-
Continue reading →: சனாதனம் வேத மதமா? ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் விளக்கம்!
தமிழும் சனாதனமும் எப்படி ஒன்றோடு ஒன்று ஒன்றி இருக்கிறது என்தை பல மேற்கோள்களோடு துஷ்யந்த் ஸ்ரீதர் விளக்கினார். அவர் அளித்த மேற்கோள்களின் பட்டியல். இறைவணக்கம் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற ஸ்ரீ அனந்தாழ்வான் வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்வளர்த்த இதத்தாய் இராமானுசன் மிக்க இறை…
-
Continue reading →: சொ சொ மீ சுந்தரம்
சிவாயநம தமிழுலகம் நன்கு அறிந்த ஆன்மீக சொற்பொழிவாளராகத் திரு சொ சொ மீனாட்சி சுந்தரம் அவர்கள். இவரின் சொற்பொழிவுகள் நம்மனங்களை ஈர்க்கும் வேனுகானம். பொருட் பொதிந்து, அருட் பொதிந்து, அனுபவம் தோய்த்து இவர் ஊட்டுவது பக்தித் தேன்தமிழ். பருகிய உள்ளங்கள் அறியும் இது அலங்கார வார்த்தையல்ல அனுபசொல்லென்று. இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் என்பார்கள், அந்தத் திருவாசகத்தை இவர் விளக்க இறைவனே செவிமடித்துக் கேட்பான் என்பேன் நான். சிலரின் வாழ்க்கை பயணம் நம்மைப் பிரமிக்க வைக்கும், இவரின் பேச்சு மட்டுமல்ல இவரின் வாழ்க்கை அனுபவங்கள்…
-
Continue reading →: Cat 🐈அந்த ஏழு நிமிடங்கள்
One day, my neighbor entrusted me with the important task of looking after his beloved cat while he was away. As I entered his house, I carefully made sure to secure the lock from inside before stepping out. Unfortunately, as fate would have it, I found myself standing outside with…
-
Continue reading →: ராமரசம்
கணவன் மனைவி என இருவரும் பணியில் இருக்கும் போது எப்போதும் பரபரப்பு தான், எப்போது வார விடுமுறை வரும் என காத்திருந்து ஓய்வெடுக்க தோன்றும் அதிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்றால் இன்னமும் வேலைகள் அதிகம். அதிலும் இரண்டு குழந்தைகள் அவர்களின் வகுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், ஐவரை விருந்துக்கு அழைத்து உபசரிப்பது என்பதெல்லாம் தோள்மேல் வேலை ஏற்றிக் கொள்ளும் செயல். வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் விருந்து, இருக்கும்…
-
Continue reading →: இடம் பொருள் ஏவல்
தமிழ் மொழி பழமையால் மட்டும் பெருமையடைவதில்லை, அதில் உள்ள அறவிழுமியங்களாலும்தான். தமிழில் இருக்குமளவிற்கு ஆழந்து அகன்று கூறப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் மற்ற மொழிகளில் உள்ளதா என்பது ஐயமே! ‘இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக’ . ‘ஒரு இடம் பொருள் ஏவல் இல்லையா?’, ‘இந்த இடத்தில இத பேசியிருக்கலாமா?’ என்று இயல்பாகப் பலர் சொல்லக் கேட்டிருக்போம். ஒரு கருத்தைக் கூறும்போது அதற்கான சரியான இடத்தை அறிய வேண்டும். சொல்லும் கருத்து சரியானதாக இருந்தாலும்…
-
Continue reading →: கம்பன் கவி பேசும் கலெக்டர் – முனைவர் வீ. ப. ஜெயசீலன்
கம்பனே ராமாயணத்தை எழுத முயற்சி செய்ததை ஒரு கடலை நக்கி குடிக்க நினைக்கும் பூனையின் நினைப்பை போன்றது என்கிறான். 4:20 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒருபூசை முற்றவும் நக்குபு புக்கெனஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ. கம்பனின் சிறப்பு 8:00 மூலத்தை மெல்ல மெல்ல காப்பியா அடித்தான் அள்ள அள்ள அதைக்கொண்டு காப்பியம் படைத்தான்வான்மீகம் தந்தவற்றை வன்டமிழில் தான் வாங்கி ஆன்மிகம்…
-
Continue reading →: சியாட்டிலில் சின்ன ஜீயர்
ஒரு இந்து அய்யங்கார் சன்னியாசியின் நிகழ்ச்சி, அமெரிக்க தேசிய கீதமும், இந்திய தேசிய கீதமும் குழந்தைகள் பாட ஆரம்பமானது. சின்ன ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் அமெரிக்காவின் இந்தியத் தூதர் T.V. நாகேந்திர பிரசாத் உரையுடன் தொடங்கியது நிகழ்வு. சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து வந்திருந்த அவர் சியாட்டிலில் இந்த ஆண்டுக்குள் தூதரக அலுவலகம் வரும் என்ற நற்செய்தியை நினைவுபடுத்தினார். மூன்று மில்லியன் இந்திய மக்கள் அமெரிக்காவில் வாழ்வதை சுட்டிக்காட்டி, இந்தியா ஆன்மீக பூமியாக விளங்குவதையும்,…
-
Continue reading →: தலைவர் மனைவி
திரளான மக்களின் ஆரவாரம் மற்றும் இடிமுழக்கக் கைதட்டல்களுக்கு மத்தியில், அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாக ரங்கசாமி நிமிர்ந்து நின்றார். கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சைக்கிள் பேரணி. ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர், அவர்களின் கூட்டு பலம் ரங்கசாமி என்ற ஒற்றை மனிதரில் குவிந்து நிற்கிறது. அவரது கண்களில் அந்த நம்பிக்கையைத் தாங்கும் வலிமை நிறைந்திருந்தது. தனது தோழர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் எதிர்பார்ப்புகளின் கனத்தாலும் பெரும்…
-
Continue reading →: சியாட்டில் – மரகத நகரம்
-லக்ஷ்மி நாராயணா, தமிழில் குருபிரசாத் விஜயராவ் கன்னடநாடு(1) மட்டுமே முத்து மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்களை குவியல்களாக அளந்து விற்கும் செழிப்பான வணிகத்தில் செழித்து வளர்ந்தது. (2) ‘கன்னட ராஜ்ஜிய ராம-ரமணா’ என்ற போற்றுதலுக்குரிய பட்டம் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ஆட்சியின் போது விஜயநகர வம்சம் இத்தகைய அற்புதமான செல்வத்தை அனுபவித்தது. இப்போது, அது ஒரு புகழ்பெற்ற கடந்த கால வரலாறு. தற்போது இந்தியாவின் ஹைதராபாத் நகரம் தனித்துவமான முத்துக்களை விற்பனை…
-
Continue reading →: நவவித பக்தி
தொகுப்பு: குருபிரசாத் விஜயராவ் பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதை இன்மை. எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான். ஸ்ரீமத் பாகவத்தில் வியாசர் இறைவனை அடைய ஒன்பது வழிகளை காட்டுகிறார். ஸப்தம ஸ்கந்த பகுதியில் ஹிரண்யகசிபு “நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?” என்று ப்ரஹ்லாதனிடம் கேட்டதற்கு பதிலாக வருகிறது இந்த ஒன்பது வழிகள்…


