• Sriperumbudur, a bustling city with narrow, dusty streets, is primarily inhabited by bachelors and industry workers. Despite its industrial vibe, it holds significance as the birthplace of Sri Ramanujar, with the Adhikeshava Perumal Koil being a notable Vaishnavite site known for its grand temple festivals. During my recent visit to…

    Continue reading →: Kshetropasana, Sriperumbudur
  • தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அக்ரஹாரம், அ.பாப்பாரப்பட்டி, பழைய பாப்பாரப்பட்டி என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் சிறிய கிராமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கட்டிடங்கள் நவீனமயமாகிவிட்டபோதிலும் இன்னும் பழமை மாறாத பல வீடுகள் பழைய அழகைத்தாங்கி இருந்தது. சாலைகள் இருபுறமும் மாமரங்களால் நிரம்பி தோரணம்வேய்ந்தது போல இருந்தது கிராமத்தை நெருங்கும் சாலைகள். கிராமத்தின் இயற்கை அழகு உங்களை காலத்தில் பின்னோக்கி அழைத்துச் செல்லும். ஓட்டு வீடும், குடை கம்பி மின்இணைப்பும்.,…

    Continue reading →: அழகிய கிராமம் – பாப்பாரப்பட்டி
  • இந்தியாவில் இயங்கிக்கொண்டே இருக்கும் எளிய மனிதர்களும் அவர்களினூடே மின்னும் அன்பும், பண்பும், மேன்மையும் என்னை ஈர்த்தவண்ணம் இருக்கிறது. மாம்பழம் விற்கும் அந்த முதுமை எட்டிய பெண் “அருமையா இருக்கு காய், நான் இங்கேயேதான் தினம் கடபோடறேன், காய் ருசியில்லன்னா கொண்டா கண்ணு நான் மாத்தித்தரேன்” என்று உத்தரவாதம் கொடுக்கிறாள்.  “நல்லதா பாத்து எடுங்க…” என்ற என் குரலுக்கு, “நான் என்ன பாவம் பண்னேனோ ரோட்ல உட்காந்துகின்னுகீரேன், இனிமேலும் எதுவும் அப்படி எல்லாம் செய்யமாட்டேன்,…

    Continue reading →: உன்னத பாரதம்
  • இராகவேந்திரர் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துவைத்த தத்துவ குரு பரம்பரையில் வந்த மிக முக்கியமான துறவி. மத்வாச்சாரியர் தோற்றுவித்த மாத்வ சித்தாந்தத்தின் வழிவந்தவர். இவர் வீணை வித்வான். பக்த பிரகலாதனின் மறு அவதாரம் என்று கருதப்பட்டவர். மத்வர், ஜெயதீர்த்தர், வீயாசதீர்த்தரின் நூல்களுக்கு விளக்கங்கள் வழங்கியதுடன் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, மற்றும் பல வேதங்களின் விளக்க உரை நூல்கள் வழங்கியுள்ளார்.தமிழகத்தில் புவனகிரியில் பிறந்தவர், தஞ்சாவூரில் இருந்த மடத்தின் சன்யாசியாகப் பட்டம் பெற்றவர். 1671ல்…

    Continue reading →: தரிசனம்
  • சொல் எண்ணிக்கை அடிப்படையிலும், மூலநூல் எண்ணிக்கை அடிப்படையிலும் முக்கிய அகராதிகள் இவை. sorkuvai.comta.wiktionary.orgmydictionary.invalluvarvallalarvattam.comtamillexicon.comvaani.neechalkaran.com/word https://dsal.uchicago.edu/dictionaries/tamil

    Continue reading →: Tamil dictionary
  • Meeting Kailash Satyarthi at Microsoft was a remarkable experience. He shared his inspiring journey, emphasizing the importance of compassion. He recounted his humble beginnings as professor and a writer on social issues. What forced his courageous first rescue mission, where he risked his life to save Sabo. Despite being the…

    Continue reading →: Kailash Satyarthi
  • என்னுடன் பணிபுரியும் நண்பர் அவர் இல்லத்திற்கு விருந்திற்காக அழைத்திருந்தார்.  அது அவரின் தந்தையும் அவர்களோடு வந்து தங்கியிருந்த சமயம். அவரின் பேச்சு மிகுந்த நிதானமும், அமைதியும் நிறைந்ததாக இருந்தது. அவர் ஒன்றும் ஆன்மீகவாதி இல்லை எனினும் அவருடனான உரையாடல் ஒரு பெரும் அமைதியை அளித்தது. ஒரு ஆன்மீக குருவின் அருகாமையை போல உணர்ந்தேன். அன்று அவர் எனக்கு லூசி கார்னெல்சென் அவர்களின்  Hunting the I  என்ற புத்தகத்தை பரிசளித்தார்.…

    Continue reading →: எண்ணங்களின் தொடர்சியும், வாழ்கையின் நகர்வும்
  • கம்பராமாயணம் பக்தி இலக்கியம் மட்டுமல்ல மிகுந்த கவிநயம் மிகுந்தது என்பது நாம் யாவரும் அறிவோம்.  மிகக் கடினமான விஷயங்களை கம்ப சூத்திரம் (like rocket science) என்று சொல்லுவதுண்டு.  அந்த அளவிற்கு கம்பர் தன்னுடைய பாடல்களில் தன் திறம் காட்டியுள்ளார். அவ்வகையில் சோம வள்ளியப்பன் அவர்கள் கம்பராமாயணத்தில் உள்ள மேலாண்மை தத்துவங்களை பட்டியலிட்டுள்ளார். Formal vs Informal leader: சில தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், சிலர் உருவாகிறார்கள்.  ராமன் தானாக உருவான…

    Continue reading →: மேனேஜ்மெண்ட் குரு கம்பன்
  • AI for social causes In the realm of AI for social causes, two practical problems he explained to me: firstly, the challenge faced with the search for detection of diseases in cotton crops before they become disastrous, and secondly, the diagnostic aspects of Tuberculosis treatment. While technological capabilities exist, the…

    Continue reading →: An evening with an AI Researcher
  • வாழ்வின் நோக்கம் முக்தி என்பது அறிவோம், தத்துவமசி என்பதே நம் அறிதல். அவ்வகையில் அந்தராத்மாவை, ஆன்ம ஞானத்தை அடைந்தவர் ரமணர். மதுரை அருகில் திருச்சூழி என்ற ஊரில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுமாராக படிக்கக்கூடிய மாணவர் வேங்கடராமன். அடித்து உதைத்தாலும் தெரியாத அளவிற்கு ஆழ்ந்து தூங்கக்கூடியவர். 12 வயதில் தந்தை இழந்து மதுரையில் உள்ள தன் சித்தப்பாவீட்டில் தன்னுடைய மேல்நிலைப்பள்ளியை தொடர்கிறார். அவர் வீட்டுற்கு வந்த விருந்தினர் ஒருவர் அருணாசலம்…

    Continue reading →: ரமணர்
Design a site like this with WordPress.com
Get started