• தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய கையிலிருக்கும் பூமி புத்தக குறிப்புகள். https://www.goodreads.com/book/show/43599134 சுவையான சொற்கள் தொல்லெச்சம்புதைபடிவம் Fossilகானுரை வேங்கைபுள்ளினங்கள்கள்ள வேட்டைபல்லூழி காலபரிமான இயைபுவேழம் – யானை; வேங்கை – புலி பல்லி கௌலி சாஸ்திரம்ராட்சச பல்லிவால் வளரும்அரணா, பச்சோந்திவிஷம் இல்லை இந்தியா Bio-diversity spotsசரணாலயங்கள்வலசை – Migrant எறும்பு 12,000 வகைபெண் வேலை, ஆண் பாதுகாக்கும், அடிமை எறும்பும் உண்டுகூடு கட்டும் எறும்பு, சிவப்பு மரங்கொத்தியும் எறும்பும் கூட்டை பகிரும்வேதியல்…

    Continue reading →: கையிலிருக்கும் பூமி
  • பஞ்சகுண சிவ மூர்த்தி வக்ர மூர்த்தி – பைரவர் சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி வசீகர மூர்த்தி – பிட்சாடணர் ஆனந்த மூர்த்தி – நடராசர் கருணா மூர்த்தி – சோமாஸ்கந்தர் தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். மேலும்…

    Continue reading →: அறிந்ததும் அறியாததும்
  • Got this list from a Twitter handle @ihartnia Board Games 7 Wonders Duel (2): https://sevenee.mattle.online/welcome Agricola (2-4): http://play-agricola.com/ Azul (2-4): https://azee.mattle.online/ Backgammon (1-2): http://dailygammon.com/ https://www.playok.com/en/backgammon/ https://cardgames.io/backgammon/ Battleship (1-2): http://en.battleship-game.org/ Blokus (2-4): https://blokee.mattle.online/ Bingo: Coronavirus Edition (1): http://manfrancisco.com/coronabingo/ Board Game Online (1-16): https://www.boardgame-online.com/ Brass (2-4): http://brass.orderofthehammer.com/ Century: Spice Road (2-5): https://spicee.mattle.online/…

    Continue reading →: Online Games
  • இளமைக்கால இரதம்எட்டாம் வகுப்பு வந்தால், முதல் மதிப்பெண் பெற்றால்எத்தனை எத்தனை தகுதித் தேர்வுகள் உண்டு அதற்குபிடித்து வந்த கை விலக, தனியே சைக்கிளில் முதல் நாள்!நிறுத்தத் தெரியாமல் மோதி விழுந்ததும்… விடாது தொடர்ந்து..இரவல் கேட்டு வாங்கிய வண்டியில் குரங்கு பெடல்தட்டித் தட்டி ஏறிய முதல் நாள் என எல்லாத் தகுதியும் அடைந்து புத்தம் புது சைக்கிள் எனதே எனதாய்கைப்பிடிக்கு உரை ஒன்று போட்டுஅதன் தூரிகளில் உள்ளங் கை பதித்துகிரிங் கிரிங்…

    Continue reading →: சைக்கிள்
  • பண்ணென்டு மணிக்கு மூன்று பேரும் சமாமிஷ் ஏரியை மிதிவண்டியில் சுற்றி வரலாம் என வாட்ஸ்அப்பில் பேசி முடிவானது. அந்த சந்திர மோகனையும் அழைக்கலாம் என அவரையும் குரூப்பில் சேர்த்தும், அவர் பிள்ளைகளை வகுப்பு அழைத்து செல்ல வேண்டும் என்று ஜெகா வாங்கினார். நான் என் மிதிவண்டியின் சக்கரத்தில் காற்று அழுத்தத்தை பார்த்தேன். பாட்டியின் இரவிக்கை போல பேய்ய் என்று இருந்தது. காற்றை அடிக்கலாம் என்று பம்பை எடுத்து பார்த்ததில் அதன்…

    Continue reading →: பயணம்
  • சியாட்டில் தமிழர் கலைவிழாவில் வழங்கிய உரை கலை மனிதனின் கற்பனைக்கு கிடைத்த சிறகு.  அழகை வடிவமைக்க கிடைத்த வரம்.  கலை உள்ளம் தொடும், வரலாறு சொல்லும், மனதுக்கு மருந்து தரும்.  இந்தியா போன்ற பாரம்பர்ய நாட்டில் எத்தனை எத்தனை கலைவடிவங்கள்.  மாநிலத்துக்கு மாநிலம் பாங்ரா, கதகளி, குச்சிபுடி, பரநாட்டியம் என நீளும் நம் கலை வடிவங்கள்.   குறிப்பாக தமிழகத்தில் ஓவியங்களில் சித்தன்ன வாசல் தொடங்கி ஆலய சுவரோவியம், தஞ்சை ஓவியம்…

    Continue reading →: கலையும் கலைஞனும்
  • உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம் (உன்னை) மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையாதன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா (உன்னை) பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையாபிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா (உன்னை) மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு மாலைகள் விழவேண்டும்…

    Continue reading →: உன்னை அறிந்தால்
  • Why do we prostrate before parents & elders?Why do we regard trees & plants sacred?Why is lotus special?Why do we apply holy ash?Why do we do namaste?Why do we blow Shankh?Why do we do Aarti?Why do we wear marks on the forehead?Why do we workship Tulsi?Why do we chant Om?Why…

    Continue reading →: Holy Questions
  • ராகம்: சிந்து பைரவி / தாளம்: ஆதி பெருமாள் உன் திருநாமம்ஸ்ரீ சங்கு சக்கரம் என் இரு கண்ணில் தெரிகின்றதேநான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியாதுஎன் இதயம் குளிர்கின்றதே ஆழ்வாரின் வழி வந்து அழகான தமிழ் செய்துநான் உன்னை போற்றவில்லைஆண்டாளின் மொழிபோலே இதமாக கவிபாடிநின்நாமம் கூறவில்லைஸ்ரீவேங்கடேஸ்வரா ஸ்ரீஸ்ரீனிவாச உன்ஸ்ரீ பாதம் எண்ணவில்லைநான் போகும் வழி என்னநீ வந்து துணையாகஸ்ரீசுவாமி சேஷாஜலா ஸ்ரீ ஞான சத்குரு ராமானுஜன்செய்த வேவை நான் செய்யவில்லைஆச்சார்ய…

    Continue reading →: பெருமாள் உன் திருநாமம்
  • பிஞ்சு மழலையின் மெல்லிய சிரிப்பில்இமையம் கூட இலேசாகி மிதகின்றது அரும்பு கரங்களால் ஆட்காட்டி விரல் காட்டிஅடையாளம் செல்ல மகிழ்ச்சிகள் சங்கமமாகினறன மெல்ல கால் வைத்து நடந்தாலே தெய்வங்களும்மெய்மறந்து இரசித்து பார்காமல் இருந்திடுமோ? கண்ணோடு கண்ணாக காண்கின்ற கனங்களிலேஇதயங்கள் சில நிமிடம் நின்று கவனிக்கும்

    Continue reading →: மழலையோடு உறவாடி மகிழ்ந்த நேரங்கள்
Design a site like this with WordPress.com
Get started