•   குட்டை பம்புகள்கொல்லைப்புரத்தில்குடித்துவிட்டுத்தான்விக்கவே ஆரம்பிக்கும் க்ளக் க்ளொக் என்ற சத்தத்துடன் துவங்கும் காலைகாபிக்காகவும் நின்றதில்லைஎப்போது தண்ணீர் நின்றுவிடும் என்ற பதற்றத்தேடே அடிபட்டுக் கொண்டிருக்கும் குடிநீர் நிரப்பும் எவர்சில்வர்குடங்களுக்கு முதல் மரியாதைஅடிபொடிகளானஅண்டா குண்டாக்களுக்கும் பின்அத்தனை பாத்திரங்களும்நீரை கழுத்துவரை குடித்திருக்கும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் உண்மையோ இல்லையோதண்ணீர் வரும் போதேகுளித்து விடு என பரபரப்பு தொற்றிக்கொள்ளும் ஓன்றுவிட்டு ஒருநாள்ஓருமணிநேரம் மட்டும்உங்க வீட்ல தண்ணி வருதாவாஷர் போயிடிச்சிவால்வு போயிடிச்சிஎத்தனை எத்தனை விதவிதமான நாட்கள் சில…

    Continue reading →: தண்ணீர் பம்பு
  • இப்போதெல்லம் பழமொழிகளை சொல்பவர்களை பார்பதே அரிதாகி விட்டது.    இயல்பாக பழமொழிகளை பயன்படுத்துபவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.  சமீபத்தில் இனையத்தில் பழமொழிகளின் தொகுப்பை இங்கே (http://tamilnanbargal.com/pazhamozhigal?page=14) கன்டேன்   இன்றும் கூட பலர்பயன்படுத்தும் சில பழமொழிகள் ஆடத் தெரியாதவன் கூடம் கோணல்ன்னு சொன்னானா.என்னையும் தூக்கி விட்டு என் இடுப்பையும் தூக்கி விட்டா செனக்காடல்லாம் பொன்க்காடா மாத்திடுவேன்.அக்காடான்னு அக்கா வீட்டுக்கு வந்தா அவ இழுத்து அக்கா புருஷன் மேல போட்டாளாஅசைந்து தின்கிறது யானை, அசையாமல்…

    Continue reading →: பழமொழி
  • பொங்கல் வாழ்த்து அட்டைகள்வகை வகையாய் வாங்கிவிலாசங்கள் எழுதி கையொப்பம் இட்டோம்அந்த ரஜினி, கமல் வாழ்த்து அட்டை மட்டும்வாங்கவே இல்லை போகி மோளச் சத்தம்…. டன் டன் டன்ன்….“காதுகிழிக்கிறது…. வெளியே போய் சத்தம் செய்துகொள்ளுங்கள்”கோவிக்கும் பெரியவர்கள். ஓடுகள் திருப்பப்பட்டுசுவர்கள் சுண்னாம்பின் காரம் உண்டுதூண்கள் வண்ணம் கொண்டுதிருநாளின் வருகைக்கு தயாரானது இல்லம் இந்த வருடம் எதை எரிக்கலாம்யாரு வீட்டு வாசலில் அதிகம் எரிக்கிறோம்போட்டியில் இறங்கி விட்ட சுட்டிக்கள்காலைக் குளிரில் கொளுத்திய போகியில்டன் டன்…

    Continue reading →: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  • <> நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி,…

    Continue reading →: எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்
  • கரடி கதை: ராமு சோமு நன்பர்கள் கரடி வந்தபோது ராமு மரத்தில் ஏறிக்கொண்டான், மரம் ஏறத் தெரியாத சோமுவுக்கு உதவவில்லை.  சோமு செத்தவனை போல் நடித்தான் கரடி அவன் செத்ததாக நினைத்து சென்றுவிட்டது.  கதை செல்லி முடித்தவுடன் மாணவன் சொல்கிறான்.  கரடி செத்ததை தின்னும் மரம் ஏறவும் தெரியும்.  யார் கிட்ட இந்த பொய் கதை செல்கிறீர் என்றான். பாடல் : ஒன்று யாவர்க்கும் தலை ஒன்றுமாணவன் பிரம்மாவுக்கு நான்கு…

    Continue reading →: தமிழ் பள்ளி அனுபவங்கள்
  • உலகில் 84% மனிதர்கள் சாதாரன middle-class மற்றும்  ஏழைகள் என்கிறது WiKi.  பல நேரங்களில் வாழ்க்கையில் உயர்ந்தவர்களையும், சாதித்தவர்களையும் பற்றி அன்றாடம் படிக்கிறோம்.  ஆனால் இந்த சாமானியர்களின் உழைப்பு, பயணம் சொல்லும் பாடங்கள் அவ்வளவு கவனிப்பை பெருவதில்லை.  சமீபத்தில் பல நாளிதழ்கள் இந்த சாமானியனின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன.  இந்த வலைப்பதிவு அது போன்ற சாமானியர்களின் வாழ்கையை வெளிச்சம் போடும் பகுதிகளின் தொகுப்பு.  இந்த தொடர்களின் மனிதர்களை பற்றி…

    Continue reading →: சாதாரன மனிதர்கள்
  • தலைமுறைக்கு தலைமுறை வாழ்க்கைமுறை மாறுகிறது. என் சிறுவயதில் தினம் தினம் வீதியில் வரும் விந்தை மனிதர்களை இன்று எளிதில் காண முடிவதில்லை. நாங்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலங்களில் (90களில்) விதவிதமான மனிதர்களைக் கண்டுள்ளேன். கிளி ஜோதிடம் என கிளியை பெட்டியில் வைத்து வருபவர், குறி சொல்கிறேன் எனக் கூறி கூடை கொண்டுவரும் பெண்மணிகள் என நாளாரு மனிதர்கள். வாசலில் வரும் இவர்களுக்கென்று எங்கள் வீட்டில் ஒரு டப்பாவில் காசு இருக்கும்.…

    Continue reading →: எத்தனை மனிதர்கள்
  • பயணங்கள் உரைநடை எனில்இரயில் பயணம் கவிதை! நிசப்தமும் விருவிருப்பும்மாறிமாறி வரும் இரயில் நிலையம்! இந்திய இரயில் நிலையங்களுகேஉரித்தான சங்கீதம்“டிங் டாங்… வண்டி எண் 3..2..2…2இன்னும் சற்று நேரத்தில்…..” கடைசி நேரத்தில் முச்சிரைக்க வந்தாரையும்காத்திருந்து ஏறியவரையும்களைப்புத் தீர ஆர அமர….குழந்தையை தூலியில் இட்டதைப் போல்ஆட்டிச் செல்லும் இரயில்… காந்த நேர் துருவங்களாய் சில பயணங்கள் புன்னகையும் இன்றி முடிய…பல நேரங்களில் சந்தித்தேயிறாத மனிதர்களின்அறிமுக உரையுடன் தொடங்கும் பயணம்… சில இரயில் சிநேகம்…

    Continue reading →: இரயில் பயணம்
  • Places to see in Oregon (Portland).  Check out here for more details.  http://www.travelportland.com/things-to-do Cruse: Portland Spirit Columbia Gorge Sterwheeler Explorer (Jun-Sep) www.PortlandSpirit.com Willamette jetboat excursion (Jun-Sep) www.willamettejet.com Museum: OMSI (Oregon museum of science  industry) – www.omsi.edu | 3D threater, Planatorium, Interactive exibits, Submarrian History Museum | www.ohs.org  Art Museum |…

    Continue reading →: Portland Things to see & do
  • திறந்த வெளிகாற்றாடும் சூழல் மலர்களின் வாசம்மணியின் ஓசை அமைதியின் ஊடே மெல்லி பேச்சுக்கள் பதிவுசெய்த பேழைபோல்பலருக்கும் ஒவ்வொருமுறையும் ஒரே மந்திரம் சொல்லும் அர்ச்சகர் துளசி நனைந்த தீர்த்தம்தலையில் தட்டிச்செல்லும் சடாரிகையில் விழும் விபுதியோ… குங்குமமோ… இருட்டு அறையோ வெளிச்ச வெள்ளமோகற்பூர துணையோடான விக்ரக தரிசனம் பெண்களுக்கு வரமாய் கிடைக்கும் பூவாசலில் வாங்கிய தேங்காய்நல்லகாயாய் பிளந்தால் மகிழ்ச்சிதேங்காயில் பூ இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கற்தரையோ மொசைக் தரையோஇரண்டு நிமிட அமர்வு மனதுக்குள்…

    Continue reading →: தெய்வ தரிசனம்
Design a site like this with WordPress.com
Get started