ராணி 6 ராஜா யாரு… இது சன் டிவி நிகழ்ச்சியின் தலைப்பு. இவர்களின் சிந்தனை ஏன் இவ்வளவு சுருங்கி விட்டது. தமிழகத்தின் பிரதான தொலைக்காட்டி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க வேண்டிய தார்மிக பொறுப்புள்ள நிறுவனத்தின் நிகழ்ச்சி முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நடன நிகழ்ச்சி வடக்கத்திய நிகழ்ச்சிகளின் சாயல். கீழ்த் தரமான நடன அசைவுகள், உடைகள். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும்.
வாலிபர்களுக்கு மட்டும் என்று தலைப்பிட்டு வெளியிட வேண்டிய படங்களை வரவேற்பறை நிகழ்ச்சியாக வருவதை எப்படி ஏற்க முடியும்.
Dealஅ – No Dealஅ – ஒரு முதிற்ந்த சூதாட்டம். இதில் கலந்து கொள்ள என்ன தகுதி வேண்டும்… பார்வையாளர்களுக்கு என்ன பயன்… சோம்பேறிகளை உருவாக்கும் இதுபோன்ற நிகழ்சிகளை மக்கள் நிராகறிக்க வேண்டும்.



Leave a comment