-
Continue reading →: My boss
Slawek You are such a good person! Your humbleness taught us humbleness!You opened many doors for us! You made us feel like a family! Yes, we eat together!Which even our family could feel at home!The taste of Zofia cakes, dumpling and the German wine still stays in our heart! Your…
-
Continue reading →: Parenting
Recently, I got an opportunity to be part of a talk show on Parenting. In this program, Kids and their parents discussed about day-to-day parenting challenges here in USA. After the program, I started to think about the what and how of Parenting. Is it a facilitator role – providing…
-
Continue reading →: வேற்றுமை உருபுகள்
https://youtu.be/YvMYE382fPs 1. முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை நான் பள்ளி சென்றேன் 2. இரண்டாம் வேற்றுமை – ஐ – செயபடுபொருள் – யாரை, எதை நான் புத்தகத்தை எடுத்தேன் ராமன் சீதையைப் பார்த்தான் 3. மூன்றாம் வேற்றுமை ஆல், அன், ஓடு, உடன் – கருவி, கருத்தா – உடனிக்கழிச்சி வேடுவன் அம்பால் புலியை கொன்றான் அனு புவனா உடன் பள்ளி சென்றாள் அனு புவனாவோடு பள்ளி சென்றாள்…
-
Continue reading →: சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் பட்டாசு
சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி திருவிழாவாம் பட்டாசு நிகழ்ச்சி இவ்வாண்டு மிகச்சிறப்பாக நவம்பர் 3ஆம் நாள் ரெண்டன் கார்கோ தியேட்டரில் நடந்தது. பல்சுவை நிகழ்ச்சிக்கள் காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்க, கருத்தரங்கம் சிந்தைக்கு செறிவூட்ட, பாடல்கள் காதுகளுக்கு தேன்சுவை தந்தது. பார்கவியின் அழகு தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பில் மழலைகள் வண்ண உடையணிந்து ஒய்யாரமாய் மேடை நிறைந்து அசைந்தாட மனதுக்குள் ஆயிரம் மத்தாப்பு வெளிச்சங்கள். நடணப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பில் துள்ளளோசை பாடல்களின் அணிவகுப்பில்…
-
Continue reading →: என் பள்ளி
அப்பா சுட்ட தோசைஆசை ஆசையாய் தின்பேன்இன்பம் பொங்க பள்ளிக்குஈடுபாடோடே செல்வேன் உல்லாசமான பயனம்ஊரைச் சுற்றிப் பார்பேன்எங்கள் பள்ளிப் படிகள்ஏறி ஏறிச் செல்வேன் ஐயம் ஏதும் இன்றிஒவ்வொரு வாரமும்ஓர் பாடல் பாரதிஓளவை தமிழைஇஃதே படித்து மகிழ்ந்திடுவேன். .குரு
-
Continue reading →: அக்ஷ்ஜ் சத்யா
சின்னஞ்சிறு கண்களுடன்சீரான மூக்கோடு இதழ் மலர உன்கொவ்வை வாய் பிளந்து சோம்பல் முறிக்கையில்கொள்ளை கெண்டுபோகிறாய் எங்கள் உள்ளங்களை தலைநிறைய முடி நிறைந்த அழகோடுதளிர் உன் பிஞ்சு கைகளின் விரல்கள் விரிந்து மடங்கதரைதொடாத உன் பாதங்கள் காற்றை உதைத்தாடதன்னுள் குதூகலித்து உன் சிறு முகத்தில் பாவங்களும் விளையாடதரணி உன் வீரிட்டெழும் குரலை கேட்டு பழகுகிறது அக்ஷ்ஜ் சத்யா நீ அன்னை பார்த்து, குரல் கேட்டு, சிரித்து,அன்னம் உண்டு, உருண்டு, தவழ்ந்துநடந்து, ஓடி,…
-
Continue reading →: குழந்தை வளர்ப்பு
இந்திய சூழலில் குழந்தை வளர்ப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது நூலை போல சேலை தாயபோல பிள்ளை என்பது வழக்கமான சொல்லாடல். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வணர்ப்பினிலே என்ற திரைப்பாடலையும் கேட்டிருப்போம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன். இப்படி குழந்தை வளர்ப்பின் முக்கியதுவத்தையும் பெற்றோர்களின் கடமையையும் ஓங்கி ஒலிக்கிறது நம் கலாசாரம். எழுபிறப்பும் தீயவை தீண்டா…
-
Continue reading →: உறவுகள்
பிறந்ததும் அம்மா, அப்பா கிடைத்தனர்அவர்களின் அம்மா அப்பா என இரண்டு ஜோடி தாத்தா, பாட்டி கிடைத்தனர்பார்த்து பூரிக்கும் கொள்ளுப் பாட்டி, கொள்ளுத் தாத்தா இருந்தனர்அவர்களின் உடன்பிறப்புக்களான பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை வந்தனர்என்னுடன் பிறந்தவர்களாய் தம்பி, தங்கை, அண்ணன், அக்கா என என்னோடு சேர்ந்து இருந்தனர்திருமணம் ஆனதும் கணவன், மனைவி என புதிய உறவுஅடுத்த தலைமுறையாய் அண்ணி, மாப்பிள்ளை, மச்சான், மச்சினி, நாத்தனார், கொழுந்தியா, ஒரகத்தி (ஒர்ப்படி)…
-
Continue reading →: பாட்டி
சாணம் மொழிகிய மண் அடுப்பின் முன் அழகிய கோலங்கள்!அம்மியில் கைப்பட தேயும் தொகையல்!ஆட்டுக்கல் அசைந்து அசைந்து அரைபட்ட இட்லி மாவு!அரிசியை பிடிபிடியாய் சேர்த்து திருகையில் அரைத்த அரிசி மாவு!உலக்கையில் இடித்து எடுத்த அரிசு நொய்! விறகு அடுப்பின் சுவாலைகள் வெண்கலப்பானை இரும்புக்கடாய்!விறகு கரியின் கணல் கொண்ட குமிட்டி அடுப்பு! கறந்த பால் சுண்டக் காச்சி தயிராகி வெண்ணை எடுத்துநெய் காய்ச்சி, சில முருங்கை இலைகள் சேர வீடே மணக்கும்! அத்தனையும்…



