• மொழித்துளி / விகடன் கவிதை புயலுக்குப் பின் அமைதிபத்து நாளாயிற்றுகுயில் கூவி. பேரம் பேசி வாங்கிய தருணத்தில்தான்வாடவே தொடங்கினபூக்கள் முள்ளை மையமாக நிற்க விடாமல்தராசில் துள்ளுகிறதுமீன் கிளையிலிருந்து வழியும் மழைத்துளிஒரு சூரியனையும் சேர்த்துஉதிர்கிறது தன் இருப்பை அறியபறவையின் சிறகடிப்பிற்காகக்காத்திருக்கிறது வானம் அமைதியாகிவிட்டது மைதானம்ஆவலில் கூடைப்பந்து வலைசற்று நேரத்தில் பௌர்ணமி நீதீக்குச்சி உரசிய அதே கணத்தில்வானத்தில் மின்னல் (இவை எதுவும் என் கவிதையன்று)

    Continue reading →: படித்ததில் பிடித்தது
  • சிரஞ்சிவீயர் எழுவர் ஆஞ்சநேயர் அகவத்தாமர் வியாசர் விபீஷ்ணர் மகாபலி பரசுராமர் கிருபர் சப்தரிஷி கௌதமர் பரத்வாஜர் வசிஷ்டர் ஜமதக்னி காசிபர் விசுவாமித்ரர் அத்ரி புண்ணிய நதிகள் கங்கை யமுனை கோதாவரி நர்மதை சிந்து சரஸ்வதி காவிரி சப்த கன்னிகையர் அருந்ததி அகல்யை சீதை திரௌபதி மண்டோதரி நளாயினி தாரை நவரத்தினம் பவளம் – Coral; முத்து – Pearl; கோமேதகம் – Hessonite; மரகதம் – Emerald; வைரம் –…

    Continue reading →: இந்து மதம்
  • சக்கரைத்தான் தூவினரோ…அரைத்த உப்பைத்தான் வீசினரோ…தெர்மாகோலைத்தான் உதிர்த்தனரோ…கோலமாவை கொட்டித்தான் விட்டனரோ…வீதி எங்கும் வெள்ளைக் கோலம்… யார் வருகையை வரவேற்கவீதி எங்கும் பனிப்பஞ்சு அலங்காரம்?புட்டா இல்லா கரையில்லா புடவையைஇத்தனை சீக்கிரத்தில் நெய்தது யார்? நீரில்லாமல் நுறை செய்யும் கலையைஇரகசியமாய் வைத்தது யார்? இது என்ன புதுமைஇரவு இருட்டில் வெள்ளை வெளிச்சம் புத்தம் புது சாலைகள்முதல் முத்தம் தந்துபாதம் பதிப்பாரோ இல்லைசக்கரத்தை சுழற்றி தடம் பதிப்பாரோ புண்ணியம் செய்த பனிபனி மனிதனாகி அலங்காரம் கொண்டதுபாவம்…

    Continue reading →: ஸ்நோ விழும் காலம்
  • வண்ணங்கொண்ட நகங்கள்வடிவாய் செதுக்கிய புருவங்கள்சிவந்த இதழ்கள், மலர்ந்த முகம்மகிழ்வை பரப்பும் சொற்கள்பெண் வாழ்வில் அழகு சேர்கிறாள் Jan 2, 2020

    Continue reading →: பெண்
  • code code அடிக்கனும்deadlineஐ பிடிக்கனும் oncall வந்துப்புட்டாநெஞ்சுகுள்ள லப்பு டப்புlabtop கட்டிக்கனும்callகுள்ள மாட்டிகனும் இது சாப்டுவேர் உலகமடாமண்ட புள்ளா குடச்சலுடா பகலுமில்ல ராவுமில்லைமாங்கு மாங்கு codingrelease release வருதுcode code அடிக்கனும்deadlineஐ பிடிக்கனும்

    Continue reading →: காணா பாட்டு
  • எண்ணி எண்ணி சொன்னதையெல்லாம்எண்ணி எண்ணி வியக்கிறேன் மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் எண்ணுவதைஎதிலிருந்து கற்றாய் நீ? விட்டு விட்ட எழுத்து இணைப்புகளைதொட்டு தொட்டு சேர்த்து கலைஞனாகிறாய் தலைகீழாய், வல இடமாய் எழுதி,மலைக்க வைக்கிறாய். தமிழை, அழகை வா(ழ)வைக்கிறாய்மராட்டி, தெலுங்கு, ஆங்கிலத் தொரணச் செய்கிறாய் மந்திரங்களை மழலை வார்த்தையாய்அர்சனை செய்து ஓங்கி முடிக்கிறாய் கண்ணை மூடி எண்ணை எண்ணிஎன்னை தேடினாய், தொட்டுவிட்டுகண்ணை சிமிட்டி மீண்டும் எண்ணினாய் அப்பா சொல், அம்மா சொல்,…

    Continue reading →: அக்ஷஜ் 2020
  • அதிகாலை 5 மணிக்கு தயாராகி, ஆறு மணிக்கு இசாக்குவா Park & Rideல் இருந்து நால்வரும் கிளம்பினோம். அறிமுகங்கள் கடந்து திருமந்திரத்தில் தொடங்கிய பேச்சு, அக்கால சிலம்பம் ஆசிரியர் பற்றி திரும்பியது. Tin தொழிற்சாலையில் தகரங்களோட வேலை செய்பவர், கர்ம சித்தையுடன் இரவு ஒன்பது மணிக்கு வண்டி டயரில் தீமூட்டி தனக்கு வகுப்பு எடுத்தார் என கணேசன் நினைவு கூர்ந்தார். அன்றைய ஆசிரியர்கள் திறமை நிறைந்தவர்களாகவும், முழுமையான பயிற்சி செய்பவர்களாகவும்…

    Continue reading →: பிராங்க்ளின் அருவி
  • It was inspiring to see Indian Army Stories. Major Kumud Dogra – https://www.youtube.com/watch?v=0Jac1cHE5cs Lieutenant Garima Yadav – https://www.youtube.com/watch?v=POxHVoZV00o Lieutenant Swati Mahadik’s https://www.youtube.com/watch?v=CVFf-LRH6wA Letters From Kargil: Diksha Dwivedi https://www.youtube.com/watch?v=F_TvpMTmmi8 Vikram Batra love story https://www.youtube.com/watch?v=sOAfYdp0qvw Vijayant Thapar Birthday Kheer by his Mom: https://www.youtube.com/watch?v=oUmeRh6Xz70 Capt Vijayant Thapar – https://www.youtube.com/watch?v=gSEqo5WS08g Param Vir Paperback –…

    Continue reading →: Indian Army Stories
  • கயிலைனாதனை போற்றிடும் பஞ்ச புராணம்  1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருவிசைப்பா 4.திருப்பல்லாண்டு 5.பெரியபுராணம் இறைவனை தொழ  நாம் செய்யும்  ஐந்து செயல்கள் : 1.திருநீறு பூசுதல் 2.உருத்ராட்சம் அணிதல் 3.பஞ்சாட்சரம் ஜெபித்தல் 4.வில்வ அர்ச்சனை புரிதல் 5.திருமுறை ஓதுதல் ஈசனின்  பஞ்சாட்சரம் ஐந்து அவை: நமசிவாய – தூல பஞ்சாட்சரம் சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ     – காரண பஞ்சாட்சரம் சி-…

    Continue reading →: யாதும் ஐந்தாகி நின்றாய் ஈசா
  • அமெரிக்க முச்சந்திகளின் சாலையில் வாகனங்கள் பச்சை சமிஞ்ஞைக்காய் காத்திருக்கும் இடங்களில் கையில் ஓர் பதாகையுடன் எவரேனும் ஒருவர் நிற்பது இயல்பான காட்சி. கடுங்குளிரில் இதுபோல நிற்பதை பார்க்கும் போது மனம் இறங்கும். “இத்தனை வளர்ந்த இந்நாட்டில் கடுங்குளிரில் ஒருவர் இப்படி சாலையில் பிச்சை எடுப்பது ஏனோ?” என்ற கேள்விக்கு “அரசு இவர்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்துள்ளது, இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் இவர்களுக்கு உதவக்கூடாது” என வாதிடுபவர்களும் உண்டு. பெரும்பாலும் தன்னந்தனியாக…

    Continue reading →: மனம்
Design a site like this with WordPress.com
Get started