சிரஞ்சிவீயர் எழுவர்
- ஆஞ்சநேயர்
- அகவத்தாமர்
- வியாசர்
- விபீஷ்ணர்
- மகாபலி
- பரசுராமர்
- கிருபர்
சப்தரிஷி
- கௌதமர்
- பரத்வாஜர்
- வசிஷ்டர்
- ஜமதக்னி
- காசிபர்
- விசுவாமித்ரர்
- அத்ரி
புண்ணிய நதிகள்
- கங்கை
- யமுனை
- கோதாவரி
- நர்மதை
- சிந்து
- சரஸ்வதி
- காவிரி
சப்த கன்னிகையர்
- அருந்ததி
- அகல்யை
- சீதை
- திரௌபதி
- மண்டோதரி
- நளாயினி
- தாரை
நவரத்தினம்
- பவளம் – Coral;
- முத்து – Pearl;
- கோமேதகம் – Hessonite;
- மரகதம் – Emerald;
- வைரம் – Diamond;
- நீலம் – Blue Sapphire;
- புட்பராகம் – Yellow Sapphire; Topaz;
- மாணிக்கம் – Ruby;
- வைடூரியம் – Lapis Lazuli; Cat’s Eye.