ விளையாட்டுகள்என்ன என்றான் என் மகன் என்ன என்ன விளையாட்டுப் பொருட்கள்வாங்கினாய் எனப் பட்டியல் கேட்டான்விடாது சொல்! வா! என்றான், எப்படிச் சொல்வேன்? வாள் சண்டை செய்ய நான் சேகரித்தகுல்முகர் மலர்களின் மகரந்தத்தை சொல்லவா குல்மகர் மலரிதழில் விரல் நுணியில் ஒட்டிபுதிதாய் முளைத்த நகங்களை சொல்லவா மணலில் மறைத்த குச்சியை இரு கைபொதித்து கண்டுபிடித்ததை சொல்லவா ஆசிரியர் வராத வகுப்பில் புத்தக பக்கங்களில்நான் சிக்ஸரும் பவுன்டரியும் அடித்ததை…

    Continue reading →: விளையாட்டுப் பொருட்கள்
  • அன்று அதிவேக பயணத்தில்அடிபட்டு அழுது நனைந்த கன்னங்கள் அத்தனை முறை கேட்டும்அப்பா வாங்கித்தராத பொம்மைய்காய்அழுது அழுதே தூங்கிட்ட இரவு அது திரைப்படம் தான் என்றாலும்அந்தக்காட்சி கண்கள் நீர் சேர்க்கஅதை துடைத்து கடந்த நொடிகள் அத்தனை அன்பும் என் மீது பொழியஅகம் மகிழ ஆனந்தமாய் கண்கள் நனை வேளைகள் அந்தரங்கமாய் மனம் நினைவுகளை அசைபோடஅனுபவத்தின் சுவடுகளில் சோகங்கள் சேரஅது கண்ணீராய் வழிந்தோடி உலகத்தில் தனியாய் ஒர் நேரம் அம்மா, ஊருக்கு போயிட்டு…

    Continue reading →: கண்ணீர்
  • I feel so happy today.  My heart is filled with warmth and happiness.  When a person with whom you do not speak a common language shares the language of love with you, your heart has no choice other than to be filled with Joy. The janitor in our office is…

    Continue reading →: The special gift
  • Key Terms MAYA – illusionary SAMSARA = cycle of rebirth KARMA = Cause & effect DHARMA Righteous living MOKSHA – Uniting of ATMAN with Brahman 4 Paths to salvation Bhakti Yoga – Devotion Karma Yoga – Work Gnana Yoga – Wisdom Raja Yoga – Medidation 4 Goals Dharma (appropriate living)…

    Continue reading →: Hinduism
  • சொட்டும் மழை! தட்டும் இசை! தழுவிடும் குளிர்! சிலிர்த்திடும் உடல்! தாழ்வாரத் தனிமை! சாய்ந்த இருக்கை! வாசிக்க புத்தகம்! உலகம் விடுவிக்க ஒற்றை ஆளாய்! இயற்கைத் தூளியில் நான் நான் மட்டும்! .குரு

    Continue reading →: இயற்கைத் தூளி
  • கூடி வாழ கூட்டாஞ்சோறாக்க ஓர் நாள் இது சென்று தூங்கி வரும் சிலீப் ஓவர் அதிகாலை ஆதவன் மெல்லத் தட்டி எழுப்ப அடுத்தடுத்து எழுந்த நண்பர்கள் அடுப்படியில் தேநீர் வைத்து அடுக்கடுக்காய் நினைவலையில் உரையாட அருந்திய தேநீர் சூடும் சுவையும் சுகம் தர ஆற அமர நகரும் மேகம் போல் மெல்ல நகரும் காலைவிடிகிறது ஒவ்வொருவருக்காய் மெல்ல மெல்லக் காலை உணவு கலகலப்பு கலந்திங்கு உருவாக அத்தனை பேரும் தின்று பேசி, பேசி தின்று முடிகிறது விளையாட்டு, பேச்சு, குழந்தைகளின் கும்மாளம் இது…

    Continue reading →: சிலீப் ஓவர்
  • இன்று என் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது. எப்படி இதை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் குதூகலிக்கிறது மனம். எதிர்பாராத அன்பு, மொழி தெரியாத ஒருவரிடம் இருந்து வரும்போது எப்படி மகிழ்ச்சி பொங்காமல் இருக்கும். சரி முழு கதையையும் சொல்லிவிடுகிறேன். எங்கள் அலுவலகத்தில் துப்புரவு செய்வது பாட்டி வயதுள்ள ஓர் சீனப் பெண்மணி. அவர் எப்போதும் அந்தத் துப்புரவு வண்டியில் சீன இசையைக் கேட்டபடி சுத்தம் செய்வார். பொதுவாகச்…

    Continue reading →: மனம் மகிழும் பரிசு
  • பள்ளி, கல்லூரி புத்தகக் கடையை கடந்த 20 வருடங்களாக நடத்தி வரும் நான் சமீப காலமாக மாணவர்களிடம் ஓர் மாற்றத்தை காண்கின்றேன். இந்த வினோத நிலை மாற கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் முன்வருவார்கள் என்பதற்காகவே இந்த பதிவு, பொதுவாக பள்ளி கல்வி ஆண்டுக்கான பாடங்களை படித்து தேர்வு எழுதுவது என்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது மதிப்பெண் வாரியாக ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாவங்கி என பல வகையான புத்தகங்கள்…

    Continue reading →: மதிப்பெண்னே உன் மதிப்பென்ன?
Design a site like this with WordPress.com
Get started