• கிருஸ்துமஸ் விடுமுறை என்று இரண்டு வாரங்கள் எங்கள் அலுவலக பணி எல்லாம் நிறுத்திவிட்டோம். ஒரு மாதமாக எங்கும் ஒளி அலங்காரங்கள். எங்கள் வீட்டு எதிரில் ஒரு மேரி மாதா வேவாலயம் (Mary, queen of peace, Sammamish, WA) இருக்கிறது. சென்ற ஆண்டு நான் டிசம்பர் 25 அன்று சென்றேன், அங்கே வெறிச்சோடி கிடந்தது. கிருஸ்துமஸ் முன்நாள்தான் விஷேஷம் என்றார்கள். அதனால் இந்த முறை முறையாக கவனித்து அவர்களின் கொண்டாட்ட…

    Continue reading →: Merry Christmas!
  • “மாதங்களில் நான் மார்கழி” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.  மார்கழி பக்திக்கான மாதம், கலைக்கான மாதமும் கூட. வாசலில் விரியும் கோலங்கள் தொடங்கி, பாட்டுக்கச்சேரிகளும், நடன நிகழ்வுகளும், பஜனைகளும் என்று களைகட்டும்.  சியாட்டில் நகரத்திலும் மார்கழி உற்சவமே. எல்லா கோவில்களிலும் சிறப்பு நிகழ்வுகள் நடக்கின்றன. அதிகாலை பூஜைகள் நடக்கின்றன.  அந்த வகையில் பல ஆண்டுகளாக வேதா கோவில் மார்கழி உற்சவம் நடத்திவருகிறது.  மார்கழியில் 29 (சிலவருடங்கள் 30) நாட்களும் மாலையில் இசை,…

    Continue reading →: வேதா கோவில் சியாட்டில் மார்கழி உற்சவம் 2023
  • அப்பாவுடன் காணொலியில் பேசிவிட்டேன்அம்மாவுடன் நிறைய பேசிவிட்டேன்அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அண்ணி எல்லாருடனும்தான்ஆனாலும் சொந்தங்களை விட்டுப்பிரிந்ததாகவே உணர்கிறேன் பழகிப்போன சாலையில் கொஞ்சம் குரைக்கும் நாயைஅங்கொன்றும் இங்கொன்றுமாய் கூவும் காகத்தைசைக்கிள், பைக் என என்நேரமும் இயங்கும் ஊரைஜன்னலோர பயணத்தில் வயல்வெளிக் காற்றைஎன் தாத்தாவை நினைவுகூறும் அந்த வயோகரின் நடையை எங்கோ வீதியில் நடக்கையில் இடறிவிடுகையில்“ஐயா… பாத்துப்போப்பா…” என அக்கரைகொள்ளும் அப்பெண்னை“அண்ணே! காசு மறந்துட்டேன் நாளைக்கு வரப்போ தற்றேன்!”எனச் சொல்லிச்செல்லும் சௌகர்யத்தை“என்ன? மூணுமாசம…

    Continue reading →: உலகம் சுருங்கிவிட்டதாம்!
  • யாக்கை திரின்னு நாடகம். சும்மா கிழி கிழின்னு கிழிக்கறோம்னு ஆரம்பிச்­சாங்க போல. மேடையை இரண்டா கிழிச்சி. அதுல ஒரு பக்கம் ஒருத்தர் கதை எழுத, இன்னொரு பக்கம் அதுவே நடிக்கப்­படன்னு ஆரம்பமே அடி தூள். அய்யோ, அவரு ஒத்தையில எப்படி கதை எழுதுவாருனு தோணி இருக்கும்போல? அவரோட மனசாட்சியையும் கிழிச்சி ஒரு பாத்திரமா நடிக்க விட்டுட்டாங்க. ஜனங்க குழம்பிவிட மாட்டாங்களான்னா, சியாட்­டில் மக்கள் 10 வருஷத்துக்கு முன்னால எழுதன codeஅ…

    Continue reading →: யாக்கை திரி நாடகம்
  • https://www.facebook.com/events/1531526624353743 கார்த்திகை மாதம் ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்பனுக்கான மாதம். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் எங்கும் முழங்கும். பக்தர்களுக்கு குத்துக்காலிட்டு, யோக சின்முத்திரையுடனும், கையில் அம்பு-வில்லுடன் புலியின் மீது அமர்ந்தவாறு வீர அழகுத் தோற்றமும் பொருந்திய ஸ்ரீ ஐயப்பனின் உருவ தரிசனம் கிடைக்கும். குத்துவிளக்கு ஒளியாய் அரூப தரிசனமும் தரும் ஐயப்பனை வேண்டி 41 நாள்கள் விரதமிருந்து, இரண்டு வேளை ஸ்நானம், தவிர தீவிர பிரும்மசரியம்,…

    Continue reading →: சுவாமியே சரணம் ஐயப்பா
  • மெக்சிகோ நாட்டிற்கு ஒரு சுற்றலா பயணம். இது சுற்றலா அல்ல, சுகவாச பயணம் என்றுதான் சொல்ல வேண்டும். காஸ்ட்கோ மூலம் விமானக்கட்டணம் நான்கு இரவுகள், ஐந்து பகல் நட்சத்திர விடுதியில் தங்குவது, உணவு உட்பட அனைத்தும் இணைந்த ஒரு சுற்றுலா அனுபவம். முதல் முறை முற்றிலும் வேறு மொழி பேசும் ஒரு நாட்டிற்கு சுற்றுலாவிற்காகச் செல்கிறேன். ஆங்கிலம் உலக மொழியல்ல என்பதையும், உள்ளூர் ஸ்பேனிஷ் மொழி தெரியாமல் எத்தனை சிறமப்பட…

    Continue reading →: கேன்கூன், மெக்சிகோ
  • Embarking on our transformative sojourn to Mexico was more than a simple vacation; it unfolded as a rejuvenating odyssey, a holistic adventure curated by Costco’s Beach Palace travel package encompassing flights and an all-inclusive resort. The canvas of five days stretched before us, offering a plethora of experiences waiting to…

    Continue reading →: Cancun, Mexico
  • அக்டோபர் 10, வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் நகரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மூன்று அறிதல் முறைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், ஜெமோ அவர்கள் அமெரிக்காவில் ஆற்றும் முதல் தத்துவார்த்த உரையாகும். செரிவான இந்த உரையை முழுமையாக உள்வாங்குவதும் அதன் முழுமை அடையதும் என்பது காலத்தின் மூலமும் அவரின் உரை எழுப்பிய கேள்விகளை எண்ணங்களை தொடர்வதன் மூலமே அடைய முடியும் என்று எண்னுகிறேன். அதே வேளையில் அவர் உரையின் என் குறிப்புக்களை…

    Continue reading →: மூன்று அறிதல் முறைகள்
  • வாழ்க்கையில் சில நேரங்கள் மிகவும் மகத்துவமானதாக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் நம் மனது இலேசாகி, முழு அமைதியில் நிலைத்துவிடும். நாம் இறையனுபவம் பெற்று, விண்வெளி கூடத்தில் மிதக்கும் மனிதர்களைப்போல நம்மை மறந்த அனுபவம் பெறுகிறோம். திருப்பதி கோவிலில் சில வேளைகளில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். சில வேளைகளில் தியானத்தின் முடிவில் அந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன். இப்படி ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு இடத்தில் அந்த மாதிரியான ஒரு அனுபவங்கள்…

    Continue reading →: சாந்நித்தியம்
  • தமிழும் சனாதனமும் எப்படி ஒன்றோடு ஒன்று ஒன்றி இருக்கிறது என்தை பல மேற்கோள்களோடு துஷ்யந்த் ஸ்ரீதர் விளக்கினார். அவர் அளித்த மேற்கோள்களின் பட்டியல். இறைவணக்கம் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற ஸ்ரீ அனந்தாழ்வான் வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்வளர்த்த இதத்தாய் இராமானுசன் மிக்க இறை…

    Continue reading →: சனாதனம் வேத மதமா? ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் விளக்கம்!
Design a site like this with WordPress.com
Get started