• Thanks for joining me on this special tree walk through our neighborhood. Today, we’re not just walking — we’re meeting some of the oldest and wisest residents of our community: the trees. Each one has a story to tell, and I’m excited to share their secrets with you. 1. Maple Tree…

    Continue reading →: My neighborhood trees
  • As a bit of a crazy activity, I wanted to quickly hop on and off an Amtrak train trip — and it all worked out pretty well. A nonstop bus service ($50) operated by Amtrak took us from Seattle to Vancouver, and we returned by train ($82) from Vancouver back…

    Continue reading →: Amtrack: SEA-VAC
  • சியாட்டில் வேதா கோவிலில் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் ராமாயண சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு இன்று அமைந்தது. சிறப்பான சொற்பொழிவிற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தது. முழுமையான அமைதி, ஒரு குழந்தை ஆரம்பத்தில் கொஞ்சம் பேசிச் சத்தம் செய்தது, நிகழ்வை நிறுத்தி எதுவும் பேசாமல் இருந்தார், சற்று நேரத்தில் குழந்தை அமைதியானது அந்த முழு அமைதி அவையில் கடைசி வரை இருந்தது சொற்பொழிவை முழு கவனத்துடன் கேட்க உதவியது. தடையற்ற மொழி, பாடல்கள்,…

    Continue reading →: துஷ்யந்த் ஸ்ரீதர் ராமாயண உபன்யாசம்
  • சமீபத்தில் தமிழக ஆறுகளை வைத்து அமைந்த இனிமையான பாடலைக்கேட்டேன். ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்கள் மட்டுமே என்று எண்ணி இருந்தேன் ஆண்களின் பெயரிலும் (மார்கண்ட நதி, ராமநதி) சில ஆறுகள் இருந்ததை அறிகிறேன். ஆறுகளின் பெயர்கள் பல காரணப்பெயர்களாக அழகியயோடு இருப்பது இனிமை. கொள்ளிடம், நல்தங்கியாறு, அழுதக்கண்ணியாறு, பாலாறு என ஒவ்வொரு பெயரும் அழகு. தமிழகத்தில் பல ஊர்களின் பெயரும் காரணப்பெயரே. உதாரணமாக திருவையாறு: திரு+ஐந்து+ஆறு. காவிரியில் இருந்து கிளை…

    Continue reading →: தமிழக ஆறுகள்
  • அரிதாகவே பாக்யவான்களின் சகாயம் கிடைக்கிறது. இன்று திரு. சொ. சொ. மீ அவர்களை சியாட்டில் அழைத்துச் செல்லும் பேறு பெற்றேன். வயது என்பதைக் கடந்த இளைஞர் அவர், குழந்தையுள்ளத்தோடு அன்பும், ஆர்வமும் ததும்ப பயணத்திற்கு தயாரானார். பசிபிக் கடலைக் காட்டவா? ஏரிக்கு அழைத்துச் செல்லவா? சியாட்டிலின் பெரும் ராட்சத ராட்டினத்தில் பயணிக்கலாமா? அருவியை இரசிக்கலாமா என பெரும் பட்டியலிட்டேன். அதில் ஜப்பான் பூங்கா செல்லலாம் என ஒப்புக்கொண்டார். அருவிக்கு அவர்…

    Continue reading →: சொ.சொ.மீ. அவர்களுடன் ஒரு நாள்
  • இன்று ஏப்ரல் 27, 2025 விஷ்ணுபுரம் மாதாந்திர கூட்டம் ரெட்மண்ட் நூலகத்தில் நடைபெற்றது. இன்று நானும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஏழு பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அனைவரும் தாங்கள் படிக்கும் புத்தகங்களைப்பற்றி பேசினார்கள். See also

    Continue reading →: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
  • எனக்கே எனக்கான நேரம் என்று எல்லோருக்கும் சில நேரங்கள் இருக்கும். அது காலையில் காபி குடிக்கும் பத்து நிமிடமோ! உடற்பயிற்சிக்கூடத்தில் செலவிடும் ஒரு மணி நேரமோ! வார இறுதியில் சைக்கிள் ஓட்டும் 2 மணி நேரமோ! நமக்கே நமக்கான நேரம் இனிமை. அப்படியான இனிமையான வேளையாக அமைந்தது மனமகிழ் மன்ற முதல் சந்திப்பு. அதிகாலையில் எழுந்து ஐந்து மணிக்கு எல்லாம் உடற்பயிற்சி செய்து துவங்கும் காலையின் சுவையை தனக்கான நேரமாகவும்,…

    Continue reading →: மனமகிழ் மன்றம்
  • For some reason, I feel a special connection to Issaquah’s Front Street. I just love its aesthetic charm. Recently, I had the chance to visit the One Mind Yoga Center, and the wall art there left a lasting impression on me. I’ve been wanting to have a mandala design painted…

    Continue reading →: Issaquah front street
  • நண்பர்கள் குழுவில் விளைந்த நல்அறுவடை, பின்னாளில் பயன்படும் என பதிவிடுகிறேன். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran) அவர்களின் இவ்வரியினை ஒவ்வொருவரும் ஒரு வகையில் மொழிபெயர்த்துள்ளனர். Khalil Gibran Between what is said and not meant, and what is meant and not said, most of love is lost சொல்ல விரும்புவதைசொல்லாமலே கடந்து விடுகிறேன்சொன்ன வார்த்தைகளோசொல்லாததை சொல்லி செல்கின்றன…இவை இரண்டிற்கும் நடுவில் – நம்காதல்…

    Continue reading →: கலீல் ஜிப்ரான் (Khalil Gibran)
  • கலகக்காரர்களினால் ஆனது ஒன்றுமில்லை, தனித்தமிழ் என்பார், திராவிடம் என்பார், எல்லாவற்றிற்கும் ஏட்டி போட்டி செய்வார். எல்லா காரியங்களிலும் நுழைந்து கலகம் செய்வதும், பிரிவினை பேசுவதும், உயர்வு தாழ்வு பேசுவதும் இவர்களின் வாடிக்கை. கோழை கும்பிடு போடாமல் வாழ முடியாது இவர்களால். எவரையாவது எதிர்த்து வாதிட்டுகொண்டிருப்பது, சொல்லுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் இவர்கள், சொல்லுவதை புரிந்துகொள்ளாமல் மூர்க்கமாகப் பேசி, அடுத்தவர்களை தரக்குறைவாகப் பேசி, இழி சொற்களைச் சொல்லி அதில் அற்ப…

    Continue reading →: வலைத்தள சவடால்
Design a site like this with WordPress.com
Get started