விழிநின்ற உன்னை என் வாழ்வோடு வர நினை கேட்கிறேன்
கனவான உன்னை என் நனவாக்க நான் வரம் கேட்கிறேன்

நினைவலைதன்னில் நிந்தன் நேசந்தேடி திரிந்தேன்….
நிமிடி இடைவெளியில் நீண்ட நேரம் கழித்தேன்

சிந்தனையில் நீ நிறைய சித்தமே நீ என்றிருந்தேன்
மாயயோ விந்தேயோ நான்கானும் யாவும் நீயாய் இருந்தாய்

என்செயல் யாவிலும் நீ சிரித்தாய் மகிழ்ந்தாய்
நியெனும் மாயயில் நான் உறவாடினேன் கதை பேசினேன்

நிலையோ எனும் பூமி ஆதவன் சுற்றுவது போல்
பித்தனோ என் தோன்ற உனை சுற்றினேன்

நினை கானும்போது கறுவுற்ற கன்றாகினேன்
நீ நினைவான போது கருவாக உருமாறினேன் (விழிநின்ற…)


Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Design a site like this with WordPress.com
Get started