-
Continue reading →: பனிவிழும் காலம்
வெண்பனி வெடவெடக்கும் குளிர் யார் சொன்னார் நீர் எப்போதும் கனமானது என்று இங்கே நீரல்லவா பூத்திருக்கிறது. மணம் இலாபூ இல்லை என்று யார் சொன்னதுஇதோ இந்த மல்லிகையை பாருங்கள்.. மக்கள் பஞ்சுமிட்டாய் தின்கையில்இயற்கை கொஞ்சம் அன்னையிடம்அடம்பிடித்ததோ எல்லா மரங்கள் கையிலும்வெண்மை பஞ்சுமிட்டாய் இயற்கையின் பிறந்தநாள்ஆம் முகமுழுதும் அப்பிக்கொண்டகேக் அழகு…. எப்போதும் ஓடி வரும் மழைஇன்று தவழ்ந்து வந்ததுமழைத்துளி பனித்துளி என பெயர்கொண்டது. …
-
Continue reading →: தமிழ்த் தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! பொருள் அலை கடலே ஆடையாய் கொண்ட பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது…
-
Continue reading →: Hindu and Animal Products
It is strange to see Hindu’s use many Animal products and the believes seems to be so strange, but many of them had some medical background around it. It is the way living in line with nature. Animal Products Cow Urine (Poor on head, Drink, springle on floor) Cow Poo…
-
Continue reading →: ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் மிகப்பழமையான மருத்துவ முறை. வேதத்தை மூலமாக கொண்டது இந்த இந்திய மருத்துவ முறை. ஆயுர் என்றால் வாழ்வு வேதம் என்றால் ஞானம். வாழ்கிற்கான ஞானமே ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மூன்று விதமாக மனிதர்களின் உடலை வகைபடுத்துகிறது. இவைகளே மூன்று தோஷங்கள். வாதம் / காற்று பித்தம் / உஷ்ணம் கபம் / நீர் ஆயுர்வேதம் உடல் திசுக்கள் (dhatus), கழிவு பொருட்களால் (malas) ஆனது என்கிறது. மூன்று தோஷங்களே பல்வேறு…
-
Continue reading →: Nava Thaniyangal – நவதானியங்கள்
சமீபத்தில் குழந்தைகள் பாடலில் தானிய வகை ஒன்பது என சொல்லிக்கொடுக்க நேர்ந்தது. ஆனால் எனக்கு அந்த ஒன்பது தானியங்கள் என்ன என்பதில் ஆர்வம். இதோ அந்த தானிய வகைகள். தானியம் கிரகம் கோதுமைWheat சூரியன் | சிவப்புSun நெல் அரிசிPaddy Rice சந்திரன் | வெள்ளைMoon கொண்ட கடலைChanna குரு | மஞ்சள்Jupitor உளுத்தம் பருப்புUrad ராகு | கருப்புRaghu துவரம் பருப்புToor செவ்வாய் | ஆரஞ்சுMars கொல்லுHorse gram…
-
Continue reading →: இதுவும் கடந்து போகும்….
கண் முன் கண்நீரோடு வீடுதிருப்பும் நண்பர்கள்வேகமான பாதையில் கேள்விக்குறியான நேரம் என்னவென்று ஆறுதல் செல்ல…வேறு வேலை கிடக்கும் கவலை கொள்ள வேண்டாம் என்றால்பல ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் எப்படி வேலை கிடைக்க போகிறது என்கிறான் பல ஆண்டு பணி அனுபவத்தோடு, தேர்ந்த அறிவுத்திறனோடு, அர்பணிப்போடு இயங்கிய இவனுமா? …இப்போது தானே பணியில் சேர்ந்தான் இவனை ஏன்? ….எந்த காரணியும் இன்றி குலுக்கல் போல் அல்லவா நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பார்வை…
-
Continue reading →: மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு
ஒரு வாரமாக இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என பலவாராக ஊடகங்கள் புகைந்து கொண்டிருப்பதை உருதி செய்தது சத்தியா நாடால் மின் அஞ்சல். காலை எழுந்த உடன் முதல் மின் அஞ்சலாக காலை 5:00 மணிக்கே வந்திருந்தது. அடுத்ததாக Director மின் அஞ்சல் அதனை உருதி செய்தது. ஐயாயிரத்து ஐனுறு பேர் நேரடியாகவும், மற்றவர்கள் நோக்கியாவில் பணிபுரிபவர்கள் என மொத்தமாக பதினெட்டாயிரம் பேரின் வேலைகள் இன்று களவு போகப் போகிறது…
-
Continue reading →: பச்சை ஏரி
http://www.seattle.gov/parks/park_detail.asp?ID=307 சுளீர் என வெய்யில்!பரந்து விரிந்த நீர்ப்பரப்பு!கரையின் தோரனமாய் பசுமைப் புல்வெளி!மரங்களை தாண்டி படிப்படியாய் உயரும் நிலப்பகுதியில் குடியிருப்புக்கள்!இதமான காற்று! இதுதான் பச்சை ஏரி! நிழல் ஒதுக்கி வெய்யிலில் விரிப்புகள் இட்டுஓய்வெடுப்பதும்… உணவருந்துவதும்… மணலில் விளையாடும் குழந்தைகளை கண்டு மகிழ்வதும்… என இளைப்பாறும் மக்கள். கால் மிதிப்படகு… துடுப்புப்படகு… ஓடம் என விதவிதமான படகு சாவாரியில் மக்கள்… படகோடு மீன்பிடித்து காலம் கடத்தும் இளைஞர்கள்…நீச்சல் உடை காதலியோடு…
-
Continue reading →: USA to India Flight Tickets
There are many travel agents http://www.travelnetusa.net http://www.amoltravel.com http://www.tripbeam.com The most preferred airlines is Emirate due to limited stop over, 2 check-in baggage and completive price. You can book the tickets directly on the emirates web site. The other options are British Airways and Korean Airways.



