-
Continue reading →: Spirituality
Spiritual Care My friend has been involved in a unique form of hospital volunteering. In addition to modern medical care, several Seattle hospitals offer spiritual care services that patients can opt into. For those who request it, he chants Sri Vishnu Sahasranamam, and he recently completed his 100th session. Alongside…
-
Continue reading →: நாம் நினைக்கும் அளவிற்கு நாம் நல்லவர்களா?
ஒரு கதை கலந்துரையாடலில் நண்பர் சென்ன வாசகம் என்னை மிகவும் ஈர்த்தது. “நாம் நினைக்கும் அளவிற்கு நாம் நல்லவர் அல்ல”. முதலில் இது எனக்கு பலவீனம் என்று தோன்றினாலும் இது ஒரு நேர்மையான உணர்வு. கர்வத்தை ஒதுங்கி, நம் வரம்புகளை நன்கறிவதே வளர்ச்சியின் தொடக்கம். நாம் ஒவ்வொரு நாளும் வளர்கிறோம், முதிர்ச்சி அடைகிறோம். மனித மனம் ஒரு விசித்திரமான கண்ணாடி. அது எப்போதும் நம்மைப் பற்றிய ஒரு உயரிய பிம்பத்தையே…
-
Continue reading →: சியாட்டில் ஏகாதசி பஜனை குழு
ஆன்மீகம் என்பது உள்ளுணர்வின் பயணம். இதுதான் ஆன்மீகம் என்று ஒரே வரையறை இல்லை. சிலருக்கு நேம நிஷ்டைகள் வழி, சிலருக்கு பூஜை புனஸ்காரங்கள் வழி, சிலருக்கு சேவை வழி, சிலருக்கு தியான வழி. இவற்றில் கூட்டுப்பிரார்த்தனையின் ஒரு வடிவமாக இசை, பக்தி, சமூக இணைவு, முழு கவனமும் ஆழ்தல் (லயித்தல்) ஆகிய பல அம்சங்கள் ஒன்றாக இணையும் வழிமுறை பஜனை. சியாட்டிலில் நடைபெறும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகளில் (Seattle Devotional…
-
Continue reading →: பஞ்சகோசம்
நிகழ்வை, தகவலைபரிமாறி ஆண்களின் அளவளாவல்!அனுதின வாழ்வின்அனுபவ அன்னமயம் உரையாடல்! அன்பில் சமைத்த உணவைப் பரிமாறி“இன்னும் என்ன தரலாம்” எனஅட்சய பாத்திரமாய்அகத்தை விரிக்கும் இல்லப்பெண்!இனியவளே என உளமாறநினைந்து, மனமாரதம்மை இணைத்து உறவாடும் பெண்களின் மனோமயம்! குட்டிக் குழந்தைகள்பனிப்பூப் போல்இங்கும் அங்கும் அசைந்தாடிதளிர் விரல்களால்பொருட்களைத் தொட்டு விளையாடிமெல்லிய புன்னகைகளைப் பூத்துபொருளற்ற சொற்களைச் சிதறவிட்டுஒத்த வயது மழலைகள்கூடி வலம் வரும் காட்சிசிநேகம் கொள்ளும் தருணங்கள்காணக் கிடைக்கும் மகிழ்வுபிராணமய சந்தோஷம்! ஈரேழு புவனங்கள்இங்கே தான் இயங்குதோ!அண்ட…
-
Continue reading →: இடும்பன்
கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் கனடா, ரிச்மண்ட் முருகன் கோவில் எங்களுக்கு ஆத்மார்த்தமான இடம், சில முறையே சென்றாலும். கணபதி, முருகன், காசி விஸ்வநாதர் என காட்சியளிக்கும் அந்த சிறிய கோவில் அத்தனை ஆத்மார்த்தமாக, தெய்வீக உணர்வு தழுவி இருக்கும். அதன் அர்ச்சகரின் கணீர் தமிழும்; தேவாரம், திருவாசகம் என அவர் சொல்ல அந்தக்கோவிலில் கேட்பது ஒரு வரம். தமிழகத்திற்கே சென்ற உணர்வை ஏற்படுத்தும் அக்கோவில், மனதுக்கு அமைதியையும், நம்பிக்கையும்,…
-
Continue reading →: நாடி சுத்தி
நாடி சுத்தி யோக மரபில் மனித உடலும் மனமும் சமநிலையில் இயங்க உதவும் முக்கிய கருத்து. இது வாசியோகம் என்பர். முச்சு இயக்க முறையை சமநிலைக்கு கொண்டுவருதல் நாடி சுத்தி. The ancient Greek medical symbols—the Rod of Asclepius (one snake) and the Caduceus (two snakes)—are Western mirrors of the Eastern Nadi system. The snakes represent the spiral flow…
-
Continue reading →: SKY Meditation
தவம் என்றால் மறைபெருளை கவணித்தல். சீவகாந்தத்தை (consciousness) உணர்ந்தால் உயிரை உணரலாம், உயிரை உணர்ந்தால் இறைவனை அறியலாம். வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு பல்வேறு தவங்களை அறிமுகம் செய்துள்ளார். வேதாத்திரி மகரிஷி தவ பயிற்சிகள் பஞ்சேந்திரிய தவம் பஞ்சேந்திரிய தவம், ஐம்புலன்களின் மேல் மனம் வைத்து செய்யப்படுகிறது. உடலில் உள்ள சீவகாந்த சக்தியை அலைகளாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளாக மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடியவை ஐம்புலன்கள். அறிவுக்…
-
Continue reading →: அகத்தாய்வு
சியாட்டில் ஸ்கை சொசைட்டி (Seattle Sky Society) இந்த வாரம் நடந்திய அகத்தாய்வு பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தவம் என்றால் மறைபெருளை கவணித்தல். சீவகாந்தத்தை (consciousness) உணர்ந்தால் உயிரை உணரலாம், உயிரை உணர்ந்தால் இறைவனை அறியலாம் என்ற அடிப்படையில் ஆக்கினை (புருவ மத்தி), துரியம் (தலையின் உச்சி / சகஸ்ரார) தவம் செய்தவர்கள் இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடிந்தது. மீரா, ராஜேஷ் மிகச்சிறப்பாக நடத்தினர், குறித்த நேரத்தில் தெடங்கி,…
-
Continue reading →: தேவவ்ரத் மகேஷ் ரேகே
எந்த ஒரு யாகத்திலும் (யஜ்ஞம்) நான்கு வகை வேதியர்கள் அவசியமாக இருந்தனர். Government of India compiled digitally at vedicheritage.gov.in ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளை கொண்டது. இவை முறையே நான்கு ஆசிரமங்களுக்கானவை பிரம்மச்சார்யம் (மாணவ), கிரஹஸ்தியம் (இல்லரம்), வானபிரஸ்தம் (ஒதுங்கி வாழ்தல்), சன்யாசம் (துறவு). சம்ஹிதை, பிராமணம் கர்மகாண்டம் என்றும், ஆரண்யகம், உபநிடதங்கள் ஞான காண்டம் என்றும் கொள்வர். சுக்ல யஜூர் வேதம் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.…
-
Continue reading →: பெருங்காயம் Asafoetida
புலம் பெயர்ந்தவர்கள் Thanksgiving கொண்டாடுவதை Friendsgiving என்று அழைக்கிறார்கள். அப்படியாக நாங்களும் sleepover என்ற நடைமுறையை பல ஆண்டுகளுக்குப்பின் கடைபிடித்தோம். சும்மா இருப்பதே சுகம் என்று, நன்கு சமைத்து நாளுவேளையும் மூக்குபிடிக்க உண்டு, உரையாடி, நவீன வகை சூதாட்டங்களை பணயம் இன்றி விளையாடினோம். எல்லோரும் சேர்ந்து சமைத்தல் (என்னைப்போன்ற சிலர் உதவி என்ற பெயரில் செய்யும் உபத்திரமும் சேர்த்துத்தான்) சுவாரஸ்யமானது. சரி விஷயத்துக்கு நேராக வந்துவிடுகிறேன். எங்கள் வீட்டில் LG…


