-
Continue reading →: விநாயகர்
எளிய குண்டு கடவுள் பிள்ளையார் சுழிஅருகம்புல்எருக்கம் பூஎலிகுட்டுதோப்புகரணம்சதுர் தேங்காய்ஸ்வஸ்திக் கோலம் மஞ்சள் பிள்ளையர்தெரு குத்து பிள்ளையார்ஆரசமரத்தடி பிள்ளையார்
-
Continue reading →: Cle Elum Lake, WA
மலைகள் கரை காக்க நீண்டு விரிந்த ஏரிபொடி மணல்கள் நீண்ட கரை விரிக்கஅலைகளுக்கு அருகில் மட்டும் கூழாங்கற்கள் தவம்கிடக்கஇமைகளுக்கு சவால்விடும் புழுதிப்புயல் காற்று எட்டி நின்ற போது தெரியாதஅலையும் அது தொட்டு விடும் தூரத்தில்அணிவகுத்து வாகணங்களும்கிட்ட செல்ல செல்ல கண்ணில் விரிந்துஆச்சர்யத்தை அள்ளிக்கொடுத்தது ஓசையோடு ஓயாது அலைகள் கரையை தழுவி அணைக்கபொடிசும் பெருசுமாய் வித வித கூழங்கற்களாய் கரைபாத மணலை பறித்துச் செல்லாத அலைகளின்குளிர்ந்த நீர் சில நிமிடங்களில் பழகிப்போக…
-
Continue reading →: உழைப்பில் உயர்ந்த இரட்டையர்கள்
அம்மா தூரமான நாட்களில் எல்லாம் ரமணா, பிரபுதான் சமையல்உழைப்பு உழைப்பு தான் வாழ்க்கை என எல்லாவற்றையும் தாண்டிஎப்போதும் தன்னால் முடிந்ததை உண்மையை சொன்னால் தன் சக்திக்கு மீறியும்அனைவருக்கும் உதவி செய்து, எல்லா சொந்தங்களையும் அரவணைத்து செல்வதில்இவர்களுக்கு இணை இவர்களே! இளவயதில் Onsite திருச்சி வாழ்க்கைபுளியங்கொட்டை, வேப்பங்கொட்டைசெய்தித்தாள் விநியோகம்பத்திரிக்கை விநியோகம்ஊதுபத்தி வியாபாரம்சென்ட் வியாபாரம்இளவயதில் சென்னை purchaseபுக் பைன்டிங்ஊறுகாய் வியாபாரம்பினாயில் வியாபாரம்முந்திரி வியாபாரம்காபித்தூள் வியாபாரம்பதின்ம வயதில் Onsite BangalorePackaging Bags company வேலைகாஞ்சி…
-
Continue reading →: கலைஞர் / புறநானூறு கவிதை
குடிசைதான்!ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்வரிசையாய் அமைத்திருக்கும்வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்வடித்துவைத்த படைக்கலம்போல்மின்னும்; மிளிரும்புலியின் குகையினிலே அழகில்லை – புதுமையல்ல கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டாமானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடுவெல்லத்தைச் சிறிது கலந்துவயிற்றுக்குள் வழியனுப்பபொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்பெருநரைக் கிழவிஒருத்திஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான் ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்ஆண்மகனா நீதம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை…
-
Continue reading →: கண்ணன் வந்தான்
(ஜிண்டு) இரண்டு அடி வளர்ந்தஇளவரசன் நடை பயிலததகா பிதகா வெனதரிகெட்டு ஓடஇல்லத்தின் சந்தும் பொந்தும்இன்பம் கொண்டு சிரிக்கஉடைந்த பொம்மைகளும்உயிர் கொண்டு விளையாடஅன்னம் அவன் வாய் பட்டுஅங்கும் இங்கும் சிதற அவன்உள்ளமெங்கும் நிறைவாய் மகிழ்வைஅள்ளித் தெளித்துச் சென்றான்/குரு
-
Continue reading →: The Enchantment Trip
During summer the most famous activities in Washingtonian are hiking and camping. At first when Karthik suggested about going for a backpacking trip to the mountains, I countered asking him if this herculean task was feasible as a novice and inexperienced hiker. Karthik gave me confidence by replying, “If there…
-
Continue reading →: தமிழ்ச்சமூகம் போற்றுவது வீரமே
பட்டிமன்றத்தில் பேச்சின் குறிப்பு நடுவர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே,பட்டிமன்றத்தில் கலந்துகொண்டுள்ள சக தோழர்களே,நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள தமிழ் ஆர்வலர் குழு நண்பர்களேஉங்கள் அனைவருக்கும் வணக்கம்! தலைப்பு தமிழ்ச் சமூகம் அதிகம் கொண்டாடுவது காதலா? வீரமா? வீரத்தின் விளைநிலம் அல்லவா நம் பூமிஅச்சமில்லை அச்சமில்லை எனபிஞ்சு குரல்களில் பேச ஆரம்பிக்கும் போதோ சொல்லிக்கொடுப்பதில்லையா? இமையம் வரை சென்று சேர, சோழக்கொடி நாட்டி இமய வரம்பன்னு பெயர் வாங்கிய வரலாற்றை படித்ததில்லையா?கடல்கடந்து சென்று…
-
Continue reading →: மலையேற்றம்
வாஷிங்டன் மக்களின் கோடை விடுமுறை செயல்களில் முக்கியமானது கூடாரமிட்டு தங்குவதும், மலையேற்றமும் (Camping & Hiking). கார்த்தி முதல் முறை “கூடாரங்களையும் உணவையும் முதுகில் கட்டிக்கொண்டு மலையில் போய் தங்கலாமா?” என்ற போது “இது எல்லாம் சாகசப்பயணமாக தெரிகிறதே. சாமானியன், என்னால் முடியுமா?” என்று பதில் கேள்வி கேட்டேன். “அத்தனை ஒன்றும் சவாலான காரியமில்லை, முயன்றால் முடியும்.” என்றார். சரி என்று புறப்பட்டு ஒரு முறை அருகில் உள்ள ஓர்…
-
Continue reading →: அந்த ஒரு நாள், சில மணி நேரங்கள்!
அருஞ்சொல் பொருள் சொல் என்றதும்எனக்கு தெரியும் என்று மகிழ்ந்தெழுதினேன்கோடிட்ட இடங்களை நிரப்புகபொருத்துக என்றே விரும்பி தொடர்ந்தேன் எவையேனும் ஐந்து வினாவுக்கு விடை சொல்லஇருவரிகளில் பதிலளித்தேன்சிறு குறிப்பு வரைக…சில பக்க கட்டுரை எழுதஇலக்கண குறிப்பு காண்க எனதேர்வுக்கான மொழிகளில்திரு திருவென முழித்துக்கொண்டுகேள்விகளில் உலகில் தொலைந்து போனேன். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண்ஐந்து மதிப்பெண் எனவினாக்களோடு விலைபேசினேன், நான் குனிந்து எழுத எழுத என்கண்ணாடி பேனாவில் மை தீர்ந்ததுஎழுத எழுத வெள்ளைக் காகிதங்கள்பாஞ்சாலி…
-
Continue reading →: சியாட்டில் பட்டிமன்றம்
https://www.facebook.com/events/671777536955362/permalink/678624086270707/ சியாட்டிலில் நடந்த பட்மன்றத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது சாபமே என்ற அணியில் பேசிய பேச்சின் குறிப்புகள் எது வரம் எது சாபம்? நாம கேட்டு, கேட்டு வாங்கினா வரம்? நம்ம மேல திடீர்ன்னு தினிச்சா சாபம்? கௌதமரின் கோபத்தால அகலிகை கல்லானது மாதிரி. திடீர்ன்னு எல்லாரும் WFHன் ஆனதனால் இது சாபமே என்பது எங்கள் அணியின் வாதம். எப்படி எல்லாம் இருந்தோம், எவ்ளோ பெரிய Buildingஎன்னமா ஒரு Conference…



