-
Continue reading →: அரேபிய உணவு
துபாயில் ஏழுவருடம் வேலை செய்தவர் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு இது. அரேபிய ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்துகொண்டு, அத்தனை மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பர் என்றார். வீட்டு வேலைக்காரி உட்பட அனைவரும் ஒரே காரில் பயணிப்பர் என்றார். முதன்மையான, பிரியமான மனைவி முன்னிருக்கையில் பயணிப்பாராம். பணக்கார நாடாக இருந்தபோதிலும், இந்த காலத்திற்கு சற்றும் ஒட்டாத பழமைவாத நாடாக அரேபியா இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள்…
-
Continue reading →: 15 Years at Microsoft
I recently celebrated my 15th work anniversary at Microsoft, and upon reflection, I can summarize my journey in three distinct phases of five years each. During the first five years, I concentrated on developing my technical skills and pursuing my goals with a determined mindset. The subsequent five years involved…
-
Continue reading →: ஏப்ரல் 1
ஏய் பாம்பு பாரு! ஏமாந்தியா! ஏப்ரல் பூல் (fool) எனச் சிறுவர்களாக விளையாடிய ஞாபகம்! Google நிறுவனம் ஒருவருடம் Toilet Internet Service Provider (TiSP) என முழ கட்டுரையை மிகுந்த விவரங்களுடன் வெளியிட்டு ஏப்ரல் பூல் என்றது. ஏனோ, எங்கள் பள்ளி நாட்களில் ஏப்ரல் பூல் என ஏமார்ந்தவர்களின் சட்டை மீது ஒருவர் இங்க் அடிப்பது வாடிக்கை. வெள்ளை சட்டையில் இங்க் கரைபடாமல் தப்பிப்பது என்பது பெரும்பாடு! ஒரு…
-
Continue reading →: சியாட்டில் இலக்கிய மாலை
Link to this post tinyurl.com/seattleim கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! ஆம், இலக்கியம் படிப்பதிலும் இது முற்றிலும் உண்மை. நல்ல நண்பர்களின் துணையுடன் நிறைய வாசிக்க, வாசித்ததை பற்றிப் பேச நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு மாலை 8 மணிக்கு zoom வழியில் சந்தித்து உரையாடுகிறோம். ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளரின் இரண்டு சிறுகதைகள் விவாதிக்கப்படுகின்றன. கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கதைகளை முன்னதாக படித்து, அதில் தன்னைக் கவர்ந்த பகுதிகளை, தன்னுடைய…
-
Continue reading →: அவள்
வாட்ஸ்அப்பில் வந்த கவிதை வணக்கம்! அவள் கண்டியோ, கட்டனோ, களுத்துறை பக்கமோ,இல்லை. குளிர் வீசும் குருநாகல் பக்கமோஉற்ற இடம் தெரியாது! ஊர் பேரும் தெரியாது!சத்தியமாக அவள் சரித்திரமே தெரியாது. ஆனால் அவள் இலங்கையின் மத்திம தேசத்து மகாராணி என அறிவேன்அந்த மலையகத்தாள் மீது கொண்ட மகத்தான காதலினைஎன் மனைவியிடம் கூட இன்னும் மறக்கவில்லை ஒளிக்கவில்லைமறைப்பதற்கு ஒன்றுமில்லைமனம் விட்டுச் சொல்லிவிடுகிறேன்நெடுநாளாய் பழக்கம்மன நிறைவான பழக்கம்நீங்கள் நினைப்பது போல ஒன்றுமில்லைகொஞ்சம் நேர்மையான பழக்கம்.…
-
Continue reading →: Layoff times
Layoffs are tough time. I know personally few friends impacted. I know how hard it is to handle. While we all see how we can help each other. This also the time there we so much happening in LinkedIn in the name of extending help. The below two messages I…
-
Continue reading →: யாரோ?
ருச்சி உணவகத்தில் பணத்தைக்கொடுத்துவிட்டு, உணவு தயார் ஆவதற்காகக் காத்திருந்தேன். அப்போதுதான் அந்த நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதன் உள்ளே நுழைந்தார். மிகுந்த களைப்பில் இருந்தவரைப்போல இருந்தது. முகத்தைப்பார்த்தாளே சொல்லிவிடலாம் இவர் தமிழர் என்று. திருநெல்வேலிகளை! போலீஸ் பூட் போல ஒரு பழங்காலத்துத் தடிமனான பூட் அணிந்திருந்தார். Jake-in-the-box சட்டை அணிந்திருந்தார். அசதியாய் வந்து அமர்ந்தார். தன்னுடைய தொலைப்பேசியை எடுத்து வீட்டிற்கு அழைத்தார். ஸ்பீகரில் தான் பேசினார். வீட்டு அம்மா…
-
Continue reading →: ரிச்மண்ட் முருகர்
https://richmondmurugantemple.org காசி விசுவநாதர்,விநாயகர்,முருகர்தனித்தனி சன்னதி!வள்ளி தெய்வானை சமேதஉற்சவ விக்ரகம்!நவக்கிரகம் தனிப் பகுதியாய்! நற்றமிழ் ஓதி!நீர், பன்னீர், இளநீர்திருநீறு, சந்தனம் அபிஷேகம்! அடுக்கு விளக்கின்அத்தனை திரியிலும்ஜோதி ஒளிர,தாள கதியில் மணி ஒலி சேரசிவன் சிந்தனையில் நிறைகிறார்! தெய்வ வாக்கும், ஓவியங்களுமாய்சமதளக் கூரை!டைல்ஸ் பதிந்த சுவர்கள்!நந்தி, பலி பீடம் எனஅச்சு அசலாய் தமிழ் கோவில்! ஆரவாரம் இன்றி, பக்தியில் தோய்ந்துநிஷ்டையுடன் அர்ச்சகர்!அடுத்தடுத்த அபிஷேகம்,ஆரத்தி கடந்துதிவ்ய அலங்காரம்!திரை விலகித் தரிசிக்கையில்தெய்வீகம் உடல் முழுதும் பரவும்…
-
Continue reading →: திர்லோக்புரி
சாருநிவேதிதாவின் திர்லோக்புரி கதைக்கலந்துரையாடல்செய்தி நிகழ்வை சொல்லும், இலக்கியம் மனித மனதின் பாதிப்பை சொல்லும். குழந்தைக்குமான தேசப்பற்று, தியாகங்கள், தீவிரவாதம் என கதை பல தளங்களை தொடுகிறது உயிர்கள் துச்சமாய் பெட்ரோல் மிச்சமே உச்சமாகும் வரிகளின் மூலம் நிகழ்வின் தீவிரத்தை கதை முழுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறது. நல்லவர் யாவரும் ஒதுங்கிக்கொண்டால் நரிகளின் ராஜ்ஜியம் தொடங்கி விடும் என்பதாக இருக்கிறது கதையின் சூழல். இக்கட்டான நேரங்களிலேயே தலைவனின் தேவை இருக்கிறது. மனிதன் தெய்வமாவதும், மிருகமாவதும்…
-
Continue reading →: திருமணம்
திருமணம் என்பது சிறை! இவனுக்கு இவள், இவளுக்கு இவன் என எழுதப்பட்டுவிட்டது. முடிச்சாகிப் போனது. ‘கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது எல்லாம் பழங்கதை. படாதபாடு பட்டுக்கொண்டு, கொடுமைகளுக்கு ஆளாகி, வாழ்ந்த பெண்களின் வாழ்வை நேரடியாகவே கண்ட தலைமுறை நாம். திருமணம் என்பது சிறையல்ல. அது நமக்கு நாமே வைத்துக்கொண்ட வேலி என உணர்ந்து, அதைத் தேவையெனில் தூக்கி எறியும் தைரியம் இன்று வளர்ந்துவிட்டது. இது ஆரோக்கியமான முன்னேற்றம். ஆனால்,…


