-
Continue reading →: Song
விழிநின்ற உன்னை என் வாழ்வோடு வர நினை கேட்கிறேன் கனவான உன்னை என் நனவாக்க நான் வரம் கேட்கிறேன் நினைவலைதன்னில் நிந்தன் நேசந்தேடி திரிந்தேன்…. நிமிடி இடைவெளியில் நீண்ட நேரம் கழித்தேன் சிந்தனையில் நீ நிறைய சித்தமே நீ என்றிருந்தேன் மாயயோ விந்தேயோ நான்கானும் யாவும் நீயாய் இருந்தாய் என்செயல் யாவிலும் நீ சிரித்தாய் மகிழ்ந்தாய் நியெனும் மாயயில் நான் உறவாடினேன் கதை பேசினேன் நிலையோ எனும் பூமி ஆதவன்…
-
Continue reading →: How to take interview?
I feel interview is an art you should able to match your requirement and persons ability and should able to take call whether the person fits for the job or not. Most of technical interviews end up get whether a person know a particular concept or not. Typical questions are…
-
Continue reading →: நல்லாசிரியர்
எத்தனை முறை நாம் நல்லாசிரியரிடம் பாடம் பயிலும் வாய்ப்பு பெற்றிருப்போம். கடின ஞானங்களையும் எளிய முறையில் விளக்கும் அறிய பணியை கட்டனம் ஏதுமின்றி கான் அவர்கள் இனையத்தின் வழி செய்து வருகிறார். பயனுள்ள வலைத்தளம் http://www.khanacademy.org
-
Continue reading →: எங்கே செல்கிறது தமிழகம்?
கடந்த சில மாதங்களாக வரும் தமிழகச் செய்திகள் அதிர்ச்சியூட்டுபவயாக உள்ளன. காலாவதியான மருந்து விற்பனை – குற்றம்சாட்டப்பட்டவர் சென்னை மருந்து விற்பனையாளர் சங்கத் தலைவர். காலாவதியான உணவுப்பொருள் விற்பனை போலி நிலப்பட்டா போலித் தங்கநாணய விற்பனை (Multilevel marketting) போலி மதிப்பெண் சான்றிதழ் போலி காவல் நிலையம் கடந்த முறை ஹைதராபத் வரும்பொது இரயிலில் வாங்கிய மூன்று திரைபடக் குருந்தகடுகள் முதல்முறை உபயோகிக்கும் போது வெற்றுத் தகடுகள் என்பதை அறிந்தேன். …
-
Continue reading →: Indian Rupee gets symbol
After delaying its verdict by many weeks, a five-man jury finally chose IIT post-graduate D Udaya Kumar’s design as the symbol of the Indian currency from shortlisted entries in an all-India contest late on Wednesday. And on Thursday afternoon, the Union Cabinet too approved the design. The exercise followed Finance…
-
Continue reading →: சிங்கம் பார்த்த (சோகக்) கதை
முதல்பாதி முடியலடா சாமி ரகம். ஏண்டா வந்தோம் எழுந்து போயிடலாம்னு தோனும். விவேக் காமடி பண்றதா நினைத்து பண்னும் அலும்பு… ஏன் தான் இவன இந்த படத்தில நடிக்க விட்டாங்கன்னு தோனும். இதயம் இதயம் பாடல் அனுஷ்காவின் இதயத்திற்காகவே எடுத்தார்கள் போலும். இரண்டாம் பாதி ஆர்பாட்டமான துள்ளல். தர்க சிந்தனைக்களுக்கு துளி கூட இடம் தராமல் படம் பட படக்கிறது. சூர்யா காக்கிச்சட்டையில் கச்சிதமாக இருக்கிறார் ஆனால் என்ன கொஞ்சம்…
-
Continue reading →: Thinking "Out of the Box"
[FWD from a friend. Good one…] Many hundreds of years ago in a small Italian town, a merchant had the misfortune of owing a large sum of money to the moneylender. The moneylender, who was old and ugly, fancied the merchant’s beautiful daughter so he proposed a bargain. He said…
-
Continue reading →: உலகச் செம்மொழி மாநாடு ஏன்?
ஆர்பாட்டமான மாநாடு, ஆங்கில பாணியில் மாநாட்டு பாடல், 300 கோடி செலவு, இவையெல்லாம் தமிழ் வளர்ப்பதற்க்காக தெரிய வில்லை. இன்று Sun TV-ல் ஒளிபரப்பான மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்து அதிர்ந்து போனேன். அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற கவிதையரங்கம். கவிதைகள் அனைத்து கலைஞரின் துதி பாடுபவையே. மலிவான இப்படிப்பட்ட அரசியல் நெடியான கவிதைகளை பாடத்தான இந்த மாநாடு. பயனற்ற இதுபோன்ற மாநாடுகளுக்கு அரசு பணம் வீணாவதை எத்தனைக்காலம் தான் வேடிக்கை…
-
Continue reading →: ராவணன் பாடல்கள்
http://www.youtube.com/watch?v=7fqxn65FYIw http://www.youtube.com/watch?v=GEO7y4s0hBo http://www.youtube.com/watch?v=JoJyrTD5cUI http://www.youtube.com/watch?v=saghtqjlk7M http://www.youtube.com/watch?v=Rw0zvZDzJ7Q http://www.youtube.com/watch?v=28Hk0BXAznY
-
Continue reading →: அமீர்பேட்
ஹைதராபாத் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. இன்று நான் புதிதாக கண்டறிந்த இடம், அமீர்பேட். இது தான் உலகத்திலேயே அதிக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் இருக்கும் இடம். மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி என்பதால் பல மாநில, பன்னாட்டு மாணவர்களையும் கவர்கிறது அமீர்பேட். எப்படி துணிக்கடைகளுக்கு தி.நகர் ரங்கநாதன் தெருவோ அது போல் இது பயிற்சி மையங்களுக்கான இடம். திருவல்லிக்கேணியை ஒத்த தங்கும் விடுதிகள்… ஆச்சர்யமான இடம் மேலும் விவரங்கள்… …



