• It was inspiring to see Indian Army Stories. Major Kumud Dogra – https://www.youtube.com/watch?v=0Jac1cHE5cs Lieutenant Garima Yadav – https://www.youtube.com/watch?v=POxHVoZV00o Lieutenant Swati Mahadik’s https://www.youtube.com/watch?v=CVFf-LRH6wA Letters From Kargil: Diksha Dwivedi https://www.youtube.com/watch?v=F_TvpMTmmi8 Vikram Batra love story https://www.youtube.com/watch?v=sOAfYdp0qvw Vijayant Thapar Birthday Kheer by his Mom: https://www.youtube.com/watch?v=oUmeRh6Xz70 Capt Vijayant Thapar – https://www.youtube.com/watch?v=gSEqo5WS08g Param Vir Paperback –…

    Continue reading →: Indian Army Stories
  • கயிலைனாதனை போற்றிடும் பஞ்ச புராணம்  1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருவிசைப்பா 4.திருப்பல்லாண்டு 5.பெரியபுராணம் இறைவனை தொழ  நாம் செய்யும்  ஐந்து செயல்கள் : 1.திருநீறு பூசுதல் 2.உருத்ராட்சம் அணிதல் 3.பஞ்சாட்சரம் ஜெபித்தல் 4.வில்வ அர்ச்சனை புரிதல் 5.திருமுறை ஓதுதல் ஈசனின்  பஞ்சாட்சரம் ஐந்து அவை: நமசிவாய – தூல பஞ்சாட்சரம் சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ     – காரண பஞ்சாட்சரம் சி-…

    Continue reading →: யாதும் ஐந்தாகி நின்றாய் ஈசா
  • அமெரிக்க முச்சந்திகளின் சாலையில் வாகனங்கள் பச்சை சமிஞ்ஞைக்காய் காத்திருக்கும் இடங்களில் கையில் ஓர் பதாகையுடன் எவரேனும் ஒருவர் நிற்பது இயல்பான காட்சி. கடுங்குளிரில் இதுபோல நிற்பதை பார்க்கும் போது மனம் இறங்கும். “இத்தனை வளர்ந்த இந்நாட்டில் கடுங்குளிரில் ஒருவர் இப்படி சாலையில் பிச்சை எடுப்பது ஏனோ?” என்ற கேள்விக்கு “அரசு இவர்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்துள்ளது, இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் இவர்களுக்கு உதவக்கூடாது” என வாதிடுபவர்களும் உண்டு. பெரும்பாலும் தன்னந்தனியாக…

    Continue reading →: மனம்
  • எளிய குண்டு கடவுள் பிள்ளையார் சுழிஅருகம்புல்எருக்கம் பூஎலிகுட்டுதோப்புகரணம்சதுர் தேங்காய்ஸ்வஸ்திக் கோலம் மஞ்சள் பிள்ளையர்தெரு குத்து பிள்ளையார்ஆரசமரத்தடி பிள்ளையார்

    Continue reading →: விநாயகர்
  • மலைகள் கரை காக்க நீண்டு விரிந்த ஏரிபொடி மணல்கள் நீண்ட கரை விரிக்கஅலைகளுக்கு அருகில் மட்டும் கூழாங்கற்கள் தவம்கிடக்கஇமைகளுக்கு சவால்விடும் புழுதிப்புயல் காற்று எட்டி நின்ற போது தெரியாதஅலையும் அது தொட்டு விடும் தூரத்தில்அணிவகுத்து வாகணங்களும்கிட்ட செல்ல செல்ல கண்ணில் விரிந்துஆச்சர்யத்தை அள்ளிக்கொடுத்தது ஓசையோடு ஓயாது அலைகள் கரையை தழுவி அணைக்கபொடிசும் பெருசுமாய் வித வித கூழங்கற்களாய் கரைபாத மணலை பறித்துச் செல்லாத அலைகளின்குளிர்ந்த நீர் சில நிமிடங்களில் பழகிப்போக…

    Continue reading →: Cle Elum Lake, WA
  • அம்மா தூரமான நாட்களில் எல்லாம் ரமணா, பிரபுதான் சமையல்உழைப்பு உழைப்பு தான் வாழ்க்கை என எல்லாவற்றையும் தாண்டிஎப்போதும் தன்னால் முடிந்ததை உண்மையை சொன்னால் தன் சக்திக்கு மீறியும்அனைவருக்கும் உதவி செய்து, எல்லா சொந்தங்களையும் அரவணைத்து செல்வதில்இவர்களுக்கு இணை இவர்களே! இளவயதில் Onsite திருச்சி வாழ்க்கைபுளியங்கொட்டை, வேப்பங்கொட்டைசெய்தித்தாள் விநியோகம்பத்திரிக்கை விநியோகம்ஊதுபத்தி வியாபாரம்சென்ட் வியாபாரம்இளவயதில் சென்னை purchaseபுக் பைன்டிங்ஊறுகாய் வியாபாரம்பினாயில் வியாபாரம்முந்திரி வியாபாரம்காபித்தூள் வியாபாரம்பதின்ம வயதில் Onsite BangalorePackaging Bags company வேலைகாஞ்சி…

    Continue reading →: உழைப்பில் உயர்ந்த இரட்டையர்கள்
  • குடிசைதான்!ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்வரிசையாய் அமைத்திருக்கும்வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்வடித்துவைத்த படைக்கலம்போல்மின்னும்; மிளிரும்புலியின் குகையினிலே அழகில்லை – புதுமையல்ல கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டாமானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடுவெல்லத்தைச் சிறிது கலந்துவயிற்றுக்குள் வழியனுப்பபொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்பெருநரைக் கிழவிஒருத்திஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான் ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்ஆண்மகனா நீதம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை…

    Continue reading →: கலைஞர் / புறநானூறு கவிதை
  • (ஜிண்டு) இரண்டு அடி வளர்ந்தஇளவரசன் நடை பயிலததகா பிதகா வெனதரிகெட்டு ஓடஇல்லத்தின் சந்தும் பொந்தும்இன்பம் கொண்டு சிரிக்கஉடைந்த பொம்மைகளும்உயிர் கொண்டு விளையாடஅன்னம் அவன் வாய் பட்டுஅங்கும் இங்கும் சிதற அவன்உள்ளமெங்கும் நிறைவாய் மகிழ்வைஅள்ளித் தெளித்துச் சென்றான்/குரு

    Continue reading →: கண்ணன் வந்தான்
  • During summer the most famous activities in Washingtonian are hiking and camping. At first when Karthik suggested about going for a backpacking trip to the mountains, I countered asking him if this herculean task was feasible as a novice and inexperienced hiker. Karthik gave me confidence by replying, “If there…

    Continue reading →: The Enchantment Trip
  • பட்டிமன்றத்தில் பேச்சின் குறிப்பு நடுவர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே,பட்டிமன்றத்தில் கலந்துகொண்டுள்ள சக தோழர்களே,நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள தமிழ் ஆர்வலர் குழு நண்பர்களேஉங்கள் அனைவருக்கும் வணக்கம்! தலைப்பு தமிழ்ச் சமூகம் அதிகம் கொண்டாடுவது காதலா? வீரமா? வீரத்தின் விளைநிலம் அல்லவா நம் பூமிஅச்சமில்லை அச்சமில்லை எனபிஞ்சு குரல்களில் பேச ஆரம்பிக்கும் போதோ சொல்லிக்கொடுப்பதில்லையா? இமையம் வரை சென்று சேர, சோழக்கொடி நாட்டி இமய வரம்பன்னு பெயர் வாங்கிய வரலாற்றை படித்ததில்லையா?கடல்கடந்து சென்று…

    Continue reading →: தமிழ்ச்சமூகம் போற்றுவது வீரமே
Design a site like this with WordPress.com
Get started