• I came across this post. I 100% agree with this, I would like to preserve this in my blog site. A customer asked me how much it cost to do this job….I answered him: $ 1500He said: So expensive for this job?I asked: How much do you think it would…

    Continue reading →: Handyman
  • மே 2, 2020 மரபின் மைந்தன் முத்தியா சியாட்டில் வந்திருந்தால், இலக்கிய ஆர்வம் உள்ள சிலருடன் அவர் பேசினார். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு என்ற வகையில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சியாட்டில் சந்திப்பு மிகுந்த மன நிறைவைத் தந்தது.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார் என்பதில் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று வரைவதன் மூலம் உரையாசிரியரின் அவசியம் தெளிவுபடுத்தினார்.எல்லாம் மரபின் நீட்சியே…

    Continue reading →: மரபின் மைந்தன் முத்தையா சியாட்டில் சந்திப்பு
  • திருச்சிற்றம்பலம்ஓம் சிவாய நம:ஓம் நமச்சிவாய நமகஹ: சர்வ தீர்த்த (துவாதச லிங்கங்கள்) வெள்ளைக்குளம் ஒலிமுகமது பேட்டை அம்பி கிராமம் அரக்கோணம் சாலை ஓணகாந்தன் தளிவளாகம், பஞ்சுப்பேட்டை பருத்திக்குளம் லிங்கப்பய்யர் தெரு 24, ஸ்ரீ அனந்த பத்மநாபேஸ்வரர்: அனந்த பத்மநாபன் எனும் திருமால் வழிபட்டது. கேது கிரக பரிகார ஸ்தலம் ஸ்ரீஏகாம்பர நாதர் திருக்கோயில் வளாகம் ஸ்ரீ ஏகாம்பர நாதர் சன்னதி தெரு தொண்டை மண்டல ஆதீனம் ஓக்கபிறந்தான் குளம் தெரு…

    Continue reading →: காஞ்சியில் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் மற்றும் பரிகார ஸ்தலங்கள்
  • புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் கு.ப.ராஜகோபாலன் – விடியுமா தி.ஜானகிராமன் – சிலிர்ப்பு லா.ச.ராமாமிருதம் – கொட்டுமேளம் கு. அழகிரிசாமி – அன்பளிப்பு சுந்தரராமசாமி – பிரசாதம் அ. மாதவன் – நாயனம் ஜெயகாந்தன் – அக்கினிப் பிரவேசம் ஜெயமோகன் – பல்லக்கு வண்ணதாசன் – நிலை கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் அசோகமித்திரன் – புலிக்கலைஞன் கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்…

    Continue reading →: சுஜாதா தேர்வு செய்த சிறுகதைகள்
  • VEDA – Sri Venkateswara Temple Vedic Education and Development Academy7305, 208th Ave NE, Redmond, WA, 98053(425) 998-9132https://www.facebook.com/vedatemple contact@vedatemple.orghttp://www.vedatemple.org SVETA – Lakshmi Venkateswara Temple Srivenkateswara Vedic Education and Training Academy18109 NE 76th St., Suite#105, Redmond, WA(425) 867-0854https://www.facebook.com/Svetalvtempleinfo@lvtemple.orglvtemple.org Iskcon Vedic Cultural Center International Society for Krishna Consciousness1420, 228th Ave SE, Sammamish, WA…

    Continue reading →: Hindu Temples in Seattle
  • இடமிருந்து வலம்=மேலிருந்து கீழ் சிவாஜி, வாயிலே, ஜிலேபிமாதவி, தவில், வில்லிகரடி, ரயில், டில்லிஅகதி, கண்ட, திடல்திமுக, முயல், கல்விஆகாத, கரம், தம்பிசுமதி, மவுன, தினம்நமது, மகள், துள்ளஉதவி, தவழ, விழதுபோவது, வரும், தும்பிபிரபு, ரமேஷ், புஷ்பாகோமதி, மகன், தின்னி

    Continue reading →: சிவாஜி, வாயிலே, ஜிலேபி
  • இட்லி சாம்பாரை மிஞ்ச இந்த பூலோகத்தில் வேறு உணவு இல்லை. அதுவும் விரல்கள் பட்டவுடன் பூ போல உடையும் வெள்ளை இட்லி கிடைத்துவிட்டால் போதும். அப்படியான நாள் இன்று. இட்லியை ஒரு துண்டு எடுத்து, முருங்கைக்காய் சாம்பாரில் முக்கி எடுத்து, சுவாகா செய்யும் போது மனம் பூலோக சொர்க்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சாம்பாரின் உப்பு, காரச் சுவையும், இட்லியின் மிருதுவும் நாக்கை கடந்து தொண்டைக்குள் இறங்க இறங்க, மொத்த உடலும்…

    Continue reading →: இட்லிப் பிரியன்
  • விடியாத காலையில்வீட்டு ஆண்களுக்கு ஆரத்திஎண்ணெய் தேய்து ஊறிவெண்ணீர், சியக்காய் குளியல்புத்தம் புது ஆடை மஞ்சள், குங்குமமிட்டுஎடுத்து உடுத்தி மடிப்பு கலையாது நடை கையில் பிடித்து தூக்கி எறிந்த பிஜிலி வெடிகள்வீட்டுக்குள் வெடிக்க வைத்த ஊசி வெடிகள்திண்ணையில் சுற்றவிட்ட சங்கு சக்கரம்அக்காவுக்காகவே வைத்த புஸ்வானம்தம்பிக்காகவே வாங்கிய சாட்டி, கம்பி மத்தாப்புஆகாயத்தில் வண்ணம் சிதரவிட்ட ராக்கெட்டுக்கள்காகித குப்பைக்காக வெடித்த லக்ஷ்மி வெடிசின்னச்சின்னதாய் குருவி வெடிவேட்டுச் சத்தம் கேட்க, கேட்டு வாங்கிய நாட்டு வெடிகாதுகளில்…

    Continue reading →: தீபாவளி நினைவுகள்
  • https://tinyurl.com/ktbookblog அயல் நாடுகளில் தமிழ் படிக்கும் குழந்தைகள் தமிழ் மொழியை மட்டும் இன்றி தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சூழல், தமிழ் வரலாறு என பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கே கற்க வேண்டிய சூழலில் உள்ளனர்.  தமிழ்ப் புத்தகங்கள், கட்டுரைகள் தமிழகத்தை மையமாக வைத்து எழுதப்படுகின்றன.  இந்தப் புத்தகங்களைப் படிக்க அயல் நாடு வாழ் குழந்தைகள் தமிழ்ச் சூழலை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.  அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளூர் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் அமைந்துள்ளன. …

    Continue reading →: “கொஞ்சு தமிழ்” – குழந்தைகளுக்கான கட்டுரைத் தொகுப்பு நூல்
  • எனக்கு ஒரு தாத்தா உண்டு100 வருடம் கடந்த குடு குடு தாத்தா இல்லைநூற்றாண்டுகள் கடந்த ஞானத் தாத்தா2,500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்துஎனக்காக எழுதியதை வழி வழி தாத்தா, பாட்டி படித்துநானும் என் வழி பெயரன் பேர்த்தியும் படிக்க போகிறார்கள்என்பதை எண்ணும் போது மனம் சிலிர்க்கிறது. சென்னையில் வாழ்ந்தார் என்கிறது தமிழக அரசுஇல்லை வேறு பகுதியில் வாழ்ந்தார் என்கின்றனர் சிலர்எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை வள்ளுவரின் தாத்தா கால படங்கள்…

    Continue reading →: வள்ளுவருக்கு வணக்கம்
Design a site like this with WordPress.com
Get started