• அரிதாகவே பாக்யவான்களின் சகாயம் கிடைக்கிறது. இன்று திரு. சொ. சொ. மீ அவர்களை சியாட்டில் அழைத்துச் செல்லும் பேறு பெற்றேன். வயது என்பதைக் கடந்த இளைஞர் அவர், குழந்தையுள்ளத்தோடு அன்பும், ஆர்வமும் ததும்ப பயணத்திற்கு தயாரானார். பசிபிக் கடலைக் காட்டவா? ஏரிக்கு அழைத்துச் செல்லவா? சியாட்டிலின் பெரும் ராட்சத ராட்டினத்தில் பயணிக்கலாமா? அருவியை இரசிக்கலாமா என பெரும் பட்டியலிட்டேன். அதில் ஜப்பான் பூங்கா செல்லலாம் என ஒப்புக்கொண்டார். அருவிக்கு அவர்…

    Continue reading →: சொ.சொ.மீ. அவர்களுடன் ஒரு நாள்
  • இன்று ஏப்ரல் 27, 2025 விஷ்ணுபுரம் மாதாந்திர கூட்டம் ரெட்மண்ட் நூலகத்தில் நடைபெற்றது. இன்று நானும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஏழு பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அனைவரும் தாங்கள் படிக்கும் புத்தகங்களைப்பற்றி பேசினார்கள். See also

    Continue reading →: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
  • எனக்கே எனக்கான நேரம் என்று எல்லோருக்கும் சில நேரங்கள் இருக்கும். அது காலையில் காபி குடிக்கும் பத்து நிமிடமோ! உடற்பயிற்சிக்கூடத்தில் செலவிடும் ஒரு மணி நேரமோ! வார இறுதியில் சைக்கிள் ஓட்டும் 2 மணி நேரமோ! நமக்கே நமக்கான நேரம் இனிமை. அப்படியான இனிமையான வேளையாக அமைந்தது மனமகிழ் மன்ற முதல் சந்திப்பு. அதிகாலையில் எழுந்து ஐந்து மணிக்கு எல்லாம் உடற்பயிற்சி செய்து துவங்கும் காலையின் சுவையை தனக்கான நேரமாகவும்,…

    Continue reading →: மனமகிழ் மன்றம்
  • For some reason, I feel a special connection to Issaquah’s Front Street. I just love its aesthetic charm. Recently, I had the chance to visit the One Mind Yoga Center, and the wall art there left a lasting impression on me. I’ve been wanting to have a mandala design painted…

    Continue reading →: Issaquah front street
  • நண்பர்கள் குழுவில் விளைந்த நல்அறுவடை, பின்னாளில் பயன்படும் என பதிவிடுகிறேன். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran) அவர்களின் இவ்வரியினை ஒவ்வொருவரும் ஒரு வகையில் மொழிபெயர்த்துள்ளனர். Khalil Gibran Between what is said and not meant, and what is meant and not said, most of love is lost சொல்ல விரும்புவதைசொல்லாமலே கடந்து விடுகிறேன்சொன்ன வார்த்தைகளோசொல்லாததை சொல்லி செல்கின்றன…இவை இரண்டிற்கும் நடுவில் – நம்காதல்…

    Continue reading →: கலீல் ஜிப்ரான் (Khalil Gibran)
  • கலகக்காரர்களினால் ஆனது ஒன்றுமில்லை, தனித்தமிழ் என்பார், திராவிடம் என்பார், எல்லாவற்றிற்கும் ஏட்டி போட்டி செய்வார். எல்லா காரியங்களிலும் நுழைந்து கலகம் செய்வதும், பிரிவினை பேசுவதும், உயர்வு தாழ்வு பேசுவதும் இவர்களின் வாடிக்கை. கோழை கும்பிடு போடாமல் வாழ முடியாது இவர்களால். எவரையாவது எதிர்த்து வாதிட்டுகொண்டிருப்பது, சொல்லுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் இவர்கள், சொல்லுவதை புரிந்துகொள்ளாமல் மூர்க்கமாகப் பேசி, அடுத்தவர்களை தரக்குறைவாகப் பேசி, இழி சொற்களைச் சொல்லி அதில் அற்ப…

    Continue reading →: வலைத்தள சவடால்
  • The song “Mullu Koneya Mele” may seem humorous on the surface, but its deeper layers carry profound philosophical ideas. The philosophy woven into the song reflects life’s interconnectedness with nature, human desires, and spiritual truths. The references to “three” in various contexts symbolize balance, triads of existence, and the cyclical…

    Continue reading →: Purandara Dasa – Mullu Koneya mele
  • So, you can think that survival means two meals a day, or you can think survival means Bentley, so it’ll keep you busy a little longer. Still, survival is a process. As long as there is survival, there’s an instinct for survival, and there is a longing to expand within…

    Continue reading →: Inner Engineering
  • சிறந்த குழந்தைவளர்ப்பு என்பது என்ன? சிறந்த குழந்தைவளர்ப்பு என்பது என்ன? என்ற சுவாரஸ்ய கலந்துரையாடல் நிகழ்ந்தது.  அறத்தை, நம்பிக்கையை, தோல்விகளை தாங்கும் வலிமையை, விழுந்தும் எழுந்து ஓடத்துடிக்கும் மனத்தைரியத்தை, தடைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை, உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனதை, சக மனிதர்களோடு பழக, சேர்ந்து இயைபுடன் காரியங்களை செய்துமுடிக்கும் சாதூர்யத்தை, நட்பை வளர்க்கும் சகஜத்தை, மனிதத்தை போற்றும் மனோபாவத்தை என பலப்பல தலைப்புகள் வந்தது.  ஆனால் இயல்பில் நம்முடைய குழந்தைவளர்ப்பு என்பது…

    Continue reading →: குழந்தை வளர்ப்பு
  • விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் முதல் கூட்டம் இன்று ஸ்நோகால்மி நூலகத்தில் நடந்தது. ஏழு பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆதவன் கதைகள் குறித்து மதன் அவர்கள் வெகுசிறப்பாக பேசினார். கி.ரா. அவர்கள் பௌர்ணமி தோரும் கோவில்பட்டியில் நடத்திய கூட்டத்தின் மூலம் உருவான எண்ணற்ற படைப்பாளிகள் போல இந்தக்கூட்டமும் ஒரு அடித்தளத்தை சியாட்டிலுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு கூட்டத்தை தொடங்கிவைத்தார் சங்கர். association fallacy, negational fallacy, paraphrasing fallacy விஷயங்களை நினைவில்…

    Continue reading →: சியாட்டில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

I’m Guru

Welcome to my blog, where I share experiences, insights, and curated learnings!

நிம்மதி அடைந்தேன், உலகம் மறந்தேன், ஆனந்தம் தான் அடைந்தேன்

Buy at Amazone

Meditate with Kolam Art: Learn the basics of the traditional south Indian floor art

Buy at Amazone

கொஞ்சு தமிழ் புத்தகம் அறிமுகம்

Telugu, Kannada, Hindi, Marati translations of Konju Tamil book

Buy at Amazone
Design a site like this with WordPress.com
Get started