-
Continue reading →: குறும்பு சிறுவன் நான்
குறும்பு சிறுவன் நான் நான்எறும்பின் பாதையில்இடர்செய்த போதெல்லாம் எறும்பு மாற்று வழிகண்டு ஓடியது நான் ஓடிய நீரைதடைசெய்த போதெல்லாம்தண்ணீர் நெளிவு சுளிவு கொண்டுமடைமாற்றி ஓடியது நான் முடியாத இதுமுட்டுக்கட்டை என நினைத்தவைகளை காலம்தகர்தெரிந்து முடியும் என சொன்னது இலக்கு முடிவானால்இல்லை இங்கு தடைஇல்லை இங்கு இடர்இல்லை இங்கு முட்டுகட்டை மடை மாற்றம்மாற்று வழிதடை தகர்த்தெரியும் பலம் சேர்க்கும் காலம் உறுதி கொண்ட நெஞ்சம்தளராத வைராக்கியம்இலக்கு நோக்கிய பயணம் ஆம்நான் குறும்பு…
-
Continue reading →: Vegan Restaurants in Eastside
Finding a good Vegan only Restaurants in USA is a hard deal. Here is the compile for east side people. India Gate, Bellevue Chaat House, Bellevue Chaat N Roll, Bellevue Pabla Veggie Cuisine – Issaquah Bombay House, Bellevue Punjab Sweets, Kent Udupi Cafe, Bellevue Travelers Thali in Beacon Hill Dakshin,…
-
Continue reading →: தன்னறம் (ஸ்வதர்மம்)
எது உனக்குரிய செயலோ அது.எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது.அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும்.ஜெயமோகனின் இந்த வரிகளின் மூலம் தேடி அலைந்ததில் கிடைத்தவை श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः।।3.35।। ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத் ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ: சோவின் விளக்கம் (எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள் – 40) முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது…
-
Continue reading →: Swarga, Kailash, Vagunda
மகிழ்ச்சியில் திளைக்க வேண்டுமா? பிரம்மாவின் சொர்க்க பூமி வேண்டுமா? கேட்டதை கொடுக்கும் காமதேனு, கல்பதரு, சிந்தாமணி வேண்டுமா? ஓர் இன்பச்சுற்றுலா போதும் நிம்மதியில் மனம் நிறைய வேண்டுமா? சிவனின் கைலாய மௌனம் வேண்டுமா? தேவைகள் ஏதும் இன்றி அமைதியில் நிலைக்க வேண்டுமா? ஓர் ஓய்வு போதும் ஆனந்தத்தில் திளைக்க வேண்டுமா? விஷ்னுவின் வைகுண்ட பதவி வேண்டுமா? அபரிமிதத்தில் ஆனந்தம் வேண்டுமா? ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழவேண்டும். -குரு
-
Continue reading →: பதங்களும் புராணங்களும்
Swarga இந்திரனின் சுவர்கம் கேட்டது எல்லாம் கிடைக்கும் காமதேனு (பசு), கல்பகதரு (மரம்), சிந்தாமணி (ஆபரணம்) Kailash சிவனின் கைலாசம், – தேவைகள் இல்லாத இடம். அமைதியான இடம், தேவைகள் இல்லாத இடம். Vaikuntha விஷ்ணுவின் வைகுண்டம் தேவைகள் நிறைவேறிய இடம். Promised Land 1: Indra-Swarga: Hunger is indulged, Always under siege My hunger matters first Promised Land 2: Siva-Kailash: No predator…
-
Continue reading →: Employee Provident Fund closer
It is a long chase to get my PF account closed get the money back. Step 1: Reach your employer When I asked my employer to close my PF account, there was a simple form to be fill. Form 10 C (E.P.S) – Form to be used by a member…
-
Continue reading →: சுவாதி
தமிழ் தமிழன் என மார்தட்டி என்ன பயன்?கண்முன் கொலை நடந்தும் அடுத்த வண்டிக்குஅலுவலகம் செல்லும் அவலத்தின் முன்… காலை வேலை, பொது இடம்மக்கள் நடமாடும் இடம்எளிதில் மறைய முடியா சூழல்இவை எவையும் இனி தடையில்லைஇழிசெயல் செய்யாதிருக்க. தைரியம் இருப்பன்தவறு செய்கிறான்உண்மையில் உழல்பன்ஊமையாய் நிற்கிறான் காட்டு எருமைகள் கூடகூட்டமாய் புலியின் கொடுமையைவீறுகொண்டு எதிர்க்கிறதேகோழைகளாய் கோடிகளை தேடிஎன்ன பயன்? வீச்சு அரிவாள்கள் ஏதோதென்னகத்து கிராமத்து சண்டியனின்வெற்று வீராப்பு ஆயுதம் என்று இருந்தேன்உள்ளங்கையில் உலகத்தை…
-
Continue reading →: எதைத் தேடுகிறாய்…
யாருக்கோ தோன்றிய எண்ணம் எட்டிக் குதித்து உன்னிடம் வந்தது தலைக்கு மேல் வெள்ளம் என்றாலும் எட்டிக் குதித்து வந்ததனைத்தையும் படித்தும் பார்த்துவிடத் துடிக்கிறேய். பசித்த வயறு பாத்திரம் திறந்து தேடுதல் போல் வெவ்வெரு தளங்களில் தேடித்தேடி வெட்டியாய் நேரம் திண்கிறாய் நய்யாண்டி படத்திற்க்காகவும், நறுக்குச் செய்திக்காகவும், ஊர் பஞ்சாயத்திற்கும் வழிமீது விழி வைத்து தூக்கம் தொலைக்கிறாய் சிந்தைகளே அற்ற மனம் கொள் உலகே மாயை உள் வழிப்பயணம் செல்ல எதைத்…



